Singer : Hariharan

Music by : Ilayaraja

Chorus : ……………………

Male : Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho

Male : Unn kulanthai
Manadhuthaan vaanam
Adhil kodi vennilaa aadum
Unn kulanthai
Manadhuthaan vaanam
Adhil kodi vennilaa aadum
Engirunthabodhum enthan raagam
Unai thodarnthu varum

Male : Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus : Yei yei yei yei yeah
  Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus : Yei yei yei yei yeah

Chorus : Yei yei yei yeah
Yeh yei yei yei yeah

Male : Orr nadhiyilae
En nenjin alaiyai paar
Pon megathil
Vandhaadum manadhai paar

Male : Orr nadhiyilae
En nenjin alaiyai paar
Pon megathil
Vandhaadum manadhai paar

Male : Suttrattum suttrattum
Idhayam nithamum unnaithaan
Kottattum kottattum
Idhalgal muthamaai muthamthaan
Poovai pol ennai soodu
Koonthal kondu ennai moodu
Kaadhal kondaada vaa

Male : Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus : Yei yei yei yei yeah
Male : Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus : Yei yei yei yei yeah

Chorus : ………………..

Male : {Sollaathathai un
Kanngal solluthae
Ennenavoo
Ennenjil thulluthae} (2)

Male : Thithikkum thithikkum
Alagai pakkathil sandhithen
Ratchikkum ratchikkum
Varangal unnidam yaasithen

Male : Enna sonnaalum enna
Innum michangal undu
Endru thaan theerumoo

Male : Unnai thedi ..
Unnai thedi….
Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus : Pogutho pogutho

Male : Unn kulanthai
Manadhuthaan vaanam
Adhil kodi vennilaa aadum
Unn kulanthai
Manadhuthaan vaanam
Adhil kodi vennilaa aadum
Engirunthabodhum enthan raagam
Unai thodarnthu varum

Male : Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus : Yei yei yei yei yeah
Male : Unnai thedi vennilaa
Vaanathil oorvalagam pogutho
Chorus : Oorvalagam pogutho
Yei yei yei yei yeah

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ……………..

ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ

ஆண் : உன் குழந்தை
மனதுதான் வானம்
குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : அதில் கோடி
வெண்ணிலா ஆடும்
குழு : ஓஹோ ஓஹோ

ஆண் : உன் குழந்தை
மனதுதான் வானம்
குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : அதில் கோடி
வெண்ணிலா ஆடும்
குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : எங்கிருந்த போதும் எந்தன் ராகம்
உன்னை தொடர்ந்து வரும்……

ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு : யஹ் யஹ் யஹ் யே
ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு : யஹ் யஹ் யஹ் யே

குழு : யஹ் யஹ் யஹ் யே
யஹ் யஹ் யஹ் யே

ஆண் : {ஓர் நதியிலே என் நெஞ்சின்
அலையைப் பார்
பொன் மேகத்தில் வந்தாடும்
மனதைப் பார்} (2)

ஆண் : சுற்றட்டும் சுற்றட்டும்
இதயம் நித்தமும் உன்னைத் தான்
கொட்டட்டும் கொட்டட்டும்
இதழ்கள் மொத்தமாய் முத்தம்தான்

ஆண் : பூவைப் போல் என்னைச் சூடு
கூந்தல் கொண்டென்னை மூடு
காதல் கொண்டாட வா…

ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு : யஹ் யஹ் யஹ் யே
ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு : யஹ் யஹ் யஹ் யே

குழு : ………………

ஆண் : {சொல்லாததை
உன் கண்கள் சொல்லுதே
என்னென்னவோ
என் நெஞ்சில் துள்ளுதே} (2)

ஆண் : தித்திக்கும் தித்திக்கும்
அழகை பக்கத்தில் சந்தித்தேன்
ரட்சிக்கும் ரட்சிக்கும்
வரங்கள் உன்னிடம் யாசித்தேன்

ஆண் : என்ன சொன்னாலும் என்ன
இன்னும் மிச்சங்கள் உண்டு
என்றுதான் தீருமோ..

ஆண் : உன்னைத் தேடி….உன்னைத் தேடி…..
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ

ஆண் : உன் குழந்தை
மனதுதான் வானம்
குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : அதில் கோடி
வெண்ணிலா ஆடும்
குழு : ஓஹோ ஓஹோ

ஆண் : உன் குழந்தை
மனதுதான் வானம்
குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : அதில் கோடி
வெண்ணிலா ஆடும்
குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : எங்கிருந்த போதும் எந்தன் ராகம்
உன்னை தொடர்ந்து வரும்……

ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு : யஹ் யஹ் யஹ் யே
ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
குழு : யஹ் யஹ் யஹ் யே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here