Singers : T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Unnaithaan kumbitten
Unnaiye nambitten
Unnaithaan kumbitten
Unnaiye nambitten
Naan sonnaa nee konjam kelu
Ennai pol unnaithaan
Romba per nambithaan
Ennai pol unnaithaan
Romba per nambithaan
Vaazhgindraar inge thaan paaru

Male : Ennaiye nambi irunthaalenna
Evarukkum naan oru yeni
En mel yeri uthaithal kooda
Enakkenna naan oru gnaani
Enakkaa vaazhgiren naan
Pirarikke vaazhgiren
Enakkaa vaazhgiren naan
Pirarikke vaazhgiren

Male : Unnai thaan kumbittene
Unnaiye nambitten
Naan yaaru nee sollu saami
Thumbikkai appane
Sanmugan annane
Nee sonnaa ketkaathu boomi

Male : Unnai pola theivam kooda
Irukkathu anbodu
Unnai vittu naanum sendraal
Sirikkaathu nam veedu

Male : Unnai pola theivam kooda
Irukkathu anbodu
Unnai vittu naanum sendraal
Sirikkaathu nam veedu

Male : Unakke theriyum enakkintha naade veedu
Uravenbathoo naalum uzhaikindra kaithaan
Enge irunthaalum enakkenna thondanthaane
Oor vaazhave paadum poonthendral naane

Male : Unnaithaan kumbitten
Unnaiye nambitten
Naan sonnaa nee konjam kelu
Ennai pol unnaithaan
Romba per nambithaan
Vaazhgindraar inge thaan paaru

Male : Thavikkindra nenjaiyellaam
Karai yetrum oadam nee
Thiyagathin yettil ellaam
Pugazh koottum paadam nee

Male : Pathavi perumai itharkaaga vaazhnthenillai
Pani seiyyave ennai padaithaale annai
Ethaiyum sumakkum manam ondru thevan thanthaan
Atharkaagave ennai vaazhgendru sonnaal

Male : Unnaithaan kumbitten
Unnaiye nambitten
Naan yaaru nee sollu saami
Thumbikkai appane sanmugan annane
Nee sonnaal ketkkathu boomi

பாடகர்கள் :  டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர்  : வாலி

ஆண் : உன்னைத்தான் கும்பிட்டேன்
உன்னையே நம்பிட்டேன்
உன்னைத்தான் கும்பிட்டேன்
உன்னையே நம்பிட்டேன்
நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு
என்னைப் போல் உன்னைத்தான்
ரொம்பப் பேர் நம்பித்தான்
என்னைப் போல் உன்னைத்தான்
ரொம்பப் பேர் நம்பித்தான்
வாழ்கின்றார் இங்கே தான் பாரு

ஆண் : என்னையே நம்பி இருந்தாலென்ன
எவருக்கும் நான் ஒரு ஏணி
என் மேல் ஏறி உதைத்தால் கூட
எனக்கென்ன நான் ஓர் ஞானி
எனக்கா வாழ்கிறேன்
நான் பிறர்க்கே வாழ்கிறேன்…..
எனக்கா வாழ்கிறேன்
நான் பிறர்க்கே வாழ்கிறேன்….

ஆண் : உன்னைத் தான் கும்பிட்டேன
உன்னையே நம்பிட்டேன்
நான் யாரு நீ சொல்லு சாமி
தும்பிக்கை அப்பனே
சண்முகன் அண்ணனே
நீ சொன்னா கேட்காது பூமி

ஆண் : உன்னைப் போல தெய்வம் கூட
இருக்காது அன்போடு
உன்னை வி்ட்டு நானும் சென்றால்
சிரிக்காது நம் வீடு

ஆண் : உன்னைப் போல தெய்வம் கூட
இருக்காது அன்போடு
உன்னை வி்ட்டு நானும் சென்றால்
சிரிக்காது நம் வீடு

ஆண் : உனக்கே தெரியும் எனக்கிந்த நாடே வீடு
உறவென்பதே நாளும் உழைக்கின்ற கைதான்
எங்கே இருந்தாலும் எனக்கென்ன தொண்டன்தானே
ஊர் வாழவே பாடும் பூந்தென்றல் நானே..

ஆண் : உன்னைத்தான் கும்பிட்டேன்
உன்னையே நம்பிட்டேன்
நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு
என்னைப் போல் உன்னைத்தான்
ரொம்பப் பேர் நம்பித்தான்
வாழ்கின்றார் இங்கே தான் பாரு

ஆண் : தவிக்கின்ற நெஞ்சையெல்லாம்
கரை ஏற்றும் ஓடம் நீ
தியாகத்தின் ஏட்டில் எல்லாம்
புகழ் கூட்டும் பாடல் நீ

ஆண் : பதவி பெருமை இதற்கென்று வாழ்ந்தேனில்லை
பணி செய்யவே என்னை படைத்தாளே அன்னை
எதையும் சுமக்கும் மனம் ஒன்று தேவன் தந்தான்
அதற்காகவே என்னை வாழ்கென்று சொன்னான்

ஆண் : உன்னைத்தான் கும்பிட்டேன்
உன்னையே நம்பிட்டேன்
நான் யாரு நீ சொல்லு சாமி
தும்பிக்கை அப்பனே
சண்முகன் அண்ணனே
நீ சொன்னால் கேட்காது பூமி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here