Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : {Unnaiyae unnaiyae unnaiyae
Nenjilae nenjilae nenjilae
Konjuven konjuven konjuven
Endrum endhan mannava} (2)

Male : Kannilae kannilae kannilae
Kandathum vandhadhae kaadhalae
Kannilae kannilae kannilae
Kandathum vandhadhae kaadhalae
Pennilae pennilae sorgamae
Boologathil vandhadhae

Female : Hei unnaiyae unnaiyae unnaiyae
Nenjilae nenjilae nenjilae
Konjuven konjuven konjuven
Endrum endhan mannava

Male : Poovaiyae poovaiyae poovaiyae
Punnagai minnidum paavaiyae
Poovaiyae poovaiyae poovaiyae
Punnagai minnidum paavaiyae
Thevaiyae theviyae paavaiyae
Devi undhan sevaiyae…

Female : Ha ha
Unnaiyae unnaiyae unnaiyae
Nenjilae nenjilae nenjilae
Konjuven konjuven konjuven
Endrum endhan mannava

Male : Kanmani ennai nee paaradi
En nilai enna nee keladi
Kanmani ennai nee paaradi
En nilai enna nee keladi
En manam unnidam thaanadi
Endrum endhan nenjil nee

Female : Hahah
Unnaiyae unnaiyae unnaiyae
Nenjilae nenjilae nenjilae
Konjuven konjuven konjuven
Endrum endhan mannava

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : {உன்னையே உன்னையே உன்னையே
நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே
கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன்
என்றும் எந்தன் மன்னவா….} (2)

ஆண் : கண்ணிலே கண்ணிலே கண்ணிலே
கண்டதும் வந்ததே காதலே
கண்ணிலே கண்ணிலே கண்ணிலே
கண்டதும் வந்ததே காதலே
பெண்ணிலே பெண்ணிலே சொர்க்கமே
பூலோகத்தில் வந்ததே

பெண் : ஹேய்…..உன்னையே உன்னையே உன்னையே
நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே
கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன்
என்றும் எந்தன் மன்னவா..

ஆண் : பூவையே பூவையே பூவையே
புன்னகை மின்னிடும் பாவையே
பூவையே பூவையே பூவையே
புன்னகை மின்னிடும் பாவையே
தேவையே தேவையே பாவையே
தேவி உந்தன் சேவையே….

பெண் : ஹஹ்.. உன்னையே உன்னையே உன்னையே
நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே
கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன்
என்றும் எந்தன் மன்னவா..

ஆண் : கண்மணி என்னை நீ பாரடி
என் நிலை என்ன நீ கேளடி
கண்மணி என்னை நீ பாரடி
என் நிலை என்ன நீ கேளடி
என் மனம் உன்னிடம் தானடி
என்றும் எந்தன் நெஞ்சில் நீ

பெண் : ஹஹ்…. உன்னையே உன்னையே உன்னையே
நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே
கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன்
என்றும் எந்தன் மன்னவா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here