Singers : K. J. Yesudas and Vani Jairam

Music by : Ilayaraja

Chorus : Aa….aa….aa….aa…..aa….
Aa….aa….aa….aa…..aa….
Aa….aa….aa….haa…..aa….
Aa….aa….aa….ha…..aa….haaa..aa…

Male : Unnai kaanum neram nenjam
Raagam pala nooru
Paadum dhinam thorum
Kaalam neram yaedhum illai

Male : Unnai kaanum neram nenjam

Female : Kannil minnum kaadhal jodhi
Kanni maeni maanin jaadhi

Male : Kangal sollum kaaman saedhi
Kandum enna naanam meedhi

Female : Oru maalai tholil serum
Thiru naalil naanam theerum
Oru maalai tholil serum
Thiru naalil naanam theerum

Male : Thoda vendi kaigal yengum
Pada vendum paarvai engum

Female : Indha paarvai ondru podhum
Podhum idai velai meedhi ini naalai

Male : Maalai velai veenaai pogum
Indha paarvai ondru podhum…

Chorus : Thaiyaarae… thaiyaarae…

Chorus : Thaiyaara thandha thaiya thaiyaa…
Thaiyaara thandha thaiya thaiyaa…
Thaiyaarat thandha thaiya thandha
Thaiyaara thandha thaa…

Male : Kannaal unnai kandaal podhum
Panneer pookkal pandhal podum

Female : Mannaa unnai maarbil thaangum
Ponnaal kandae penmai thoongum

Male : Madi meedhu saayum saabam
Thara vendum aayul kaalam
Madi meedhu saayum saabam
Thara vendum aayul kaalam

Female : Pala kodi kaalam vaazha
Pani thoovi vaanam vaazhthum

Male : Unnai kaanum neram nenjam

Female : Raagam pala nooru

Male : Paadum dhinam thorum

Female : Kaalam neram yedhum illai

Male : Unnai kaanum neram nenjam…

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ….ஹ…..ஆ….ஹா….ஆ…..

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி

ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

பெண் : ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்

ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்

பெண் : இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை

ஆண் : மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்…..

குழு : தையாரே……தையாரே……

குழு : தையார தந்த தைய தையா
தையார தந்த தைய தையா
தையார தந்த தைய தந்தா
தையார தந்த தா

ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்

பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

ஆண் : மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்

பெண் : பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

பெண் : ராகம் பல நூறு

ஆண் : பாடும் தினம்தோறும்

பெண் : காலம் நேரம் ஏதுமில்லை

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here