Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : …………..

Female : Unnaiththaan enni varugindraen
Male : Papap papap paa
Female : Enniththaan aada thunigindren
Male : Papa papa papa paa
Female : Aadiththaan mella azhaikkindraen
Male : Papapapa papap paa
Female : Azhaiththuththaan unnai mudikkindraen
Male : Papap papap papap paa

Female : En kannukkul rendu velundu
En kannaththil minnum vaalundu
Papa papa papa papa papa papa pappapap pap paa

Female : Chitchitchitchigu…..chitchitchitchigu…..
Chitchitchitchigu…..chitchitchitchigu…..
Chitchitchitchigu…..chitchitchitchigu…..
Chitchitchitchigu…..chitchitchitchigu…..

Female : Pirantha idaththai ninaiththu kollunga
Pidiththa mugaththai vanangi kollungal
Enakku sirantha naal kanakku mudintha naal
En vaazhvil innaalae kolgai nadantha naal

Female : Enna kannaa enna paarvai
Nettri meedhu enna vervai
Enna kannaa enna paarvai
Nettri meedhu enna vervai
Thayangaathae mayangaathae kanni azhaikkindraal

Female : Chitchitchitchigu…..chitchitchitchigu…..
Chitchitchitchigu…..chitchitchitchigu…..
Chitchitchitchigu…..chitchitchitchigu…..
Chitchitchitchigu…..chitchitchitchigu…..

Female : Unnaiththaan enni varugindraen
Male : Papap papap paa
Female : Enniththaan aada thunigindren
Male : Papa papa papa paa
Female : Aadiththaan mella azhaikkindraen
Male : Papapapa papap paa
Female : Azhaiththuththaan unnai mudikkindraen
Male : Papap papap papap paa

Female : En kannukkul rendu velundu
En kannaththil minnum vaalundu
Papa papa papa papa papa papa pappapap pap paa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : …………………….

பெண் : உன்னைத்தான் எண்ணி வருகின்றேன்
ஆண் : பபப் பபப் பா
பெண் : எண்ணித்தான் ஆடத் துணிகின்றேன்
ஆண் : பப பப பப பா
பெண் : ஆடித்தான் மெல்ல அழைக்கின்றேன்
ஆண் : பபபப பபப் பா
பெண் : அழைத்துத்தான் உன்னை முடிக்கின்றேன்
ஆண் : பபப் பபப் பபப் பா

பெண் : என் கண்ணுக்குள் ரெண்டு வேலுண்டு
என் கன்னத்தில் மின்னும் வாளுண்டு
பப பப பப பப பப பப பப்பபப் பப் பா…………….

பெண் : சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……

பெண் : பிறந்த இடத்தை நினைத்துக் கொள்ளுங்கள்
பிடித்த முகத்தை வணங்கிக் கொள்ளுங்கள்
எனக்கு சிறந்த நாள் கணக்கு முடிந்த நாள்
என் வாழ்வில் இந்நாளே கொள்கை நடந்த நாள்

பெண் : என்ன கண்ணா என்ன பார்வை
நெற்றி மீது என்ன வேர்வை
என்ன கண்ணா என்ன பார்வை
நெற்றி மீது என்ன வேர்வை
தயங்காதே மயங்காதே கன்னி அழைக்கின்றாள்

பெண் : சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……

பெண் : உன்னைத்தான் எண்ணி வருகின்றேன்
ஆண் : பபப் பபப் பா
பெண் : எண்ணித்தான் ஆடத் துணிகின்றேன்
ஆண் : பப பப பப பா
பெண் : ஆடித்தான் மெல்ல அழைக்கின்றேன்
ஆண் : பபபப பபப் பா
பெண் : அழைத்துத்தான் உன்னை முடிக்கின்றேன்
ஆண் : பபப் பபப் பபப் பா

பெண் : என் கண்ணுக்குள் ரெண்டு வேலுண்டு
என் கன்னத்தில் மின்னும் வாளுண்டு
பப பப பப பப பப பப பப்பபப் பப் பா…………….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here