Singers : Pop Shalini and Karthik

Music by : Dhina

Male : Dhu dhu dhudhu dhudhudhu
Dhudhudhudhudhu
Dhudhudhu dhudhu dhudhu
Dhudhu dhudhu dhudhu

Male : {Unnai paartha piragudhaan
En sodhanai kaalam
Nee meendum thondriyadhaal
En vaazhvil thirumbavum sogam} (2)

Female : En veettu pakkam
Vandhuvidaadhae
Naaigal vachirukken
Un perai vachi thaanae
Dhinamum adhatti kooppiduven

Male : Hey peigal endra puraliyai
Unnai paarthu dhaan nambirukken
Kutty sathan pisaasu maru uruvam
Nee dhaanae endrirukken

Female : Dhu dhu dhudhu dhudhudhu
Dhudhudhudhudhu
Dhudhudhu dhudhu dhudhu
Dhudhu dhudhu dhudhu

Female : Thanga paappa naanu
Thagara dappa paiyan neeyu
Thanga bashpam naanu
Thuru piditha kambi neeyu

Male : Un veettu kannadi
Romba paavamadi
Female : Poda
Male : Vaai vittu kadharudhadi
Paadharasam pinnaadi

Female : En pinnaal alaiyiriyae
Nee enna maanam kettavana…
Male : En uyirai edukkuriyae
Nee enna vetkam kettavala…

Female : Dhinam thingira sothuladhaan
Nee uppae podalaiya…
Male : Hey adhigam pesaadhae
Un mandaiya polandhiduven

Female : Inji thinna kurangu
Male : Podi kaattu vellai panni
Female : Poda naayae
Male : Podi peyae
Female : Pisaasae
Male : Kaatteri

Female : Seruppu piyum da
Male : Hey pallai udaippen di
Female : Un veettula anaconda vara
Male : Un thalaila idi vizha
Female : Veenaa poyiduvada
Male : Nee vilangaama poyiduvadi
Female : Unakku Aids varum da
Male : Enakka…
Unnai evanaan karpazhikka poraandi
Female : Rascal izhuthu vachu………
Male : Aaah….. aiyayayo…..

Male : Aiyo iraivan edhiril thondri
Ennidam varam kettaalae
Indha raatchashi illaa ulagil
Ragasiya idam ketpenae
Female : Andha idam govindha dhaan…..

பாடகர்கள் : பாப் ஷாலினி மற்றும் கார்த்திக்

இசை அமைப்பாளர் : தினா

ஆண் : து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது
து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது

ஆண் : {உன்னை பார்த்த பிறகுதான்
என் சோதனை காலம்
நீ மீண்டும் தோன்றியதால்
என் வாழ்வில் திரும்பவும் சோகம்} (2)

பெண் : என் வீட்டு பக்கம் வந்துவிடாதே
நாய்கள் வச்சிருக்கேன்
உன் பேரை வச்சித்தானே தினமும்
அதட்டி கூப்பிடுவேன்

ஆண் : ஹே பேய்கள் என்ற புரளியை
உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன்
குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம்
நீ தானே என்றிருக்கேன்

பெண் : து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது
து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது

பெண் : தங்க பாப்பா நானு
தகர டப்பா பையன் நீயு
தங்க பஷ்பம் நானு
துரு பிடித்த கம்பி நீயு

ஆண் : உன் வீட்டு கண்ணாடி
ரொம்ப பாவமடி
பெண் : போடா
ஆண் : வாய் விட்டு கதருதடி
பாதரசம் பின்னாடி

பெண் : என் பின்னால் அலையிறியே
நீ என்ன மானம் கெட்டவனா
ஆண் : என் உயிரை எடுக்குறியே
நீ என்ன வெட்கம் கெட்டவளா

பெண் : தினம் திங்கிற சோத்துலதான்
நீ உப்பே போடலையா
ஆண் : ஹே அதிகம் பேசாதே
உன் மண்டைய பொளந்திடுவேன்

பெண் : இஞ்சி தின்ன குரங்கு
ஆண் : போடி காட்டு வெள்ளை பன்னி
பெண் : போடா நாயே
ஆண் : போடி பேயே
பெண் : பிசாசே
ஆண் : காட்டேரி

பெண் : செருப்பு பிய்யும் டா
ஆண் : ஹே பல்லை உடைப்பேன் டி
பெண் : உன் வீட்டுல அனகோண்டா வர
ஆண் : உன் தலைல இடி விழ
பெண் : வீணா போய்டுவடா
ஆண் : நீ விளங்காம போய்டுவடி
பெண் : உனக்கு எய்ட்ஸ் வரும் டா
ஆண் : எனக்கா உன்னை எவனான்
கற்பழிக்க போறாண்டி
பெண் : ராஸ்கல் இழுத்து வச்சு
ஆண் : ஆ ஐயயயோ அவ்வவவ

ஆண் : ஐயோ இறைவன் எதிரில் தோன்றி
என்னிடம் வரம் கேட்டாலே
இந்த ராட்சஷி இல்லா உலகில்
ரகசிய இடம் கேட்பேனே

பெண் : அந்த இடம் கோவிந்தா தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here