Singers : Kamal Hassan and Shreya Ghoshal
Music by : Ilayaraja
Female : Unnai vida …. indha uzhagadhil osandhadhu
Onnum illa onnum illa
Unnai vida indha uzhagadhil osandhadhu
Onnum illa onnum illa
Male : Unnai vida oru oravunnu sollikida
Yaarum illa yaarum illa
Female : Vaakapada kedachaan virumaandi
Saatchi solla sandhiran varuvaandi
Saadhi sanam ellamum avanthaandi
Ketta varam odanae thandhaandi
Female : Ennai vida onna charivara purinjika
Yarum illa yevalum illa
Male : Unnai vida … Female : Ennai vida …
Female : Alli kodiya kaathu asaikudhu
Asaiyum kolathu udambu koosudhu
Pullarichu paavam ennai polavae alaipaayudhu
Male : Nilavil kaayum vetti selaiyum nammai paarthu sodi serudhu
Serthu vacha kaathae thudhi paadudhu sudhi serudhu
Female : Enna pudhu dhaagam analaagudhae en dhegam
Yaaru solli thandhu vandhadhu kaanaa kana vandhu kolludhu
Idhuku peru dhaan motchamaa motchamaa motchamaa
Male : Unnai vida ….
Kaatu vazhi kaalainga kazhuthu mani ketkaiyila namakadhu koil mani
Raathiriyil pulveli nanaikum pani porthikira namakadhu moodu thuni
Female : Unnai vida…
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகர் : கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும்
இல்ல உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும்
இல்ல
ஆண் : உன்னை விட ஒரு
உறவுன்னு சொல்லிகிட
யாருமில்ல யாருமில்ல
பெண் : வாக்கபட கிடச்சான்
விருமாண்டி சாட்சி சொல்ல
சந்திரன் வருவான்டி சாதி
சனம் எல்லாமும் அவன்
தான்டி கேட்ட வரம் உடனே
தந்தான்டி
பெண் : என்னை விட உன்ன
சரிவர புரிஞ்சிக்க யாருமில்ல
எவளுமில்ல
ஆண் : உன்னை விட
பெண் : என்னை விட
பெண் : அல்லி கொடிய
காத்து அசைக்குது அசையும்
குளத்து உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை
போலவே அலைபாயுது
ஆண் : நிலவில் காயும்
வேட்டி சேலையும் நம்மை
பார்த்து சோடி சேருது சேர்த்து
வச்ச காத்தே துதி பாடுது சுதி
சேருது
பெண் : என்ன புது தாகம்
அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா
மோட்சமா மோட்சமா
ஆண் : உன்னை விட காட்டு
வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கது கோயில்
மணி ராத்திரியில் புல்வெளி
நனைக்கும் பனி போா்த்திகிற
நமக்கது மூடு துணி
பெண் : உன்னை விட