Singer : B. S. Sasireka

Music by : A. A. Raj

Lyrics by : Uma Nagabushanam

Female : Unnai marakkavillai naanae
Ennai maranthaellaam yaeno
Intha vaazhkkaiyil vantha penn mayil
Thaniyaagavae vaaduvathaa

Female : Unnai marakkavillai naanae
Ennai maranthaellaam yaeno
Intha vaazhkkaiyil vantha penn mayil
Thaniyaagavae vaaduvathaa

Female : Unthan nenjukku theriyaathaa
Antha ninaivukku puriyaathaa
Unthan nenjukku theriyaathaa
Antha ninaivukku puriyaathaa
Antha naal vanthathum inbanaal vanthidum

Female : Unnai marakkavillai naanae
Ennai maranthaellaam yaeno
Intha vaazhkkaiyil vantha penn mayil
Thaniyaagavae vaaduvathaa

Female : Ennai nee vanthu thoda vendum
Nenjil nee vanthu pada vendum
Ennai nee vanthu thoda vendum
Nenjil nee vanthu pada vendum
Ingu naan varuvaen ennai naan tharuvaen

Female : Unnai marakkavillai naanae
Ennai maranthaellaam yaeno
Intha vaazhkkaiyil vantha penn mayil
Thaniyaagavae vaaduvathaa

பாடகர் : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : எ. எ. ராஜ்

பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம்

பெண் : உன்னை மறக்கவில்லை நானே
என்னை மறந்ததெல்லாம் ஏனோ
இந்த வாழ்க்கையில் வந்த பெண் மயில்
தனியாகவே வாடுவதா…..

பெண் : உன்னை மறக்கவில்லை நானே
என்னை மறந்ததெல்லாம் ஏனோ
இந்த வாழ்க்கையில் வந்த பெண் மயில்
தனியாகவே வாடுவதா…..

பெண் : உந்தன் நெஞ்சுக்கு தெரியாதா
அந்த நினைவுக்கு புரியாதா
உந்தன் நெஞ்சுக்கு தெரியாதா
அந்த நினைவுக்கு புரியாதா
அந்த நாள் வந்ததும் இன்பநாள் வந்திடும்

பெண் : உன்னை மறக்கவில்லை நானே
என்னை மறந்ததெல்லாம் ஏனோ…
இந்த வாழ்க்கையில் வந்த பெண் மயில்
தனியாகவே வாடுவதா…..

பெண் : என்னை நீ வந்து தொடவேண்டும்
நெஞ்சில் நீ வந்து பட வேண்டும்
என்னை நீ வந்து தொடவேண்டும்
நெஞ்சில் நீ வந்து பட வேண்டும்
இங்கு நான் வருவேன் என்னை நான் தருவேன்

பெண் : உன்னை மறக்கவில்லை நானே
என்னை மறந்ததெல்லாம் ஏனோ…..
இந்த வாழ்க்கையில் வந்த பெண் மயில்
தனியாகவே வாடுவதா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here