Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhosle

Music by : Ilayaraja

Male : Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam
Vaarthai thaedum kaadhal raagam
Engengumae oo… oo…
Pogindradhae oo… oo…

Female : Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam

Male : Aavaaram poovukku
Melaadai yen ingae

Female : Aadaikkum melaadai
Nee undu vaa ingae

Male : Un koondhalil paarkkiren
Thongum thottangal

Female : Pon maalaiyil malligai
Poovai choottungal

Male : En maarbilae aadum ponnaaramae
Female : Senthooram yen undhan kannoramae
Male : Nee konjinaal anjugam kenjumae

Male : Mai vaitha kannoram
Poi vaikka koodaadhu
Female : Maadhangal mugoorthangal
Kai vaikka koodaadhu

Male : Nee paarthidum paarvaiyil
Mullum poo pookkum
Female : Nee pesidum sollilae
Kallum thaenoorum

Male : Brindhaavanam engae pogindradhu
Female : En kannanai thaedi pogindradhu
Nee kannanaa en uyir kalvanaa

Male : Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam

Female : Engengumae oo… oo…
Pogindradhae oo… oo…

Female : Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam
Laala laalaalaa laala laalaalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஆஷா போஸ்லே

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்

ஆண் : எங்கெங்குமே ஓ… ஓ…
போகின்றதே ஓ… ஓ…

பெண் : உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

ஆண் : ஆவாரம் பூவுக்கு
மேலாடை ஏன் இங்கே
பெண் : ஆடைக்கும் மேலாடை
நீ உண்டு வா இங்கே

ஆண் : உன் கூந்தலில் பார்க்கிறேன்
தொங்கும் தோட்டங்கள்
பெண் : பொன் மாலையில்
மல்லிகைப் பூவைச் சூட்டுங்கள்

ஆண் : என் மார்பிலே ஆடும் பொன்னாரமே
பெண் : செந்தூரம் ஏன் உந்தன் கண்ணோரமே
ஆண் : நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே….

ஆண் : மை வைத்த கண்ணோரம்
பொய் வைக்கக் கூடாது
பெண் : மாதங்கள் முகூர்த்தங்கள்
தேவைக்கு போடாது

ஆண் : நீ பார்த்திடும் பார்வையில்
முள்ளும் பூப்பூக்கும்
பெண் : நீ பேசிடும் சொல்லிலே
கல்லும் தேனூறும்

ஆண் : பிருந்தாவனம் எங்கே போகின்றது
பெண் : என் கண்ணனைத்
தேடிப் போகின்றது
நீ கண்ணனா என் உயிர்க் கள்வனா

ஆண் : உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

பெண் : எங்கெங்குமே ஓ… ஓ…
போகின்றதே ஓ… ஓ…

பெண் : உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
லால லாலா லால லாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here