Singers : Haricharan and Shruthi

Music by : Dharan

Female : Unnai kandanae muthal murai naan
Ennai tholaithenae mutrilumaai thaan

Female : Unnai kandanae muthal murai naan
Ennai tholaithenae mutrilumaai thaan
Kaadhal boothamae ennai neeyum thottai
Hayyo hayayo.acham varuthae
Thappichellavae valigal illai ingae
Hayyo hayayo..chee enavo paninaai neeyae

Female : Unnai kandanae muthal murai naan
Ennai tholaithenae mutrilumaai thaan

Male : Erigira mazhai ithu kulirgira veyil ithu
Kothikira neer ithu anaikira thee ithu
Inikira vali ithu inamuzha poo ithu
Ithayathil malarvathu o pennae

Male : Nijamulla poi ithu niramulla irutu ithu
Mounathin mozhi ithu maranathin vaazhv ithu
Antharathin kadal ithu katti vantha kanavu ithu
Ahimsaiyil kollvathu enn pennae

Female : Enginen naan thenginen
Yenada pothum imsaigal
Vaanamum intha boomiyum unthan thotramae
Un per sonaalae ullae thithikkumae

Female : Kaadhal kaditham athu konjam pesum
Kannodu irukkum pala kaditham

Male : Pennae naanum un kannai padipen
Puriyamal thavithen poi sollutho mei sollutho

Male : O kaathal enai thaakiduthae

Female : Seri thaan enayum athu saaithiduthae

Male : Iravil kanavum ennai saapiduthae

Female : Pothuvaai vayathil ithil thappikka yaarum illaiyae

Female : Unnai kandanae muthal murai naan
Ennai tholaithenae mutrilumaai thaan

Female : Eno iravil oru padal ketaal
Udanae en ullae nee varuvaai
Male : Koyil ullae kan moodi nindraai
Un uruvam thaanae enaalumae nenjil thondrumae

Male : Naan unaal thaan swasikiren
Female : Naan un per dhinam vaasikiren
Male : Uyirai vidavum unai nesikiren
Female : Kadavul nilayai namm kanilae kaatidum kaadhal

Female : Unnai kandanae muthal murai naan
Ennai tholaithenae mutrilumaai thaan
Kaadhal boothamae
Male : Ennai neeyum thottai
Female : Hayyo hayayo.
Male : Acham varuthae
Female : Thappichellavae valigal illai ingae
Male : Hayyo hayayo..
Female : Chee enavo paninaai neeyae

Male : Erigira mazhai ithu kulirgira veyil ithu
Kothikira neer ithu anaikira thee ithu
Inikira vali ithu inamuzha poo ithu
Ithayathil malarvathu o pennae

Male : Nijamulla poi ithu niramulla irutu ithu
Mounathin mozhi ithu maranathin vaazhv ithu
Antharathin kadal ithu katti vantha kanavu ithu
Ahimsaiyil kollvathu enn pennae

Female : Enginen naan thenginen
Yenada pothum imsaigal
Vaanamum intha boomiyum unthan thotramae
Un per sonaalae ullae thithikkumae

Female : {Manasukkul etho soll soll
Ethirinil vanthu nil nil
Uyirukul etho jal jal
Ithu sari thaana ne soll soll} (2)

பாடகி : ஸ்ருதி

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : தரண்

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான்

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான் காதல் பூதமே என்னை
நீயும் தொட்டாய் ஹய்யோ
ஹய்யயோ அச்சம் வருதே
தப்பி செல்லவே வழிகள் இல்லை
இங்கே ஹய்யோ ஹய்யயோ
சீ என்னவோ பண்ணினாய் நீயே

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான்

ஆண் : எரிகிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுழ பூ இது
இதயத்தில் மலர்வது
ஓ பெண்ணே

ஆண் : நிஜமுள்ள பொய்
இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தின் வால் இது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அகிம்சையில் கொல்லுவது
ஏன் பெண்ணே

பெண் : ஏங்கினேன் நான்
தேங்கினேன் ஏனடா போதும்
இம்சைகள் வானமும் இந்த
பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே

பெண் : காதல் கடிதம் அது
கொஞ்சம் பேசும் கண்ணோடு
இருக்கும் பல கடிதம்

ஆண் : பெண்ணே நானும்
உன் கண்ணை படிப்பேன்
புரியாமல் தவித்தேன்
பொய் சொல்லுதோ மெய்
சொல்லுதோ ஓ காதல்
என்னை தாக்கிடுதே

பெண் : சரி தான் என்னையும்
அது சாய்த்திடுதே

ஆண் : இரவில் கனவும்
என்னை சாப்பிடுதே

பெண் : பொதுவாய் வயதில்
இதில் தப்பிக்க யாரும்
இல்லையே

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான்

பெண் : ஏனோ இரவில்
ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ
வருவாய்
ஆண் : கோயில் உள்ளே
கண் மூடி நின்றாய் உன்
உருவம் தானே எந்நாளுமே
நெஞ்சில் தோன்றுமே

ஆண் : நான் உன்னால்
தான் சுவாசிக்கிறேன்
பெண் : நான் உன் பேர்
தினம் வாசிக்கிறேன்
ஆண் : உயிரை விடவும்
உன்னை நேசிக்கிறேன்
பெண் : கடவுள் நிலையை
நம் கண்ணிலே காட்டிடும்
காதல்

பெண் : உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான் காதல் பூதமே
ஆண் : என்னை நீயும்
தொட்டாய்
பெண் : ஹய்யோ
ஹய்யயோ
ஆண் : அச்சம் வருதே
பெண் : தப்பி செல்லவே
வழிகள் இல்லை இங்கே
ஆண் : ஹய்யோ ஹய்யயோ
பெண் : சீ என்னவோ
பண்ணினாய் நீயே

ஆண் : எரிகிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுழ பூ இது
இதயத்தில் மலர்வது
ஓ பெண்ணே

ஆண் : நிஜமுள்ள பொய்
இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தின் வால் இது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அகிம்சையில் கொல்லுவது
ஏன் பெண்ணே

பெண் : ஏங்கினேன் நான்
தேங்கினேன் ஏனடா போதும்
இம்சைகள் வானமும் இந்த
பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே

பெண் : { மனசுக்குள் ஏதோ
சொல் சொல் எதிரினில்
வந்து நில் நில் உயிருக்குள்
ஏதோ ஜல் ஜல் இது சரி
தானா நீ சொல் சொல் } (2)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here