Singers : P. Susheela, Saibaba, L. R. Eswari and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Male : Laaaaa lalaaalaaa
Laaalaa lalalalaaa

Female : Laaalaa lalalalaaa

Male : Unnai thoduvathu iniyadhu
Naan solli tharuvathu pudhiyadhu
Female : Idhil minnal pol oru thudippu
Idhu munpin illaadha ninaippu

Male : Unnai thoduvathu iniyadhu
Naan solli tharuvathu pudhiyadhu
Female : Idhil minnal pol oru thudippu
Idhu munpin illaadha ninaippu

Male : Paavai munbu naanum indru
Palli paadam sonnaalenna
Female : Thevai endraal kodi undu
Thedi thadi thandhaal enna

Male : Paavai munbu naanum indru
Palli paadam sonnaalenna
Female : Thevai endraal kodi undu
Thedi thadi thandhaal enna

Male : Lalalala lalalala la la
Lallallallallallalallallal la la

Female : Lalalala lalalala la la
Lallallallallallalallallal la la

Female : Orae murai paarthen
Nilaavinai ketten
Orae murai paarthen
Nilaavinai ketten
Adhae mugam endraan
Idho ennai thandhen

Male : Cheran chozhan thirumbavum
Varuvaan
Kadhal geedhal kalyaanam ellaam
Angae pesu ennidam vendaam
Ammaa thaaye naan yaar nee yaar
Naano elumbu neeyo irumbu…
Kannae poorva janmam…

Male : Unnai thoduvathu iniyadhu
Naan solli tharuvathu pudhiyadhu
Female : Idhil minnal pol oru thudippu
Idhu munpin illaadha ninaippu

Male : Dhegam engum moga vannam
Sindhu paadum pennallavo
Female : Maeni ennum kaadhal sinnam
Thedum sondham neeyallavo

Male : Dhegam engum moga vannam
Sindhu paadum pennallavo
Female : Maeni ennum kaadhal sinnam
Thedum sondham neeyallavo

Male : Lalalala lalalala la la
Lallallallallallalallallal la la

Female : Lalalala lalalala la la
Lallallallallallalallallal la la

Female : Nee paandiyanin pillaiyo
Un paal manadhu vellaiyo
Nee paandiyanin pillaiyo
Un paal manadhu vellaiyo
Naan maamadhuraik kaadhali
En mannavanin naayagi

Male : Naanum konjam sarithiram
Padiththaen
Raajaa raani nammai pol illai
Thaanae paarthu thaanae sirithu
Thaanae anaithaal thaangaathu thaayae
Kaadhal ulagai vaazha vidammaa
Kannae poorva janmam….

Male : Unnai thoduvathu iniyadhu
Naan solli tharuvathu pudhiyadhu
Female : Idhil minnal pol oru thudippu
Idhu munpin illaadha ninaippu

Both : Lalalala lalalala la la…(4)

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. சுஷீலா, சாய் பாபா
மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : லா லா லா லா ……

பெண் : லா லா லா லா ……

ஆண் : உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
பெண் : இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு

ஆண் : உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
பெண் : இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு

ஆண் : பாவை உண்டு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னால் என்ன
பெண் : தேவையென்றால் கோடி உண்டு
தேடித் தேடி தந்தால் என்ன

ஆண் : பாவை உண்டு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னால் என்ன
பெண் : தேவையென்றால் கோடி உண்டு
தேடித் தேடி தந்தால் என்ன

ஆண் : லாலலலாலா…….
பெண் : லாலலலாலா…….

பெண் : ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்
ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்
அதே முகம் என்றான்
இதோ என்னைத் தந்தேன்

ஆண் : சேரன் சோழன் திரும்பவும் வருவான்
பாடும் கீதம் கல்யாணம் எல்லாம்
அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
அம்மா தாயே நான் யார் நீ யார்
நானோ எலும்பு நீயோ இரும்பு
கண்ணே பூர்வ ஜென்மம்

ஆண் : உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
பெண் : இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு

ஆண் : தேகம் எங்கும் மோக வண்ணம்
சிந்தும் பாடும் பெண்ணல்லவோ
பெண் : மேனி என்னும் காதல் சின்னம்
தேடும் சொந்தம் நீயல்லவோ

ஆண் : தேகம் எங்கும் மோக வண்ணம்
சிந்தும் பாடும் பெண்ணல்லவோ
பெண் : மேனி என்னும் காதல் சின்னம்
தேடும் சொந்தம் நீயல்லவோ

ஆண் : லாலலலாலா…….
பெண் : லாலலலாலா……

பெண் : நீ பாண்டியனின் பிள்ளையோ
உன் பால் மனது வெள்ளையோ
நீ பாண்டியனின் பிள்ளையோ
உன் பால் மனது வெள்ளையோ
நான் மாமதுரைக் காதலி
என் மன்னவனின் நாயகி

ஆண் : நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
ராஜா ராணி நம்மைப் போல் இல்லை
தானே பார்த்து தானே சிரித்து
தானே அணைத்தால் தாங்காது தாயே
காதல் உலகை வாழ விடம்மா
கண்ணே பூர்வ ஜென்மம்

ஆண் : உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
பெண் : இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு

இருவர் : லாலலலாலா…..லாலலலாலா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here