Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Female : Unnai ondru ketpen
Unmai solla vendum
Ennai paada sonnaal
{ Enna paada thondrum } (2)

Female : Unnai ondru ketpen
Unmai solla vendum
Ennai paada sonnaal
Enna paada thondrum

Female : { Kaadhal paatu paada
Kaalam innum illai } (2)
Thaalaatu paada thaaiaagavillai

Female : Unnai ondru ketpen
Unmai solla vendum
Ennai paada sonnaal
Enna paada thondrum

Female : Nilavillaa vaanam
Neerillaa megam
Pesaatha penmai
Paadaathu unmai

Female : Kannai mella moodum
Thannai enni vaadum
Pennai paada sonnaal
Enna paada thondrum

Female : Unnai ondru ketpen
Unmai solla vendum
Ennai paada sonnaal
Enna paada thondrum

Female : Thanimaiyil
Gaanam sabaiyilae
Mounam uravuthaan
Raagam uyirellam paasam

Female : Anbu konda
Nenjil anubavam illai
Ennai paada sonnaal
Enna paada thondrum

Female : Unnai ondru ketpen
Unmai solla vendum
Ennai paada sonnaal
Enna paada thondrum

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால்
{ என்ன பாட தோன்றும் } (2

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : { காதல் பாட்டு
பாட காலம் இன்னும்
இல்லை } (2)
தாலாட்டு பாட
தாயாகவில்லை

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : நிலவில்லா
வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது
உண்மை

பெண் : கண்ணை
மெல்ல மூடும் தன்னை
எண்ணி வாடும் பெண்ணை
பாட சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : தனிமையில்
கானம் சபையிலே
மவுனம் உறவுதான்
ராகம் உயிரெல்லாம்
பாசம்

பெண் : அன்பு கொண்ட
நெஞ்சில் அனுபவம்
இல்லை என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here