Singers : Abhirami, Ceceille and Haricharan

Music by : Vidyasagar

Chorus : Ae… aehae… ae… aehae…

Male : Unna paakkaama paakkaama
Onnum pesaama pesaama
Illa thookkam aiyo yekkam

Female : Unna kaangaama kaangaama
Vekkam neengaama neengaama
Illa paechum haiyo koocham

Male : Enakkulla nooru paechu
Sirippaeno koodi pochae

Female : Pozhudhellaam veenaa pochu
Puriyaama yaedho aachu

Male : Manasellaam pattaampoochi unnaala..aa..

Male : Unna paakkaama paakkaama
Onnum pesaama pesaama
Illa thookkam aiyo yekkam

Female : Nananana nana nananana nana
Nananana nananaa
Nananana nana nananana nana
Nananana nananaa

Female : Annaikkae paasam vachen
Appovae aasa vachen
Ennaiko neeyae thaannu
Yaedhaedho poosa vachen

Male : Sandhikka thaedhi vachen
Sammadham kaettu vachen
Kattikka thaali senju
Eppaiyo vaangi vachen

Female : Nooru varusamum illa
Pala kodi varusamum illa
Oru naalil oru nodi podhum
Enaiyae kooda

Male : Unna paakkaama paakkaama
Onnum pesaama pesaama

Female : Thookkam

Male : Illa thookkam

Female : Yekkam

Male : Aiyo yekkam

Male : Thaiyaarae thaiyaarae thaiyaarae
Thaiyaarae thaiyaarae thaiyaarae
Thaiyaarae thaiyaarae thaiyaarae
Thaiyaarae thaiyaarae thaiyaarae

Female : Agamaagae poodhi mulachae
Adi mudi njaan poothu kulachae
Azhaghaagae thazhugaan vaa
Aalolam kannaa
Njaano nin vennaa

Male : Mulla poo vaasam enna
Malli poo vaasam enna
Kannae un vaasam pattaa
Kallumae pootthadhenna

Female : Athi poo vaasam enna
Alli poo vaasam enna
Aiyaa nee illaama naan
Aralip poo kaeppadhenna

Male : Podhum niruthadi yammaa
Puriyaama kozhambura summaa
Usuroda adikkira vaasam
Adhu kaadhal thaan

Male : Unna paakkaama paakkaama
Onnum pesaama pesaama
Illa thookkam aiyo yekkam

Female : Unna kaangaama kaangaama
Vekkam neengaama neengaama

Male : Paechum

Female : Illa paechum

Male : Koocham

Female : Haiyo koocham

Male : Enakkulla nooru pechu
Sirippaeno koodi pochu

Female : Pozhudhellaam veenaa pochu
Puriyaama yaedho aachu
Manasellaam pattaampoochi unnaala

பாடகர்கள் : அபிராமி, செசில்லே மற்றும் ஹரிசரண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ஏ……ஏஹே….. ஏ……ஏஹே…..

ஆண் : உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண் : உன்ன காங்காம காங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்

ஆண் : எனக்குள்ள நூறு பேச்சு
சிரித்தேனோ கூடி போச்சு

பெண் : பொழுதெல்லாம் வீணா போச்சு
புரியாம ஏதோ ஆச்சு

ஆண் : மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால….ஆ….

ஆண் : உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண் : நனனன நன நனனன நன
நனனன நனனன
நனனன நன நனனன நன
நனனன நனனன

பெண் : அன்னைக்கே பாசம் வச்சேன்
அப்போவே ஆச வச்சேன்
என்னைக்கும் நீயே தானு
ஏதேதோ பூச வச்சேன்

ஆண் : சந்திக்க தேதி வச்சேன்
சம்மதம் கேட்க வச்சேன்
கட்டிக்க தாலி செஞ்சி
எப்பயோ வாங்கி வச்சேன்

பெண் : நூறு வருஷமும் இல்ல
பல கோடி வருஷமும் இல்ல
ஒரு நாளு ஒரு நொடி போதும்
என்னையே கூட

ஆண் : உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம

பெண் : தூக்கம்

ஆண் : இல்ல தூக்கம்

பெண் : ஏக்கம்

ஆண் : ஐயோ ஏக்கம்

ஆண் : தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே

பெண் : அகமாகி போதி முழச்சி
அடி முடியா ஞான் பூத்து குலச்சே
அழகாகே தழுகான் வா
ஆலோலம் கண்ணா
யாரோ நின்னா

ஆண் : முல்லப்பூ வாசம் என்ன
மல்லிப்பூ வாசம் என்ன
கண்ணே உன் வாசம் பட்டா
கல்லுமே பூத்ததென்ன

பெண் : அத்திப்பூ வாசம் என்ன
அல்லிப்பூ வாசம் என்ன
ஐயா நீ இல்லாம நான்
அரளிப்பூ கேட்பதென்ன

ஆண் : போதும் நிறுத்தடி எம்மா
புரியாம குழம்புற சும்மா
உசுரோட அடிக்கிற வாசம்
அது காதல்தான்

ஆண் : உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண் : உன்ன காங்காம காங்காம
வெட்கம் நீங்காம நீங்காம

ஆண் : பேச்சும்

பெண் : இல்ல பேச்சும்

ஆண் : கூச்சம்

பெண் : ஹையோ கூச்சம்

ஆண் : எனக்குள்ள நூறு பேச்சு
சிரித்தேனோ கூடி போச்சு

பெண் : பொழுதெல்லாம் வீணா போச்சு
புரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here