Singers : Shalini and Chorus

Music by : Bharathwaj

Female : Unnai paartha maru ganamae
Chorus : Utcham thalaiyil kutraalam
Female : Ullae bothiga maatrangaloo
Chorus : Ovvoru anuvilum boobaalam

Female : Unnai paartha maru ganamae
Ullae bothiga maatrangalo
En avan nee enavae manam enniyathae
Athai vaanathu paravai ellam
Vazhi mozhinthathuvae

Chorus : Utcham thalaiyil kutraalam
Ovvoru anuvilum boobaalam
Unthan swasamthaan en kaatru
Unthan perthaanae… en paattu

Female : En uyirukku adiyil
Unnai ozhithida vendum
Uyir pirintha pinnum
Ullae vaazhvaai neeyummm…. hey

Female : Kadal muluthum paainthaalum
Enathu manam niraiyaathu
Kann vizhiyin thuliyil irainthae
Chorus : Innoru paarvaiyil nuzhainthenae

Female : Ahaaaaa aaaaa
Meen kuzhangal ilaamal
Neer kuzhangal vaazhnthirukkum
Neer indri meengal vaazhnthidumaa
Chorus : Nee meen endraal avan neerae
Female : Oh unnodu vaazhven
Unnodu poven
Unakkkena poo padainthean
Uyirae….eyyyyy…. eyy….

Female : Ahaaaa…. aaaaaa……

Female : Nam thana nam thana
Nam thana nam thana
Nam thana nam thana

Female : Paravaigalin dhaaniyangal
Vaan veliyil vilaiyaathu
Aanalum paravaigal vaan veliyil
Chorus : Paravaiyin unavo tharaiyodu

Female : Kanavugalaal kanavugalaal
Vayiru ondrum niraiyaathu
Aanalum kanavugal en vizhiyil
Chorus : Kanavugal nanaivin mun nottam
Female : Thalai kothum kaatril
Ilai paadum paattil
Un kural ketkirathae……
Uyirae….eyyyyy…. eyy….

Female : Unnai paartha maru ganamae
Chorus : Utcham thalaiyil kutraalam
Female : Ullae bothiga maatrangaloo
Chorus : Ovvoru anuvilum boobaalam

Female : Unnai paartha maru ganamae
Ullae bothiga maatrangalo
En avan nee enavae manam enniyathae
Athai vaanathu paravai ellam
Vazhi mozhinthathuvae

Chorus : Utcham thalaiyil kutraalam
Ovvoru anuvilum boobaalam
Unthan swasamthaan en kaatru
Unthan perthaanae… en paattu

Female : En uyirukku adiyil
Unnai ozhithida vendum
Uyir pirintha pinnum
Ullae vaazhvaai neeyummm….

பாடகர்கள் : ஷாலினி மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : உன்னை பார்த்த மறு கணமே
குழு : உச்சம் தலையில் குற்றாலம்
பெண் : உள்ளே பௌதிக மாற்றங்களோ
குழு : ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்

பெண் : உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதிக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவை எல்லாம்
வழி மொழியந்ததுவே

குழு : உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானே….என் பாட்டு

பெண் : என் உயிருக்கு அடியில்
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும்
உள்ளே வாழ்வாய் நீயும்ம்….ஹேய்

பெண் : கடல் முழுதும் பாய்ந்தாலும்
எனது மனம் நிறையாது
கண் விழியின் துளியில் இறைந்தே
குழு : இன்னொரு பார்வையில் நுழைந்தேனே

பெண் : அஹா…..ஆஅ…..
மீன் குளங்கள் இல்லாமல்
நீர் குளங்கள் வாழந்திருக்கும்
நீர் இன்றி மீன்கள் வாழ்ந்திடுமா
குழு : நீ மீன் என்றால் அவன் நீரே
பெண் : ஓ உன்னோடு வாழ்வேன்
உன்னோடு போவேன்
உனக்கென பூ படைத்தேன்
உயிரே…ஏய்….ஏய்……

பெண் : ஆஹா…..ஆஅ……

பெண் : நம் தான நம் தான
நம் தான நம் தான
நம் தான நம் தான

பெண் : பறவைகளின் தானியங்கள்
வான் வெளியில் விளையாது
ஆனாலும் பறவைகள் வான் வெளியில்
குழு : பறவையின் உணவோ தரையோடு

பெண் : கனவுகளால் கனவுகளால்
வயிறு ஒன்றும் நிறையாது
ஆனாலும் கனவுகள் என் விழியில்
குழு : கனவுகள் நனைவின் முன் நோட்டம்
பெண் : தலை கோதும் காற்றில்
இலை பாடும் பாட்டில்
உன் குரல் கேட்கிறதே…..
உயிரே…..ஏய்….ஏய்….

பெண் : உன்னை பார்த்த மறு கணமே
குழு : உச்சம் தலையில் குற்றாலம்
பெண் : உள்ளே பௌதிக மாற்றங்களோ
குழு : ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்

பெண் : உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதிக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவை எல்லாம்
வழி மொழியந்ததுவே

குழு : உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானே….என் பாட்டு

பெண் : என் உயிருக்கு அடியில்
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும்
உள்ளே வாழ்வாய் நீயும்ம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here