Singers : S. P. Balasubrahmanyam and Vanijayaram

Music by : M. S. Vishwanathan

Female : Unnai thaedi vandhaal
Thamizh maharaani
Undhan aasaiyai thoondidum ilamaeni
Unnai thaedi vandhaal thamizh maharaani
Undhan aasaiyai thoondidum ilamaeni

Female : {Thottu thottu pesi
Vattamittu aadi
Katti kollum podhu
Pongum inbam nooru} (2)

Female : Unnai thaedi vandhaal
Thamizh maharaani

Male : {Oraayiram sugam tharum
Kaniyidhazh suvai idhu thani ragam
Nooraayiram malar kanai
Karu vizhi mayakkidum manmadha kaaviyam} (2)

Male : Ennai thaedi vandhaal
Thamizh maharaani
Endhan aasaiyai thoondidum ilamaeni
Kodai malarae udhaya nilaavae
Naanundu neeyundu thaamadham enna

Male : Kodai malarae udhaya nilaavae
Naan undu nee undu thaamadham enna
Kodai malarae udhaya nilaavae
Naan undu nee undu thaamadham enna
Odi oliyum kumari pennae
Naan andha yaeninnum kooradi mella
Varuven pakkam varuven
Tharuven ennai tharuven

Female : Kaadhal thalaivaa kavidhai mannaa
Poovundu thaenundu kelvigal enna
Kaadhal thalaivaa kavidhai mannaa
Poovundu thaenundu kelvigal enna

Female : Kaadhal vizighal suzhalum vannam
Aarambam aagattum naadagam enna
Varalaam ingu varalaam
Peralaam anbai peralaam

Male : Thottu thottu pesi
Vattamittu aadi
Katti kollum podhu
Pongum inbam nooru

Female : Unnai thaedi vandhaal
Thamizh maharaani
Undhan aasaiyai thoondidum ilamaeni

Female : Aadaiyai maraitha
Silaiyai kanda
Maamannan paadattum kaavadi chindu
Kodi malarin azhagai konda maamangai
Naan vanna maangani thandu

Male : Kanindhaen nenjam kalandhaen
Valarndhaen unnai thodarndhaen

Female : Oraayiram sugam tharum
Kaniyidhazh suvai idhu thani ragam
Nooraayiram malar kanai
Karu vizhi mayakkidum manmadha kaaviyam
Thottu thottu pesi
Vattamittu aadi
Katti kollum podhu
Pongum inbam nooru

Male : Ennai thaedi vandhaal
Thamizh maharaani
Endhan aasaiyai thoondidum ilamaeni

Chorus : ……………………………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

பெண் : {தொட்டு தொட்டு பேசி
வட்டமிட்டு ஆடி
கட்டிக் கொள்ளும் போது
பொங்கும் இன்பம் நூறு} (2)

பெண் : உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி

ஆண் : {ஓராயிரம் சுகம் தரும்
கனியிதழ் சுவை இது தனி ரகம்
நூறாயிரம் மலர் கணை
கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்} (2)

ஆண் : என்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
கோடை மலரே உதய நிலாவே
நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

ஆண் : கோடை மலரே உதய நிலாவே
நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன
கோடை மலரே உதய நிலாவே
நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன
ஓடி ஒளியும் குமரிப் பெண்ணே
நான் அந்த ஏனின்னும் கூறடி மெல்ல
வருவேன் பக்கம் வருவேன்
தருவேன் என்னைத் தருவேன்

பெண் : காதல் தலைவா கவிதை மன்னா
பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன
காதல் தலைவா கவிதை மன்னா
பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன

பெண் : காதல் விழிகள் சுழலும் வண்ணம்
ஆரம்பம் ஆகட்டும் நாடகம் என்ன
வரலாம் இங்கு வரலாம்
பெறலாம் அன்பை பெறலாம்…….

ஆண் : தொட்டு தொட்டு பேசி
வட்டமிட்டு ஆடி
கட்டிக் கொள்ளும் போது
பொங்கும் இன்பம் நூறு

பெண் : உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

பெண் : ஆடையை மறைத்த
சிலையை கண்ட
மாமன்னன் பாடட்டும் காவடி சிந்து
கோடி மலரின் அழகை கொண்ட மாமங்கை
நான் வண்ண மாங்கனி தண்டு

ஆண் : கனிந்தேன் நெஞ்சம் கலந்தேன்
வளர்ந்தேன் உன்னை தொடர்ந்தேன்

பெண் : ஓராயிரம் சுகம் தரும்
கனியிதழ் சுவை இது தனி ரகம்
நூறாயிரம் மலர் கணை
கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்
தொட்டு தொட்டு பேசி
வட்டமிட்டு ஆடி
கட்டிக் கொள்ளும் போது
பொங்கும் இன்பம் நூறு

ஆண் : என்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

குழு : ……………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here