Singer : P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Unnai ninaichaalae
Unnai ninaichaalae
Gilu gilukkuthu machchaanae
Nenju machchaanae aasai machchaanae
Ragasiyamaa unnai kandu
Pesa odi vanthaenae

Female : Unnai ninaichaalae
Unnai ninaichaalae
Gilu gilukkuthu machchaanae
Nenju machchaanae aasai machchaanae
Ragasiyamaa unnai kandu
Pesa odi vanthaenae thedi vanthaenae….

Female : Nanjai paaththi katti
Naaththu nadum naalilae
Ennaai paaththu paaththu
Neeyum sirichcha pothilae
Manam parippochchuthae
Manam parippochchuthae
Unthan nenavaatchuuthae
Mazhai kaanatha
Payiraanaen machchaanae
Ragasiyamaa unnai kandu
Pesa odi vanthaenae

Female : Unnai ninaichaalae
Gilu gilukkuthu machchaanae
Ragasiyamaa unnai kandu
Pesa odi vanthaenae

Female : Aaa…..aaa…..aa…..aa…..aaa….
Aaa…..aaa…..aa…..aa…..aaa….
Oo…..oo…..ooo….oo…..
Sangili karuppannasami
Koyil oraththilae…..
Koyil oraththilae…..
Yaarum ariyaama saayangaala neraththilae
Thannan thaniyilae vanthu kaaththirukken
Vanthu kaaththirukken vazhi paaththirukken
Pen paavam miga pollaathathu machchaanae
Ragasiyamaa unnai kandu
Pesa odi vanthaenae

Female : Unnai ninaichaalae
Gilu gilukkuthu machchaanae
Ragasiyamaa unnai kandu
Pesa odi vanthaenae

Female : Aasai machchaan naesa machchaan
Oo….oo….aasai machchaan naesa machchaan
Aasai machchaan oo naesa machchaan
Aasai machchaan oo naesa machchaan
Aasai machchaan oo naesa machchaan

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : உன்னை நினைச்சாலே
உன்னை நினைச்சாலே
கிளு கிளுக்குது மச்சானே
நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே…
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே

பெண் : உன்னை நினைச்சாலே
உன்னை நினைச்சாலே
கிளு கிளுக்குது மச்சானே
நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே…
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே தேடி வந்தேனே…..

பெண் : நஞ்சைப் பாத்திக் கட்டி
நாத்து நடும் நாளிலே
என்னைப் பாத்துப் பாத்து
நீயும் சிரிச்ச போதிலே
மனம் பறிப்போச்சுதோ
மனம் பறிப்போச்சுதோ
உந்தன் நெனவாச்சுதே
மழை காணாத பயிரானேன் மச்சானே….
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே

பெண் : உன்னை நினைச்சாலே
கிளு கிளுக்குது மச்சானே
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடிவந்தேனே

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..அ…..ஆ…..
ஆஅ…..ஆஅ…..ஆ…..அ…..ஆ…..
ஓ…..ஓ……ஓஒ……ஓ…….
சங்கிலிக் கருப்பண்ணசாமி
கோயில் ஓரத்திலே……கோயில் ஓரத்திலே
யாரும் அறியாம சாயங்கால நேரத்திலே
தன்னன் தனியிலே வந்து காத்திருக்கேன்
வந்து காத்திருக்கேன் வழி பாத்திருக்கேன்
பெண் பாவம் மிக பொல்லாதது மச்சானே
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே

பெண் : உன்னை நினைச்சாலே
கிளு கிளுக்குது மச்சானே
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே

பெண் : ஆசை மச்சான் நேச மச்சான்
ஓ…..ஓ……ஆசை மச்சான் நேச மச்சான்…….
ஆசை மச்சான் ஓ நேச மச்சான்
ஆசை மச்சான் ஓ நேச மச்சான்
ஆசை மச்சான் ஓ நேச மச்சான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here