Singers : K. S. Chithra and Arun mozhi

Music by : Ilayaraja

Female : Aaa…aahaa
Male : Haha haaa aaaa aaa
Female : Hahahaa aaa aaa
Male : Haa aahaa aa haa
Female : Haa aahaa aa haa

Male : Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu
Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu
Poonguyilae painthamizhae
En uyirae nee thaan

Female : Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu

Male : Kambanin pillai naan
Kaaviyam paada vandhen
Kaaviri karai ellaam
Kaaladi thaedi nindren

Female : Kavinjanai thaedi
Kavidhai ketka vandhen

Male : Vaanamum boomi engum
Paadidum paadal ketkum

Female : Jeevanil jeevan serum
Aayiram aandu kaalam

Male : Ini ennaalum pirivedhu
Anbae ae… ae… ae…

Female : Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu
Poonguyilae painthamizhae
En uyirae nee thaan

Male : Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu

Female : Aayiram kaalam thaan
Vaazhvadhu kaadhal geetham
Kannanin paadalil
Ketpadhu kaadhal vaedham

Male : Pirivinai yedhu
Inaindhu paadum podhu

Female : Kaaviyam pondra kaadhal
Boomiyai vendru aalum

Male : Kaalangal pona podhum
Vaanathai pola vaazhum

Female : Idhu maaraadhu maraiyaadhu
Anbae ae… ae… ae…

Male : Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu
Poonguyilae painthamizhae
En uyirae nee thaan

Female : Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu
Male : Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ….ஆஅ….ஆஆஅ…..
ஆண் : ஆஆ…..ஆஆஅ…..ஆஆஅ…..
பெண் : ஆஆ…..ஆஆஅ…..ஆஆஅ…..
ஆண் : ஆஆ…..ஆஆஅ…..ஆஆஅ…..
பெண் : ஆஆ…..ஆஆஅ…..ஆஆஅ…..

ஆண் : உன்னைக் காணாமல்
நான் ஏது
உன்னை எண்ணாத
நாள் ஏது

ஆண் : உன்னைக் காணாமல்
நான் ஏது
உன்னை எண்ணாத
நாள் ஏது
பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான்

பெண் : உன்னைக் காணாமல்
நான் ஏது
உன்னை எண்ணாத
நாள் ஏது

ஆண் : கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக் கரையெல்லாம்
காலடி தேடி நின்றேன்…….

பெண் : கவிஞனைத் தேடி
கவிதை கேட்க வந்தேன்
ஆண் : வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்

பெண் : ஜீவனில் ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டு காலம்
ஆண் : இனி எந்நாளும் பிரிவேது
அன்பே…ஏ…ஏ…..ஏ

பெண் : உன்னைக் காணாமல்
நான் ஏது
உன்னை எண்ணாத
நாள் ஏது
பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான்

ஆண் : உன்னைக் காணாமல்
நான் ஏது
உன்னை எண்ணாத
நாள் ஏது

பெண் : ஆயிரம் காலம்தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்

ஆண் : பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது
பெண் : காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்

ஆண் : காலங்கள் போனபோதும்
வானத்தைப்போல வாழும்
பெண் : இது மாறாது மறையாது
அன்பே…ஏ…ஏ…..ஏ….

ஆண் : உன்னைக் காணாமல்
நான் ஏது
உன்னை எண்ணாத
நாள் ஏது
பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான்

பெண் : உன்னைக் காணாமல்
நான் ஏது
உன்னை எண்ணாத
நாள் ஏது

ஆண் : உன்னைக் காணாமல்
நான் ஏது
உன்னை எண்ணாத
நாள் ஏது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here