Singers : T. M. Soundrarajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Avinasi Mani

Male : Unna nenaicha inikkuthu
Alli anaichchaa manakkuthu
Rompa sugamaa irukkuthu
Kannae en rajaththi

Male : Unna nenaicha inikkuthu
Alli anaichchaa manakkuthu

Male : Unna nenaicha inikkuthu
Alli anaichchaa manakkuthu
Rompa sugamaa irukkuthu
Kannae en rajaththi

Male : Unna nenaicha inikkuthu
Alli anaichchaa manakkuthu

Male : Mullaipoo mallippoo muththupoo pichchippoo
Unnaalae vanthaaduthae
Female : Mullaadum rojapoo ulloora ulloora
Santhosha neeraaduthu

Male : Mullaipoo mallippoo muththupoo pichchippoo
Unnaalae vanthaaduthae
Female : Mullaadum rojapoo ulloora ulloora
Santhosha neeraaduthu

Male : Sivappaanathu mambazha kannam
Female : Unakkaagavae minnuthu innum
Male : Sivappaanathu mambazha kannam
Female : Unakkaagavae minnuthu innum
Male : Konjam vaa
Female : Konja vaa
Male : Munnam vaa
Female : Pinnavaa
Male : Adiyammaa ini enna vetkam

Female : Unna nenaichaa inikkuthu
Male : Alli anaichaa manakkuthu

Female : Santhanam kungumam mangalam kanganam
Eppothu naan paarpathu
Male : Samsaaram kondaada panjaangam
Naan paarpaen appothu nee ketpathu

Female : Ini naan unnai pirivathum illai
Male : Pirinthaal uyir vaazhvathum illai
Female : Ini naan unnai pirivathum illai
Male : Pirinthaal uyir vaazhvathum illai

Female : Ini naan unnai pirivathum illai
Male : Pirinthaal uyir vaazhvathum illai
Female : Ini naan unnai pirivathum illai
Male : Pirinthaal uyir vaazhvathum illai
Female : Kottattum
Male : Melangal
Female : Konjattum
Male : Ullangal
Female : Manasukkul vizhunthathu maalai

Male : Unna nenaichaa inikkuthu
Alli anaichaa manakkuthu
Rompa sugamaa irukkuthu
Kannae en rajaththi

Male : Unna nenaicha inikkuthu
Alli anaichchaa manakkuthu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : அவினாசி மணி

ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
கண்ணே என் ராஜாத்தி…….

ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது

பெண் : உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
கண்ணா என் ராஜாவே…….

பெண் : உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது

ஆண் : முல்லைப்பூ மல்லிப்பூ முத்துப்பூ பிச்சிப்பூ
உன்னாலே வந்தாடுதே
பெண் : முள்ளாடும் ரோஜாப்பூ உள்ளூர உள்ளூர
சந்தோஷ நீராடுது

ஆண் : முல்லைப்பூ மல்லிப்பூ முத்துப்பூ பிச்சிப்பூ
உன்னாலே வந்தாடுதே
பெண் : முள்ளாடும் ரோஜாப்பூ உள்ளூர உள்ளூர
சந்தோஷ நீராடுது

ஆண் : சிவப்பானது மாம்பழக் கன்னம்
பெண் : உனக்காகவே மின்னுது இன்னும்
ஆண் : சிவப்பானது மாம்பழக் கன்னம்
பெண் : உனக்காகவே மின்னுது இன்னும்
ஆண் : கொஞ்சம் வா….
பெண் : கொஞ்ச வா…..
ஆண் : முன்னம் வா…….
பெண் : பின்னவா….
ஆண் : அடியம்மா இனி என்ன வெட்கம்

பெண் : உன்ன நெனச்சா இனிக்குது
ஆண் : அள்ளி அணைச்சா மணக்குது

பெண் : சந்தனம் குங்குமம் மங்கலம் கங்கணம்
எப்போது நான் பார்ப்பது
ஆண் : சம்சாரம் கொண்டாட பஞ்சாங்கம்
நான் பார்ப்பேன் அப்போது நீ கேட்பது

பெண் : இனி நான் உன்னைப் பிரிவதும் இல்லை
ஆண் : பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை
பெண் : இனி நான் உன்னைப் பிரிவதும் இல்லை
ஆண் : பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை
பெண் : கொட்டட்டும்…….
ஆண் : மேளங்கள்……
பெண் : கொஞ்சட்டும்……..
ஆண் : உள்ளங்கள்…..
பெண் : மனசுக்குள் விழுந்தது மாலை

ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
கண்ணே என் ராஜாத்தி…….

பெண் : உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here