Singers : P. Unnikrishnan and K.S. Chithra

Music by : S.A. Rajkumar

Female : …………………………….

Male : Unnai kodu ennai tharuven
Idhuthaan kaadhaladi
Kanneer kodu punnagai tharuven
Idhuvum kaadhaladi

Male : Thaalaatai ketkaadha
Oru jeevan naanamma
Thaayaagi naanpaada seyaagi
Kelamma thaalam poovae
En thol saayamma

Female : Ennai thandhu unnai
Peruven kaadhal idhuthaanae
Unnai thandhu kanavai peruven
Kaadhal idhuthaanae

Female : ………………………..

Male : Undhan perai endhan
Pena ezhudhum podhu
Valikaamal anbea naan ezhudhuven

Female : Uyire undhan kangal
Kaanum kanavil kooda
Naan vandhu thaalaatu paaduven

Male : En nizhalai yarumthaan
Mithidhu poga vidamataai

Female : Enai killa enakaethaan
Sammadhangal tharamataai

Male : Mookuthi nee kuthaathadi
En kanmani andha vali
Kooda ennaithaakumae

Female : Unnnaikodu ennai tharuven
Kaadhal idhuthaanae
Kanneer kodu punnagai tharuven
Kaadhal idhuthaanae

Male :  ………………………………

Female : …………………………

Female : Veyil kaalam vanthaal
Kannin imaigal rendai
Unakaaga kudaiyaaga maatruven

Male : Kaatril thoosum vandhu
Undhan kannil pattaal
Poonkaatrai naan koondil yetruven

Female : Endhan veetu thottathil
Nadanthu vandha boogambam

Male : Boogambathin pinnaalum
Boomi mella poo pookum

Female : Karai rendumae
Kaanatha oar neerodai naan

Male : Anaikum anaikattu naan aagiren

Male : Unnai kodu ennai tharuven
Idhuthaan kaadhaladi
Kanneer kodu punnagai tharuven
Idhuvum kaadhaladi

Female : Aan oruvan thaayaana
Adhisayathai paarthenae
Kaadhaliyai thaalaatum
Kaadhalanai kandenae

Female : Endhan aayul regai
Un kaiyilae

Male : Unnai kodu ennai tharuven
Idhuthaan kaadhaladi

Female : Ennai thandhu unnai
Peruven kaadhal idhuthaanae

Female : ………………………….

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ……………………………..

ஆண் : உன்னை கொடு
என்னை தருவேன் இதுதான்
காதலடி கண்ணீர் கொடு
புன்னகை தருவேன் இதுவும்
காதலடி

ஆண் : தாலாட்டை கேட்காத
ஒரு ஜீவன் நானம்மா தாயாகி
நான் பாட சேயாகி கேளம்மா
தாளம் பூவே என் தோள்
சாயம்மா

பெண் : என்னை தந்து
உன்னை பெறுவேன்
காதல் இதுதானே
உன்னை தந்து கனவை
பெறுவேன் காதல் இது
தானே

பெண் : …………………………

ஆண் : உந்தன் பேரை
எந்தன் பேனா எழுதும்
போது வலிக்காமல்
அன்பே நான் எழுதுவேன்

பெண் : உயிரே உந்தன்
கண்கள் காணும் கனவில்
கூட நான் வந்து தாலாட்டு
பாடுவேன்

ஆண் : என் நிழலை யாரும்
தான் மிதித்து போக விட
மாட்டாய்

பெண் : என்னை கிள்ள
எனக்கேதான் சம்மதங்கள்
தர மாட்டாய்

ஆண் : மூக்குத்தி நீ குத்தாதடி
என் கண்மணி அந்த வலி கூட
என்னை தாக்குமே

பெண் : உன்னை கொடு
என்னை தருவேன் காதல்
இது தானே கண்ணீர் கொடு
புன்னகை தருவேன் காதல்
இது தானே

ஆண் : ………………………….
பெண் : ………………………….

பெண் : வெயில் காலம்
வந்தால் கண்ணின் இமைகள்
ரெண்டை உனக்காக குடையாக
மாற்றுவேன்

ஆண் : காற்றில் தூசும் வந்து
உந்தன் கண்ணில் பட்டால்
பூங்காற்றை நான் கூண்டில்
ஏற்றுவேன்

பெண் : எந்தன் வீட்டு
தோட்டத்தில் நடந்து
வந்தா பூகம்பம்

ஆண் : பூகம்பத்தின்
பின்னாலும் பூமி
மெல்ல பூ பூக்கும்

பெண் : கரை ரெண்டுமே
காணாத ஓர் நீரோடை
நான்

ஆண் : அணைக்கும்
அணைக்கட்டு நான்
ஆகிறேன்

ஆண் : உன்னை கொடு
என்னை தருவேன் இதுதான்
காதலடி கண்ணீர் கொடு
புன்னகை தருவேன் இதுவும்
காதலடி

பெண் : ஆண் ஒருவன்
தாயான அதிசயத்தை
பார்த்தேனே காதலியை
தாலாட்டும் காதலனை
கண்டேனே

பெண் : எந்தன் ஆயுள்
ரேகை உன் கையிலே

ஆண் : உன்னை கொடு
என்னை தருவேன்
இதுதான் காதலடி

பெண் : என்னை தந்து
உன்னை பெறுவேன்
காதல் இது தானே

பெண் : ……………………………


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here