Singers : K. J. Jesudass and Latha Kannan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Unnai unnai unnaithaanae
Ullam ninaikindrathu
Thannai thannai thannaithaanae
Udanae izhakkindrathu
Oorkolam pogum ennangal …
Female : Lal la laa lalla lal laa laa
Male : Ellamae haei endrum neeyoo…
Male : Unnai unnai unnaithaanae
Ullam ninaikindrathu
Male : Sorgam sorgam enbadhai …
Female : La la laa
Male : Undhan pakkam pakkam unarndhen..
Female : Aahaa.ha
Male : Nee vetkam vetkam endrathum o o ha
Poo varkkam nee endru arindhen o o o
Male : Unnai unnai unnaithaanae
Ullam ninaikindrathu
Male : Nitham nitham nenjilae .
Female : La la laa..
Male : Vandha pogum thollai unakkae..
Female : Hoo ho hoo
Male : Naan sitham sitham engiren
Female : Aaa.aahaa
Male : En sinthai puriyavillaiyae oo oo
Male : Unnai unnai unnaithaanae
Ullam ninaikindrathu
Thannai thannai thannaithaanae
Udanae izhakkindrathu
Oorkolam pogum ennangal …
Female : Lal la laa lalla lal laa laa
Male : Ellamae haei endrum neeyoo…
Male : Unnai unnai unnaithaanae
Ullam ninaikindrathu…(3)
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் லதா கண்ணன்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது
தன்னை தன்னை தன்னைத்தானே
உடனே இழக்கின்றது
ஊர்கோலம் போகும் எண்ணங்கள்…..
பெண் : லாலாலா
ஆண் : எல்லாமே ஹேய் என்றும் நீயோ…
ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது
ஆண் : சொர்க்கம் சொர்க்கம் என்பதை…
பெண் : லாலாலா
ஆண் : உந்தன் பக்கம் பக்கம் உணர்ந்தேன்..
பெண் : ஆஹாஹ்
ஆண் : நீ வெட்கம் வெட்கம் என்றதும் ஓஒஹ்
பூ வர்க்கம் நீ என்றறிந்தேன் ஓஓஓ..
ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது
ஆண் : நித்தம் நித்தம் நெஞ்சிலே…
பெண் : லாலாலா
ஆண் : வந்து போகும் தொல்லை உனக்கெ
பெண் : ஓஓஹோஹ்
ஆண் : நான் சித்தம் சித்தம் என்கிறேன்
பெண் : ஆஆஹ்
ஆண் : என் சிந்தை புரியவில்லையா ஓஓஓஒ
ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது
தன்னை தன்னை தன்னைத்தானே
உடனே இழக்கின்றது
ஊர்கோலம் போகும் எண்ணங்கள்…..
பெண் : லாலாலா
ஆண் : எல்லாமே ஹேய் என்றும் நீயோ…
ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது….(3)