Singer : S. P. Shailaja

Music by : Sankar Ganesh

Female : Unnaalae naan thoongallae
Poo pookkum naan maangollae
Unnaalae naan thoongallae
Poo pookkum naan maangollae
Thai maasam thaanae poovaanadhu
Ullara edho novaanadhu
Elachu melinjuu noolaagi ponen

Female : Unnaalae naan thoongallae
Poo pookkum naan maangollae
Thai maasam thaanae poovaanadhu
Ullara edho novaanadhu
Elachu melinjuu noolaagi ponen
Unnaalae naan thoongallae

Female : Kaiyodu kaiyaa koiyaadha goiyaa
Vaaiyaa parichu poiyaaa
Kummalam pottu thenmaangu paatu
Paadu valachu podu

Female : Haei sithaada podum jillunnu aadum
Kuthaala neer veezhchi
Sithaada podum jillunnu aadum
Kuthaala neer veezhchi
Thullinaa vaazha meenu thaan
Allinaaa vaasa thaenu thaan
Mai poosum kannu poi pesum ponnu

Female : Unnaalae naan thoongallae
Poo pookkum naan maangollae
Thai maasam thaanae poovaanadhu
Ullara edho novaanadhu
Elachu melinjuu noolaagi ponen
Unnaalae naan thoongallae
Poo pookkum naan maangollae

Female : Vellottam paaru vandhaachu thaeru
Maama thayangalaama
Kalloorum paanai thalladum vaelai
Vaangu madiyil thaangu

Female : Eer ezhu logam illadha yogam
Ennaalae undaagum
Eer ezhu logam illadha yogam
Ennaalae undaagum
Ennavooo ponnu ketkudhu haei
Theppamaa dhegam verkkudhu
Muthaatha pinju mainaavin kunju

Female : Unnaalae naan thoongallae
Poo pookkum naan maangollae
Thai maasam thaanae poovaanadhu
Ullara edho novaanadhu
Elachu melinjuu noolaagi ponen
Unnaalae naan thoongallae
Poo pookkum naan maangollae
………………………………….

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : உன்னாலே நான் தூங்கல்லே
பூப்பூக்கும் நான் மாங்கொல்லை
உன்னாலே நான் தூங்கல்லே
பூப்பூக்கும் நான் மாங்கொல்லை
தை மாசம் தானே பூவானது
உள்ளார ஏதோ நோவானது
எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன்

பெண் : உன்னாலே நான் தூங்கல்லே
பூப்பூக்கும் நான் மாங்கொல்லை
தை மாசம் தானே பூவானது
உள்ளார ஏதோ நோவானது
எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன்

பெண் : உன்னாலே நான் தூங்கல்லே

பெண் : கையோடு கையா கொய்யாத கொய்யா
வாய்யா பறிச்சி போய்யா
கும்மாளம் போட்டு தெம்மாங்கு பாட்டு
பாடு இணைச்சு போடு

பெண் : ஹேய்..சித்தாட போடும் ஜில்லுன்னு ஆடும்
குத்தால நீர்வீழ்ச்சி
சித்தாட போடும் ஜில்லுன்னு ஆடும்
குத்தால நீர்வீழ்ச்சி
துள்ளினா வால மீனுதான்
அள்ளினா வாசத் தேனுதான்
மை பூசும் கண்ணு பொய் பேசும் பொண்ணு

பெண் : உன்னாலே நான் தூங்கல்லே
பூப்பூக்கும் நான் மாங்கொல்லை
தை மாசம் தானே பூவானது
உள்ளார ஏதோ நோவானது
எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன்

பெண் : உன்னாலே நான் தூங்கல்லே
பூப்பூக்கும் நான் மாங்கொல்லை

பெண் : வெள்ளோட்டம் பாரு வந்தாச்சு தேரு
மாமா தயங்கலாமா
கள்ளூறும் பானை தள்ளாடும் வேளை
வாங்கு மடியில் தாங்கு

பெண் : ஈரேழு லோகம் இல்லாத யோகம்
என்னாலே உண்டாகும்
ஈரேழு லோகம் இல்லாத யோகம்
என்னாலே உண்டாகும்
என்னவோ பொண்ணு கேட்குது ஹேய்..
தெப்பமா தேகம் வேர்க்குது
முத்தாத பிஞ்சு மைனாவின் குஞ்சு..

பெண் : உன்னாலே நான் தூங்கல்லே
பூப்பூக்கும் நான் மாங்கொல்லை
தை மாசம் தானே பூவானது
உள்ளார ஏதோ நோவானது
எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன்

பெண் : உன்னாலே நான் தூங்கல்லே
பூப்பூக்கும் நான் மாங்கொல்லை
……………………………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here