Singer : T. M. Soundarajan

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Male : Jagadheeswri arul konduvaa
Malar koonthalil mangkonduva
Maganuku irandu kann konduvaa ahh

Male : Unnai thaan parthen kangalile
Unnai thaan parthen kangalile
Unnaithane ninaithen naan ullathile amma
Unnai thaan parthen kangalile
Unnaithane ninaithen naan ullathile amma
Unnai thaan parthen kangalile

Male : Karthigai piraipole poomugam kanden
Kaalvarai vilaiyadum koonthalai kanden
Saathiya maalai unakillaiyo amma
Saathiya maalai unakillaiyo amma
Thaye sambavam ninaivilaiyo
Thaye sambavam ninaivilaiyo
Unnai thaan parthen kangalile

Male : Ambigai vanthathenna poiya meiya
Anbudan azhaithathenna poiya meiya
Kangalil kandathenna poiya meiya
Kaalgalil vizhunthathenna poiya meiya
Kodu vittu keelirangum
Megamentra koonthaluku
Maalaiyittu parthathenna poiya meiya
Maalai konda devi unthan
Vasamulla konthal ondru
Maalaiyudan vanthathenna
Poiya meiya
Poiya…. meiya
Poiya…. meiya

Male : Unnai thaan parthen kangalile
Unnaithane ninaithen naan ullathile amma
Unnai thaan parthen kangalile

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஜெகதீஸ்வரி அருள் கொண்டுவா
மலர்க் கூந்தலில் மணங்கொண்டுவா
மகனுக்கு இரண்டு கண் கொண்டுவா….!

ஆண் : உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உனைத்தானே நினைத்தேன் உள்ளத்திலே அம்மா நான்
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உனைத்தானே நினைத்தேன் உள்ளத்திலே அம்மா நான்
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

ஆண் : கார்த்திகைப் பிறைபோலே பூமுகம் கண்டேன்
கால்வரை விளையாடும் கூந்தலைக் கண்டேன்
சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா
சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா
தாயே சம்பவம் நினைவில்லையோ
தாயே சம்பவம் நினைவில்லையோ
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

ஆண் : அம்பிகை வந்ததென்ன பொய்யா மெய்யா
அன்புடன் அழைத்ததென்ன பொய்யா மெய்யா
கண்களில் கண்டதென்ன பொய்யா மெய்யா
கால்களில் விழுந்ததென்ன பொய்யா மெய்யா

ஆண் : கோடு விட்டுக் கீழிறங்கும்
மேகமென்ற கூந்தலுக்கு
மாலையிட்டுப் பார்த்ததென்ன பொய்யா மெய்யா
மாலை கொண்ட தேவி உந்தன்
வாசமுள்ள கூந்தலொன்று
மாலையுடன் வந்ததென்ன பொய்யா மெய்யா
பொய்யா மெய்யா பொய்யா மெய்யா……!
பொய்யா மெய்யா…

ஆண் : உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உனைத்தானே நினைத்தேன் உள்ளத்திலே அம்மா நான்
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here