Singers : Trichy Loganathan and K. Rani

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male : Unnai kandu roja chendu
Unnai kandu summa pirindhu povena
Female : Anbu kondu kaadhal vandu
Anbu kondu aasai marandhu povena

Male : Unnai kandu roja chendu
Unnai kandu summa pirindhu povena
Female : Anbu kondu kaadhal vandu
Anbu kondu aasai marandhu povena

Male : Kadai kannalae nee
Ennai kollathedi
Adi kannatti aan paavam polladhadhu di
Humming : ……………

Male : Kadai kannalae nee
Ennai kollathedi
Adi kannatti aan paavam polladhadhu di

Female : Thandhirama pechile thandhanathaam paatile
Thandhirama pechile thandhanathaam paatile
Kannala thannale miga naanam aagudhae

Male : Unnai kandu roja chendu
Unnai kandu summa pirindhu povena
Female : Anbu kondu kaadhal vandu
Anbu kondu aasai marandhu povena

Male : Adi thaenoorum poovae en sindhamani
Suma naanadhae konadhae balamani
Humming : ……………

Male : Adi thaenoorum poovae en sindhamani
Suma naanadhae konadhae balamani
Female : Ulagamellaam pesumae paladhinsaai yesumae
Ulagamellaam pesumae paladhinsaai yesumae
Aththaane machaane un kaeli podhumae

Male : Unnai kandu roja chendu
Unnai kandu summa pirindhu povena
Female : Anbu kondu kaadhal vandu
Anbu kondu aasai marandhu povena

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் கே. ராணி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு
உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா
பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு
அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா

ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு
உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா
பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு
அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா

ஆண் : கடைக் கண்ணாலே நீ
என்னைக் கொல்லாதேடி
அடி கண்ணாட்டி ஆண் பாவம் பொல்லாதடி

முனகல் : ……………………….

ஆண் : கடைக் கண்ணாலே நீ
என்னைக் கொல்லாதேடி
அடி கண்ணாட்டி ஆண் பாவம் பொல்லாதடி

பெண் : தந்திரமாப் பேச்சிலே தந்தானத்தாம் பாட்டிலே
தந்திரமாப் பேச்சிலே தந்தானத்தாம் பாட்டிலே
கண்ணாளா என் உள்ளம் மிக நாணமாகுதே

ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு
உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா
பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு
அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா

ஆண் : அடி தேனூறும் பூவே என் சிந்தாமணி
சும்மா நாணாதே கோணாதே பாலாமணி
முனகல் : ……………………….

ஆண் : அடி தேனூறும் பூவே என் சிந்தாமணி
சும்மா நாணாதே கோணாதே பாலாமணி
பெண் : உலகமெல்லாம் பேசுமே பலதினுசாய் ஏசுமே
உலகமெல்லாம் பேசுமே பலதினுசாய் ஏசுமே
அத்தானே மச்சானே உன் கேலி போதுமே

ஆண் : உன்னைக் கண்டு ரோஜாச் செண்டு
உன்னைக் கண்டு சும்மா பிரிந்து போவேனா
பெண் : அன்புக் கொண்டு காதல் வண்டு
அன்புக் கொண்டு ஆசை மறந்து போவேனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here