Singers : Mano and K. S. Chithra

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Unnapola chinna ponnathaan
Oora suthi thedinen
Adi nethu unna paartha pinbhu thaan
Nenjil vachu moodinen
Enna kattikoo vandhu ottikko
Rombha naalachu naan thoongi
Vaayendi sithraangi

Female : Unna pola nalla aala thaan
Oora suthi thedinen
Ada nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen
Enna thaangikko vandhu vaangikoo
Rombha naalaachu naan thoongi
Ooyaama naan yengi

Male : Ada unnapola chinna ponnathaan
Oora suthi thedinen
Female : Ada nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen

Male : Aah pala peru naal kanakka
Potti pottu kaathirukka
Pudhusathaan neeyirukka
Poovai pola naan parikka

Female : Adiyaathi aadai pola
Mela vandhu aadalaama
Ariyaadha ponnu nenjil
Ambu onnu podalaama

Male : Aadaiyittu moodi vecha aasai theeruma
Aakki vechu kakka vecha pasiyum aaruma
Female : Kaalam neram naalum ippo
Koodi vandhadhu
Anil kadikka maambalam thaan
Thedi vandhadhu

Male : Innum naanum thinnavillaiyae
Vandha yekkam theeravillaiyae
Kannam ennum kaniyai konjam kodu

Female : Unna pola nalla aalathaan
Oora suthi thedinen
Male : Adi nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen

Female : Haa..aaa..aaa..aaa..

Female : Unakkaaga naan thavichu
Ooodha kaathai thoodhu vitten
Oosi pola naa elachu
Odambhu rombha paadu patten

Male : On mela aasa vechu
Ooru vittu ooru vandhen
Oosi pola nee irukka
Noola pola sera vandhen

Female : Pesi pesi neeyum ennai mayakki podura
Kettu kettu naan mayanga pattu paadura
Male : Aala konjam paakkurappo pattikaaduthan
Poga poga kaanalam naan podum podu thaan

Female : Unnai pola kandathillaiyae
Rombha rombha sutti pillaiyae
Vetkam vandhu sollum podhu vidu vidu

Male : Unnapola chinna ponnathaan
Oora suthi thedinen
Adi nethu unna paartha pinbhu thaan
Nenjil vachu moodinen
Enna kattikoo vandhu ottikko
Rombha naalachu naan thoongi
Vaayendi sithraangi

Female : Unna pola nalla aala thaan
Oora suthi thedinen
Ada nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen
Enna thaangikko vandhu vaangikoo
Rombha naalaachu naan thoongi
Ooyaama naan yengi

Male : Ada unnapola chinna ponnathaan
Oora suthi thedinen
Female : Ada nethu unna paarthu pinbhu thaan
Nenjil vechu moodinen

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்னக் கட்டிக்கோ வந்து ஒட்டிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி வாயேண்டி சித்ராங்கி

பெண் : உன்னப் போல நல்ல ஆளத்தான்
ஊரச் சுத்தி தேடினேன்
அட நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்ன தாங்கிக்கோ வந்து வாங்கிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி ஓயாம நான் ஏங்கி

ஆண் : உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
பெண் : நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்

ஆண் : ஆஹா பல பேரு நாள் கணக்கா
போட்டி போட்டு காத்திருக்கா
புதுசாத்தான் நீயிருக்க
பூவைப் போல நான் பறிக்க

பெண் : அடியாத்தி ஆடைப் போல
மேல வந்து ஆடலாமா
அறியாத பொண்ணு நெஞ்சில்
அம்பு ஒண்ணு போடலாமா

ஆண் : ஆடையிட்டு மூடி வச்சா ஆசைத் தீருமா
ஆக்கி வச்சு காக்க வச்சா பசியும் ஆறுமா
பெண் : காலம் நேரம் நாலும் இப்போ கூடி வந்தது
அணில் கடிக்க மாம்பழம்தான் தேடி வந்தது

ஆண் : இன்னும் நானும் திண்ணவில்லையே
வந்த ஏக்கம் தீரவில்லையே
கன்னம் என்னும் கனியை கொஞ்சம் கொடு

பெண் : உன்னப் போல நல்ல ஆளத்தான்
ஊரச் சுத்தி தேடினேன்
ஆண் : அடி நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்

பெண் : உனக்காக நான் தவிச்சு
ஊதக் காத்தை தூது விட்டேன்
ஊசிப் போல நான் எளச்சு
ஒடம்பு ரொம்ப பாடுபட்டேன்

ஆண் : ஓம் மேல ஆச வச்சு
ஊரு விட்டு ஊரு வந்தேன்
ஊசிப் போல நீ இருக்க
நூலப் போல சேர வந்தேன்

பெண் : பேசிப் பேசி நீயும் என்னை மயக்கிப் போடுறே
கேட்டு கேட்டு நான் மயங்க பாட்டு பாடுறே
ஆண் : ஆளக் கொஞ்சம் பாக்குறப்போ பட்டிக்காடுதான்
போகப் போக காணலாம் நான் போடும் போடுதான்

பெண் : உன்னப் போல கண்டதில்லையே
ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளையே
வெட்கம் வந்து சொல்லும் போது விடு விடு

ஆண் : உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்னக் கட்டிக்கோ வந்து ஒட்டிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி வாயேண்டி சித்ராங்கி

பெண் : உன்னப் போல நல்ல ஆளத்தான்
ஊரச் சுத்தி தேடினேன்
அட நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்
என்ன தாங்கிக்கோ வந்து வாங்கிக்கோ
ரொம்ப நாளாச்சு நான் தூங்கி ஓயாம நான் ஏங்கி

ஆண் : உன்னப்போல சின்னப் பொண்ணத்தான்
ஊரச் சுத்தி தேடினேன் அடி
பெண் : நேத்து உன்னப் பார்த்த பின்புதான்
நெஞ்சில் வச்சு மூடினேன்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here