Singer : S. Janaki

Music by : T. K. Ramamoorthy

Lyricist : Vairamuthu

Female : ………………….

Female : Unnai thedinen kannanae
Naanae unnai thedinen kannanae
Naanae unnai thedinen kannanae
Naanae kanavu kaangiraen
Radhaiyn kangalil seedhaiyin vedhani
Unnai thedinen……

Female : Antha naatgal engae kannaa
Mugunthaa krishna….aa….aaa….aa…..
Antha naatgal engae kanneer pookkal ingae
Brinthavanam angae bedhai nenjam ingae

Female : Kannanae ival manam uruguthu
Ninaivugal palatharam vara oru varam pera
Unnai thedinen kannanae
Naanae unnai thedinen kannanae

Female : Sagagama pathanipasa saanipamaga
Sagagama pathanipasa saanipamaga
Sagagama pathanipasa saanipamaga
Sagagama pathanipasa saanipamaga….

Female : Paarththan nindra theril geedhai sonna kannaa
Paarththan nindra theril geedhai sonna kannaa
Bedhai indru sellum paadhai enna mannaa
Leelai seithu andru selai thantha kannaa

Female : Leelai seithu andru selai thantha kannaa
Vithi indru seiyum velai enna mannaa
Illaiyaa manam thanil garishanam
Orumurai tharisanam kodu

Female : Unnai thedinen kannanae
Naanae unnai thedinen kannanae

Female : En meedhu kannaa yaen kobamo
Poopaalam kettaal puyal veesumo
Oru enmam pogum adhanaalenna
Maru jenmam undu inainthaalenna

Female : Kannanae ilamaiyil thanimaiyil
Dhinam dhinam uruguthu vizhi mazhai pozhiyuthu

Female : Unnai thedinen kannanae
Naanae kanavu kaangiraen
Radhaiyn kangalil seedhaiyin vedhani
Unnai thedinen……
Aaa…..aaa…aa….aa…aaa…..

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடலாசிரியர்  : வைரமுத்து

பெண் : ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ…..
அ….அ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….
ஆ…..ஆஆ……ஆஅ…..ஆ…….

பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே கனவு காண்கிறேன்
ராதையின் கண்களில் சீதையின் வேதனை
உன்னைத் தேடினேன்……..

பெண் : அந்த நாட்கள் எங்கே கண்ணா…..
முகுந்தா கிருஷ்ணா…..ஆ…..ஆஆ……ஆஆ….
அந்த நாட்கள் எங்கே கண்ணீர் பூக்கள் இங்கே
பிருந்தாவனம் அங்கே பேதை நெஞ்சம் இங்கே

பெண் : கண்ணனே இவள் மனம் உருகுது
நினைவுகள் பலதரம் வர ஒரு வரம் பெற
உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே உன்னைத் தேடினேன்…..

பெண் : ஸககம பதநிபஸ ஸாநிபமக
ஸககம பதநிபஸ ஸாநிபமக
ஸககம பதநிபஸ ஸாநிபமக
ஸககம பதநிபஸ ஸாநிபமக….

பெண் : பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா
பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா
பேதை இன்று செல்லும் பாதை என்ன மன்னா
லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா

பெண் : லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா
விதி இன்று செய்யும் வேலை என்ன மன்னா
இல்லையா மனம் தனில் கரிசனம்
ஒருமுறை தரிசனம் கொடு

பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே உன்னைத் தேடினேன்…

பெண் : என் மீது கண்ணா ஏன் கோபமோ
பூபாளம் கேட்டால் புயல் வீசுமோ
ஒரு ஜென்மம் போகும் அதனாலென்ன
மறு ஜென்மம் உண்டு இணைந்தாலென்ன

பெண் : கண்ணனே இளமையில் தனிமையில்
தினம் தினம் உருகுது விழி மழை பொழியுது

பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே கனவு காண்கிறேன்
ராதையின் கண்களில் சீதையின் வேதனை
உன்னைத் தேடினேன்….
ஆஆ……ஆஆ….ஆ…….ஆ…..ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here