Singer : P. Susheela
Music by : Vishwanathan-Ramamoorthy
Female : Unnai oorkondu azhaikka
Thaer kondhu varumaam
Thendral ilanthendral
Unnai oorkondu azhaikka
Thaer kondhu varumaam
Thendral ilanthendral
Female : Undhan per vandhu vilanga
Seer kondu varumaam
Thingal kulir thingal
Unnai oorkondu azhaikka
Thaer kondhu varumaam
Thendral ilanthendral
Female : Pachchai maavilai pandhal
Thoranamaam
Pudhu maaligai pugundhidum
Kaaranamam
Kangal kaal viral paarthae
Pen varumaam
Andha kaatchiyil ooraar
Kan padumaam kan padumaam
Female : Unnai oorkondu azhaikka
Thaer kondhu varumaam
Thendral ilanthendral
Undhan per vandhu vilanga
Seer kondu varumaam
Thingal kulir thingal
Unnai oorkondu azhaikka
Thaer kondhu varumaam
Thendral ilanthendral
Female : Undhan kaaviya thalaivan
Varuvaanaam
Indha kunguma kannathil
Tharuvaanaam
Avan panjanai unadhu nenjanaiyaam
Andha nerathil veroru
Ninaivillaiyaam ninavillaiyaam
Female : Unnai oorkondu azhaikka
Thaer kondhu varumaam
Thendral ilanthendral
Female : Engal veettukku vaasalil
Kolamidum
Indha vanjiyin kaivalai thaalamidum
Andha vaazhvae vaazhvendru
Varaverppen
Adhu enakkendru varumendru
Edhirpparppen edhirpparppen
Female : Unnai oorkondu azhaikka
Thaer kondhu varumaam
Thendral ilanthendral
Undhan per vandhu vilanga
Seer kondu varumaam
Thingal kulir thingal
Unnai oorkondu azhaikka
Thaer kondhu varumaam
Thendral ilanthendral
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க
தேர் கொண்டு வருமாம்
தென்றல் இளந்தென்றல்
உன்னை ஊர் கொண்டு அழைக்க
தேர் கொண்டு வருமாம்
தென்றல் இளந்தென்றல்
பெண் : உந்தன் பேர் வந்து விளங்க
சீர் கொண்டு வருமாம்
திங்கள் குளிர் திங்கள்
உன்னை ஊர் கொண்டு அழைக்க
தேர் கொண்டு வருமாம்
தென்றல் இளந்தென்றல்
பெண் : பச்சை மாவிலை பந்தல்
தோரணமாம்
புது மாளிகை புகுந்திடும்
காரணமாம்
கண்கள் கால் விரல் பார்த்தே
பெண் வருமாம்
அந்த காட்சியில் ஊரார்
கண் படுமாம் கண் படுமாம்
பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க
தேர் கொண்டு வருமாம்
தென்றல் இளந்தென்றல்
உந்தன் பேர் வந்து விளங்க
சீர் கொண்டு வருமாம்
திங்கள் குளிர் திங்கள்
உன்னை ஊர் கொண்டு அழைக்க
தேர் கொண்டு வருமாம்
தென்றல் இளந்தென்றல்
பெண் : உந்தன் காவியத் தலைவன்
வருவானாம்
இந்த குங்கும கன்னத்தில்
தருவானாம்
அவன் பஞ்சணை உனது
நெஞ்சனையாம்
அந்த நேரத்தில் வேறொரு
நினைவில்லையாம் நினைவில்லையாம்
பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க
தேர் கொண்டு வருமாம்
தென்றல் இளந்தென்றல்
பெண் : எங்கள் வீட்டுக்கு வாசலில்
கோலமிடும்
இந்த வஞ்சியின் கைவளை
தாளமிடும்
அந்த வாழ்வே வாழ்வென்று
வரவேற்பேன்
அது எனக்கென்று வரமென்று
எதிர்ப்பார்ப்பேன் எதிர்ப்பார்ப்பேன்
பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க
தேர் கொண்டு வருமாம்
தென்றல் இளந்தென்றல்
உந்தன் பேர் வந்து விளங்க
சீர் கொண்டு வருமாம்
திங்கள் குளிர் திங்கள்
உன்னை ஊர் கொண்டு அழைக்க
தேர் கொண்டு வருமாம்
தென்றல் இளந்தென்றல்