Singer : Vijay Yesudas

Music by : D. Imman

Male : Unnaalae unnaalae
Mudiyaathendraal
Ada… yaaraalum yaaraalum
Mudiyaathu – vaa…aaa….uu…

Male : {Unnaalae unnaalae
Mudiyaathendraal
Ada… yaaraalum yaaraalum
Mudiyaathu – vaa…} (2)

Male : Indrodu indrodu
Un ulagam ondrum
Illaiyaagi pogaathu
Nenjodu nenjodu
Nambikkai mattum
Vattri pogakkoodathu

Male : {Unnaalae unnaalae
Mudiyaathendraal
Ada… yaaraalum yaaraalum
Mudiyaathu – vaa…} (2)

Male : Vilunthaal asingam endraal
Mazhai dhaan vizhumaa
Paravai parandhuvittaal
Marangal azhumaa
Marunaalum varumdhaanae
Pudhu vaasam thaangi

Male : {Unnaalae unnaalae
Mudiyaathendraal
Ada… yaaraalum yaaraalum
Mudiyaathu – vaa…} (2)

Male : Kaalaththai poloru
Thozhan varumaa varumaa
Kayaththai aatridum
Paaru idhamaa idhamaa
Perum sogam ena thondrum
Nigalvellaam
Maruvaaram siripoottum
Ninaivae dhaan

Male : Elidhaai yaarum
Sigaram serntha
Kadhai yedhum illaiyae
Thadaigal modhi
Peridhaai saadhi
Thalaradhae thalirae

Male : Valikkum kaayam
Nirantharam illai
Vettri ondrae
Vaalkaiyum illai
Vaa…vaa..

Male : Unnaalae unnaalae
Mudiyaathendraal
Ada… yaaraalum yaaraalum
Mudiyaathu – vaa…

Male : Unnaalae unnaalae
Mudiyaathendraal
Ada… yaaraalum yaaraalum
Mudiyaathu – vaa…aaaa..haa..
Haaa….aaa…aaa…aaa…aaa…aa…

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட….. யாராலும் யாராலும்
முடியாது வா….ஆஅ…..ஊ…..

ஆண் : {உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட….. யாராலும் யாராலும்
முடியாது வா….ஆஅ…..ஊ…..} (2)

ஆண் : இன்றோடு இன்றோடு
உன் உலகம் ஒன்றும்
இல்லையாகி போகாது
நெஞ்சோடு நெஞ்சோடு
நம்பிக்கை மட்டும்
வற்றிப் போககூடாது

ஆண் : {உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட….. யாராலும் யாராலும்
முடியாது வா….ஆஅ…..ஊ…..} (2)

ஆண் : விழுந்தால் அசிங்கம் என்றால்
மழைதான் விழுமா…..
பறவை பறந்துவிட்டால்
மரங்கள் அழுமா…..
மறு நாளும் வரும்தானே
புது வாசம் தாங்கி

ஆண் : {உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட….. யாராலும் யாராலும்
முடியாது வா….ஆஅ…..ஊ…..} (2)

ஆண் : காலத்தை போலொரு
தோழன் வருமா வருமா…..
காயத்தை ஆற்றிடும்
பாரு இதம்மா இதம்மா…..
பெரும்சோகம் என தோன்றும்
நிகழ்வெல்லாம்
மறு வாரம் சிரிபூட்டும்
நினைவேதான்

ஆண் : எளிதாய் யாரும்
சிகரம் சேர்ந்த
கதை ஏதும் இல்லையே
தடைகள் மோதி
பெரிதாய் சாதி
தளராதே தளிரே

ஆண் : வலிக்கும் காயம்
நிரந்தரம் இல்லை
வெற்றி ஒன்றே
வாழ்கையும் இல்லை
வா……வா……..

ஆண் : உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட….. யாராலும் யாராலும்
முடியாது வா….ஆஅ…..ஊ…..

ஆண் : உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட….. யாராலும் யாராலும்
முடியாது வா….ஆஅ…..ஹா…..
ஹாஆ…..ஆஅ…..ஆ…..ஆஆ…..ஆஅ….ஆ…..


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here