Singers : Mano and Minmini

Music by : Ilayaraja

Female : Unnai naan laesaa enninaen raasaa
Thendralae unnidam lovvu
Kondadhae sempoovu
Thendralae unnidam lovvu
Kondadhae sempoovu

Male : Ennai thaan laesaa ennumaa rosaa
Vandhadhaa vandhadhaa lovvu
Vaadudhaa sempoovu
Vandhadhaa vandhadhaa lovvu
Vaadudhaa sempoovu

Female : Unnai naan laesaa

Male : Haa ennumaa rosaa

Female : Thattinaa thaalam kottinaa maelam
Mella nee thatti paaru
Pakka melam naan kotti paaru

Male : Ottinaa ottuven kattinaa kattuven
Vanji nee vetti veru
Vaadai konjura vaazhai thaaru

Female : Andha naal unnai naan kanda podhu
Aasaigal aayiram poothadhu

Male : Video camera naanum neeyum
Jodiyo endru thaan paarthadhu

Female : Killinaal poovu allinaal thaenu
Kondu po kaiyodu

Male : Ennai thaan laesaa ennumaa rosaa
Vandhadhaa vandhadhaa lovvu
Vaadudhaa sempoovu

Female : Thendralae unnidam lovvu
Kondadhae sempoovu
Unnai naan laesaa

Male : Ennumaa rosaa

Both : Humming ……………..

Male : Kattinen thaali kattilil laali
Vennilaa thaaram aachu
Mutham vaangidum naeram aachu

Female : Uthama pathini soppana sundhari
Chandhiran vandha vaelai
Maamaa seiyavaa paadha poojai

Male : Vethala paakku thaan podanum
Pottu thaan methaiyil aadanum

Female : Pallavi mella nee paadanum
Paadi thaan ennai nee koodanum

Male : Unnai naan thottu kattuven mettu
Kaeladi dhaeva gaanam

Female : Unnai naan laesaa enninaen raasaa
Thendralae unnidam lovvu
Kondadhae sempoovu

Male : Vandhadhaa vandhadhaa lovvu
Vaadudhaa sempoovu
Ennai thaan laesaa

Female : Enninaen raasaa

பாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உன்னை நான் லேசா
எண்ணினேன் ராசா
தென்றலே உன்னிடம் லவ்வு
கொண்டதே செம்பூவு
தென்றலே உன்னிடம் லவ்வு
கொண்டதே செம்பூவு

ஆண் : என்னைதான் லேசா
எண்ணுமா ரோசா
வந்ததா வந்ததா லவ்வு
வாடுதா செம்பூவு
வந்ததா வந்ததா லவ்வு
வாடுதா செம்பூவு

பெண் : உன்னை நான் லேசா

ஆண் : ஹா எண்ணுமா ரோசா

பெண் : தட்டினா தாளம் கொட்டினா மேளம்
மெல்ல நீ தட்டிப் பாரு
பக்க மேளம் நான் கொட்டிப் பாரு

ஆண் : ஒட்டினா ஒட்டுவேன் கட்டினா கட்டுவேன்
வஞ்சி நீ வெட்டி வேரு
வாடை கொஞ்சுற வாழைத் தாரு

பெண் : அந்த நாள் உன்னை நான் கண்ட போது
ஆசைகள் ஆயிரம் பூத்தது

ஆண் : வீடியோ கேமரா நானும் நீயும்
ஜோடியோ என்று தான் பார்த்தது

பெண் : கிள்ளினால் பூவு அள்ளினால் தேனு
கொண்டு போ கையோடு

ஆண் : என்னைதான் லேசா
எண்ணுமா ரோசா
வந்ததா வந்ததா லவ்வு
வாடுதா செம்பூவு

பெண் : தென்றலே உன்னிடம் லவ்வு
கொண்டதே செம்பூவு
உன்னை நான் லேசா

ஆண் : எண்ணுமா ரோசா

இருவர் : தாத் தாரர தாரர தாத் தாரத் தாரா
{தாத் தாரர தாரர தாத் தாரத் தாரா
தாராரத் தா ரார ராரா ரா
தாராரத் தா ரார ராரா ரா}

ஆண் : கட்டினேன் தாலி கட்டிலில் லாலி
வெண்ணிலா தாரம் ஆச்சு
முத்தம் வாங்கிடும் நேரம் ஆச்சு

பெண் : உத்தம பத்தினி சொப்பன சுந்தரி
சந்திரன் வந்த வேளை
மாமா செய்யவா பாத பூஜை

ஆண் : வெத்தல பாக்குதான் போட வேணும்
போட்டுத்தான் மெத்தையில் ஆடணும்

பெண் : பல்லவி மெல்ல நீ பாட வேணும்
பாடித்தான் என்னை நீ கூடணும்

ஆண் : உன்ன நான் தொட்டு
கட்டுவேன் மெட்டு
கேளடி தேவ கானம்

பெண் : உன்னை நான் லேசா
எண்ணினேன் ராசா
தென்றலே உன்னிடம் லவ்வு
கொண்டதே செம்பூவு

ஆண் : வந்ததா வந்ததா லவ்வு
வாடுதா செம்பூவு
என்னைதான் லேசா

பெண் : எண்ணினேன் ராசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here