Singers : Ranjith and Malathi

Music by : Ilayaraja

Female : Pudicha kai kulla
Sikkathu sikkathu
Kodutha ithukku ithu
Pathaathu pathaathu

Female : Ennai vandhu
Ekku thappa madakka
Irutilae etho onnu
Nadakka

Female : Ithana naala kattivechu kaathathellam
Kettu pochu
Chinna paiya chinna paiya

Female : Unnaala thookam kettupochu
Chorus : Thookam kettupochu
Female : Un kannala gaandham yeri pochu
Chorus : Gaandham yeri pochu

Female : Chinna paiya chinna paiya
Naan solli thandha kaththupiyaa
Katti pudi chutti paiya chutti paiya
Ithu othigaya othigaya…
Naan kaththukitta vithaigalai
Methayila kaththukollu
Koothu nadathalaam

Female : Ada unnaala thookam kettupochu
Chorus : Thookam kettupochu
Female : Un kannala gaandham yeri pochu
Chorus : Gaandham yeri pochu

Male : Alli thinna vaa
Killi thinna vaa
Aadayil moodum halwa

Female : Uchi pazhama
Uthirndha pazhama
Yosichu kavvu gauva

Male : Iruthalai kolli erumbaa
Ullukullae thatthalichen
Female : Ucham illa sutha idam
Unnai nambi opadaichen

Male : Theeradha nadhiyil irangikko
Thoongatha iravu therinjukko
Innakki raathiri nee

Female : Unnaala thookam kettupochu
Chorus : Thookam kettupochu
Female : Un kannala gaandham yeri pochu
Chorus : Gaandham yeri pochu

Female : Kombu mulaicha kannukutti
Kattugal arundhathu eppo..
Male : Adi kathukutti naan kannukutti thaan
Jallikattu vandhathu ippo

Female : Vethala pola irukura
Vathikuchiya eriyira
Male : Ekkuthappa maatikittaen
Enna yenma pizhiyira

Female : Thappaga thottu paakaathae
Male : Appava enna aakathae
Female : Eh na na na na na na
Innaikki raathiri unnaala

Male : Ada unnaala thookam kettupochu
Female : Thookam kettupochu
Male : Un kannala gaandham yeri pochu
Female : Gaandham yeri pochu

Female : Chinna paiya chinna paiya
Naan solli thandha kaththupiyaa
Katti pudi chutti paiya chutti paiya
Ithu othigaya othigaya…

Male : Nee kaththukitta vithaigalai
Methayila sollikudu
Koothu nadathalaam

Female : Ada unnaala thookam kettupochu
Chorus : Thookam kettupochu
Female : Un kannala gaandham yeri pochu
Chorus : Gaandham yeri pochu

பாடகி : மாலதி

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : புடிச்சா கை குள்ள
சிக்காது சிக்காது கொடுத்தா
இதுக்கு இது பத்தாது
பத்தாது

பெண் : என்னை வந்து
எக்கு தப்பா மடக்க
இருட்டிலே ஏதோ
ஒன்னு நடக்க

பெண் : இத்தன நாளா
கட்டி வெச்சு காத்ததெல்லாம்
கெட்டு போச்சு சின்ன பையா
சின்ன பையா

பெண் : உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
குழு : தூக்கம் கெட்டு
போச்சு
பெண் : உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
குழு : காந்தம் ஏறி போச்சு

பெண் : சின்ன பையா சின்ன
பையா நான் சொல்லி தந்தா
கத்துபியா கட்டி புடி சுட்டி
பையா சுட்டி பையா இது
ஒத்திகையா ஒத்திகையா
நான் கத்துகிட்ட வித்தைகளை
மெத்தையில கத்து கொள்ளு
கூத்து நடத்தலாம்

பெண் : அட உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
குழு : தூக்கம் கெட்டு போச்சு
பெண் : உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
குழு : காந்தம் ஏறி போச்சு

ஆண் : அள்ளி தின்ன
வா கிள்ளி தின்ன வா
ஆடையில் மூடும்
ஹல்வா

பெண் : உச்சி பழமா
உதிர்ந்த பழமா யோசிச்சு
கவ்வு குவா

ஆண் : இருதலை கொல்லி
எறும்பா உள்ளுக்குள்ளே
தத்தளிச்சேன்
பெண் : உச்சம் இல்ல சுத்த
இடம் உன்னை நம்பி
ஒப்படைச்சேன்

ஆண் : தீராத நதியில்
இறங்கிக்கோ தூங்காத
இரவு தெரிஞ்சுக்கோ
இன்னைக்கு ராத்திரி
நீ

பெண் : உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
குழு : தூக்கம் கெட்டு போச்சு
பெண் : உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
குழு : காந்தம் ஏறி போச்சு

பெண் : கொம்பு முளைச்ச
கன்னுகுட்டி கட்டுகள்
அறுந்தது எப்போ
ஆண் : அடி கத்துக்குட்டி
நான் கன்னுக்குட்டி தான்
ஜல்லிக்கட்டு வந்தது
இப்போ

பெண் : வெத்தல போல
இருக்குற வத்திகுச்சியா
எரியுற
ஆண் : எக்கு தப்பா மாட்டி
கிட்டேன் என்ன ஏன் மா
பிழியிற

பெண் : தப்பாக
தொட்டு பாக்காதே
ஆண் : அப்பாவா
என்ன ஆக்காதே
பெண் : யே நா நா நா
நா நா நா இன்னைக்கு
ராத்திரி உன்னால

ஆண் : அட உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
பெண் : தூக்கம்
கெட்டு போச்சு
ஆண் : உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
பெண் : காந்தம்
ஏறி போச்சு

பெண் : சின்ன பையா சின்ன
பையா நான் சொல்லி தந்தா
கத்துபியா கட்டி புடி சுட்டி
பையா சுட்டி பையா இது
ஒத்திகையா ஒத்திகையா

ஆண் : நீ கத்துகிட்ட
வித்தைகளை மெத்தையில
சொல்லி கொடு கூத்து
நடத்தலாம்

பெண் : அட உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
குழு : தூக்கம் கெட்டு
போச்சு
பெண் : உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
குழு : காந்தம் ஏறி
போச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here