Singer : Jikki

Music by : S. Rajeswararao

Lyrics by : A. Maruthakasi

Female : Unnalae vandhen aiyaa
Ennai kannalae nee paaraaiyaa
En thalukkum en minukkum
En kulukkum en azhagum
Sondhamae kollava singaara rooba
Sondhamae kollava singaara rooba

Female : Unnalae vandhen aiyaa
Ennai kannalae nee paaraaiyaa

Female : Hoo ho hoo…
Kallaaga ennaiyae nee maattrum podhilum
Kall alla en manam ullaasa malligai
Sallabha sundhara polladha paarvaiyaal
Kollamal sandhosam kondaada odivaa
Sallabha sundhara polladha paarvaiyaal
Kollamal sandhosam kondaada odivaa

Female : Unnalae vandhen aiyaa
Ennai kannalae nee paaraaiyaa

Female : Hoo hoo ho….
Vaadadha mullai naan soodamal ennaiyae
Mann meedhu veesadhae maayavi rajanae
Aadtha maamayil paadatha poonguyil
Aagaamal anbodu kaapaattra odivaa
Aadtha maamayil paadatha poonguyil
Aagaamal anbodu kaapaattra odivaa

Female : Unnalae vandhen aiyaa
Ennai kannalae nee paaraaiyaa
En thalukkum en minukkum
En kulukkum en azhagum
Sondhamae kollava singaara rooba
Sondhamae kollava singaara rooba

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : உன்னாலே வந்தேனய்யா
என்னை கண்ணாலே நீ பாரையா
என் தளுக்கும் என் மினுக்கும்
என் குலுக்கும் என் அழகும்
சொந்தமே கொள்ளவா சிங்கார ரூபா
சொந்தமே கொள்ளவா சிங்கார ரூபா

பெண் : உன்னாலே வந்தேனய்யா
என்னை கண்ணாலே நீ பாரையா

பெண் : ஹோ ஓ ஹோ ஹோ
கல்லாக என்னையே நீ மாற்றும் போதிலும்
கல்லல்ல என் மனம் உல்லாச மல்லிகை
சல்லாப சுந்தரா பொல்லாத பார்வையால்
கொல்லாமல் சந்தோஷம் கொண்டாட ஓடிவா
சல்லாப சுந்தரா பொல்லாத பார்வையால்
கொல்லாமல் சந்தோஷம் கொண்டாட ஓடிவா

பெண் : உன்னாலே வந்தேனய்யா
என்னை கண்ணாலே நீ பாரையா

பெண் : ஹோ ஓ ஹோ
வாடாத முல்லை நான் சூடாமல் என்னையே
மண் மீது வீசாதே மாயாவி ராஜனே
ஆடாத மாமயில் பாடாத பூங்குயில்
ஆகாமல் அன்போடு காப்பாற்ற ஓடிவா
ஆடாத மாமயில் பாடாத பூங்குயில்
ஆகாமல் அன்போடு காப்பாற்ற ஓடிவா

பெண் : உன்னாலே வந்தேனய்யா
என்னை கண்ணாலே நீ பாரையா
என் தளுக்கும் என் மினுக்கும்
என் குலுக்கும் என் அழகும்
சொந்தமே கொள்ளவா சிங்கார ரூபா
சொந்தமே கொள்ளவா சிங்கார ரூபா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here