Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Unnai andri yaaridam
En nilayai solven
Indha uravil ulla ragasiyathai
Evaridam solven

Female : Unnai andri yaaridam
En nilayai solven
Indha uravil ulla ragasiyathai
Evaridam solven

Female : {Kulamagalendru ulagam ennai
Pottrukindrathaen
Nalla gunam padaitha annaiyendru
Vaazhthugindrathaen} (2)

Female : Idhayam mattum ondrai enni
Vaadugindrathae
Adhu ilai maraintha kaayai polae
Vaazhugindrathae

Female : Unnai andri yaaridam
En nilayai solven
Indha uravil ulla ragasiyathai
Evaridam solven

Female : {Kaalam ondru thondrum bothu
Unmaiyai solven
En karuthinilae unnai padhitha
Kaaranam solven} (2)

Female : Karunaiyodum urimaiyodum
Anaithu kolven
En kannirandil un vadivai
Eduthu kolluven

Female : Unnai andri yaaridam
En nilayai solven
Indha uravil ulla ragasiyathai
Evaridam solven

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பெண் : உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்

பெண் : உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்

பெண் : {குலமகளென்று உலகமென்னைப்
போற்றுகின்றதேன்
நல்ல குணம் படைத்த அன்னையென்று
வாழ்த்துகின்றதேன்} (2)

பெண் : இதயம் மட்டும் ஒன்றே எண்ணி
வாடுகின்றதே
அது இலை மறைந்த காயைப் போல
வாழுகின்றதே……

பெண் : உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்

பெண் : {காலம் ஒன்று தோன்றும்போது
உண்மையைச் சொல்வேன்
என் கருத்தினிலே உன்னைப் பதித்த
காரணம் சொல்வேன்} (2)

பெண் : கருணையோடும் உரிமையோடும்
அணைத்துக் கொள்ளுவேன்
என் கண்ணிரண்டில் உன் வடிவை
எடுத்துக் கொள்ளுவேன்…..

பெண் : உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here