Singer : Deepthi Suresh

Music by : Ghibran

Female : Ooho ho oo…..
Unnaithaanae…..

Female : Unnaithaanae…..
Ooril engum thedum urangaa vizhigal
Pesa vendum evarum ariyaa mozhigal

Female : Maaya nathiyae…..
Yeazhu kadal thaandi naan yaenginen
Eeram ularaatha kaalodu nirkindren
Orae oru kanam iru bathil kodu…

Chorus : Ooho….oooho oo oo
Ooho….oooho oo oo
Ooho….oooho oo oo
Ooho….oooho oo oo…..
Ooooo…..ooo…..

Female : Unnai thanae….
Santhipeanae…..
Yaezhaam malaiyum kadalum thaandi naanae..

பாடகர் : தீப்தி சுரேஷ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பெண் : ஓஹோ ஹோ ஓ…..
உன்னைத்தானே…..

பெண் : உன்னைத்தானே…..
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்

பெண் : மாய நதியே…..
ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன்
ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன்
ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு

குழு : ஓஹோ…..ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ…..ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ…..ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ…..ஓஒஹோ ஓ ஓ
ஊஊஊ……ஊஊ……

பெண் : உன்னைத்தானே…
சந்திப்பேனே…..
ஏழாம் மலையும் கடலும் தாண்டி நானே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here