Singers : Hemachandran, Supriya Joshi and Srinivasan

Music by : Vijay Antony

Male : Unnai kanda naal mudhal
En thookkam ponadhu
Thoonginaalum un mugam
Ennendru sollvadhu

Vilundhaai en vizhiyil
Kalandhaai en uyiril
Nodiyil

Female : Unnai kanda naal mudhal
En thookkam ponadhu
Male : Thoonginaalum un mugam
Female : Ennendru sollvadhu

Male : Enadhu tholil thalaiyai saaithu
Nerungi nee vaazha vendum
Pirindhu neeyum nadakkum podhu
En idhayam kaayam padum

Female : Vizhigal paarthu viragal korthu
Madiyil naan thoonga vendum
Unadhu anbil karaiyumpodhu
Udhattil poo pooththidum

Male : Ulagamae..marakkiren
Siragillai..parakkiren
Mazhai illai..nenaigiren
Unnil karaigiren

Female : Unnai kanda naal mudhal
En thookkam ponadhu
Male : Thoonginaalum un mugam
Ennendru sollvadhu

Male : Sirithu pesum unadhu vaarththai
Dhinamum naan ketkavendum
Uravu endru yevarumillai
En ulagam nee aagidum

Female : Idhayam thannil araigal naangil
Enakku nee mattum vendum
Tharaiyin melae nizhalai polae
Inaindhu naam vaazhanum

Male : Udhadugal sirikkiren
Ulaginai rasikkiren
Unakena irukkiren
Nenjil sumakkiren

Female : Unnai kanda naal mudhal
En thookkam ponadhu
Male : Thoonginaalum un mugam
Ennendru sollvadhu

பாடகி : சுப்ரியா ஜோஷி

பாடகா்கள் : ஹேமச்சந்திரன், ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி

ஆண் : உன்னை கண்ட
நாள் முதல் என் தூக்கம்
போனது தூங்கினாலும்
உன் முகம் என்னென்று
சொல்வது

விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில்
நொடியில்

பெண் : உன்னை கண்ட
நாள் முதல் என் தூக்கம்
போனது
ஆண் : தூங்கினாலும்
உன் முகம்
பெண் : என்னென்று சொல்வது

ஆண் : எனது தோளில்
தலையை சாய்த்து
நெருங்கி நீ வாழ வேண்டும்
பிரிந்து நீயும் நடக்கும் போது
என் இதயம் காயம் படும்

பெண் : விழிகள் பார்த்து
விரல்கள் கோர்த்து மடியில்
நான் தூங்க வேண்டும்
உனது அன்பில் கரையும்போது
உதட்டில் பூ பூத்திடும்

ஆண் : உலகமே மறக்கிறேன்
சிறகில்லை பறக்கிறேன்
மழை இல்லை நனைகிறேன்
உன்னில் கரைகிறேன்

பெண் : உன்னை கண்ட
நாள் முதல் என் தூக்கம்
போனது
ஆண் : தூங்கினாலும்
உன் முகம் என்னென்று
சொல்வது

ஆண் : சிரித்து பேசும்
உனது வார்த்தை தினமும்
நான் கேட்கவேண்டும்
உறவு என்று எவருமில்லை
என் உலகம் நீ ஆகிடும்

பெண் : இதயம் தன்னில்
அறைகள் நான்கில் எனக்கு
நீ மட்டும் வேண்டும்
தரையின் மேலே நிழலை
போலே இணைந்து நாம்
வாழனும்

ஆண் : உதடுகள் சிரிக்கிறேன்
உலகினை ரசிக்கிறேன்
உனக்கென இருக்கிறேன்
நெஞ்சில் சுமக்கிறேன்

பெண் : உன்னை கண்ட
நாள் முதல் என் தூக்கம்
போனது
ஆண் : தூங்கினாலும்
உன் முகம் என்னென்று
சொல்வது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here