Singer : K. J. Yesudas

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum

Male : Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Ethanaiyo aasai intha manasiley
Athai ennavendru eduthu sollath therialey

Male : I dont know i love you
I dont know i love you

Male : Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum

Male : Kannae maniyae endraal
Aasai kolvaar ilamaathar
Kaadhal paadam ithuthaan
Solli thanthaar gurunaathar

Male : Kannae maniyae endraal
Aasai kolvaar ilamaathar
Kaadhal paadam ithuthaan
Solli thanthaar gurunaathar

Male : Kattra vitthai kaatta vanthaen
Kattra vitthai kaatta vanthaen
Inba kavithai theeta vanthaen

Male : Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Ethanaiyo aasai intha manasiley
Athai ennavendru eduthu sollath therialey

Male : I dont know i love you
I dont know i love you

Male : Tharayil nadakkum nilavey
Naanum varavaa pinnodu
Salavaikkal pol niramey
Kadavul vaithaar unnodu

Male : Thanga kudamae thatthai inamae
Sangathamizhil pongum kaviyae

Male : Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Ethanaiyo aasai intha manasiley
Athai ennavendru eduthu sollath therialey

Male : I dont know i love you
I dont know i love you

Male : Udhattai medhuvaai kadithaal
Solla thayakkam endraagum
Kadaikkan vizhiyaal sirithaal
Innum nerukkam undaagum

Male : Udhattai medhuvaai kadithaal
Solla thayakkam endraagum
Kadaikkan vizhiyaal sirithaal
Innum nerukkam undaagum

Male : Agathin azhagu mugathil theriyum
Mugathin mozhigal enaku puriyum

Male : Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Ethanaiyo aasai intha manasiley
Athai ennavendru eduthu sollath therialey

Male : I dont know i love you
I dont know i love you

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்

ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசிலே
அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே

ஆண் : ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ

ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்

ஆண் : கண்ணே மணியே என்றால்
ஆசை கொள்வார் இளமாதர்
காதல் பாடம் இதுதான்
சொல்லித் தந்தார் குருநாதர்

ஆண் : கண்ணே மணியே என்றால்
ஆசை கொள்வார் இளமாதர்
காதல் பாடம் இதுதான்
சொல்லித் தந்தார் குருநாதர்

ஆண் : கற்ற வித்தை காட்ட வந்தேன்
கற்ற வித்தை காட்ட வந்தேன்
இன்ப கவிதை தீட்ட வந்தேன்

ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசிலே
அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே

ஆண் : ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ

ஆண் : தரையில் நடக்கும் நிலவே
நானும் வரவா பின்னோடு
சலவைக்கல் போல் நிறமே
கடவுள் வைத்தார் உன்னோடு

ஆண் : தங்கக் குடமே தத்தை இனமே
சங்கத் தமிழில் பொங்கும் கவியே

ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசிலே
அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே

ஆண் : ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ

ஆண் : உதட்டை மெதுவாய் கடித்தால்
சொல்லத் தயக்கம் என்றாகும்
கடைக்கண் விழியால் சிரித்தால்
இன்னும் நெருக்கம் உண்டாகும்

ஆண் : உதட்டை மெதுவாய் கடித்தால்
சொல்லத் தயக்கம் என்றாகும்
கடைக்கண் விழியால் சிரித்தால்
இன்னும் நெருக்கம் உண்டாகும்

ஆண் : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் மொழிகள் எனக்குப் புரியும்

ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசிலே
அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே

ஆண் : ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here