Singer : N. S. Krishnan

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Male : Ulla murukka vazhi nadai poigaiyilae
Udhithu malarndha sendhaamarai malaro
Ulla murukka vazhi nadai poigaiyilae
Udhithu malarndha sendhaamarai malaro
Mella manathul pugundha
Kamahanjei kaaman kanaiyo…ooo
Mella manathul pugundha
Kamahanjei kaaman kanaiyo…ooo
Kalli kaan naduvae
Thazhaithu manam veesum
Sendhaazham poovo
Sendhaazham poovo endrunai kandu

Male : Aanandha vellam amizhndhu
Neendhu dhen andharangam anbae
Unaikkandu aanandha vellam amizhndhu
Neendhu dhen andharangam anbae
Unaikkandu aanandham

Male : Vaanulaavu minno.. oo oo oo oo oo oo oo
Vaanulaavu minno nin vizhigal
Madhan kanaiyo yenno
Vaanulaavu minno nin vizhigal
Madhan kanaiyo yenno kaanum thorum

Male : Aanandha vellam amizhndhu
Neendhu dhen andharangam anbae

Male : Minnal kodiyae inguvaa
Koodi vilaiyaaduvom inguvaa vaa
Minnal kodiyae inguvaa
Koodi vilaiyaaduvom inguvaa
Anna nadaiyodingu vaa vaa
Anna nadaiyodingu vaa vaa
Nenjai allum ila nagaiyae vaa vaa
Paar madhi ulaa madhana radhiyo
Manamae naadidudhae
Paar madhi ulaa madhana radhiyo
Manamae naadidudhae paar

Female : Maadhu unnaasai vilaasa radhiyum ariveer
Manadhu maarinaerndha ninaivae
Maadhu unnaasai vilaasa radhiyum ariveer
Manadhu maarinaerndha ninaivae

Male : Kariya kanrendum periyavael kondu
Arugil vaavendrazhaitthidudhae
Andha kariya kanrendum periyavael kondu
Arugil vaavendrazhaitthidudhae

Female : Ezhil kan paarum maan vizhi naanae
Ennazhagum inbamilaiyo
Ezhil kan paarum maan vizhi naanae
Ennazhagum inbamilaiyo

Male : Pudhiya nadai idai porkodiyo

Female : Maadhu annam pol paar nadaiyae

Male : Pudhiya nadai idai porkodiyo

Female : Maadhu annam pol paar nadaiyae

Male : Mullaiyaam aval pal varisai

Female : Mugarndhidil malarum vaadumae

Male : Mullaiyaam aval pal varisai

Female : Mugarndhidil malarum vaadumae

Male : Kanaga mayilo

Female : Mayilazhagi naan

Male : Sugamum varumo

Female : Sugamae tharuvaen

Male : M… sugamum varumo

Female : Aam… sugamae tharuvaen

Male : {Varuvaai

Female : Varuvaen

Male : Thunai nee

Female : Thunai naan} (2)

Both : Inbam thangum anbum
Madhana sugabogam
Puvithanilae naamum iruvarumae
Kooda magizhvudanae

Both : Aanandha vellam amizhndhu
Neendhu dhen andharangam anbae
Unaikkandu aanandham

பாடகர் : என். எஸ். கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

ஆண் : உள்ள முருக்க வழி நடை பொய்கையிலே
உதித்து மலர்ந்த செந்தாமரை மலரோ
உள்ள முருக்க வழி நடை பொய்கையிலே
உதித்து மலர்ந்த செந்தாமரை மலரோ
மெள்ள மனத்துள் புகுந்த
கமஹஞ்செய் காமன் கணையோ…ஓஒ
கள்ளிக் கான் நடுவே
கமஹஞ்செய் காமன் கணையோ…ஓஒ
கள்ளிக் கான் நடுவே
தழைத்து மணம் வீசும்
செந்தாழம் பூவோ
செந்தாழம் பூவோ என்றுனைக் கண்டு

ஆண் : ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து
நீந்து தென் அந்தரங்கம் அன்பே
உனைக்கண்டு ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து
நீந்து தென் அந்தரங்கம் அன்பே
உனைக்கண்டு ஆனந்தம்

ஆண் : வானுலாவு மின்னோ……ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ
வானுலாவு மின்னோ நின் விழிகள்
மதன் கணையோ என்னோ
வானுலாவு மின்னோ நின் விழிகள்
மதன் கணையோ என்னோ காணும் தோறும்

ஆண் : ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து
நீந்து தென் அந்தரங்கம் அன்பே

ஆண் : மின்னல் கொடியே இங்குவா
கூடி விளையாடுவோம் இங்குவா வா
மின்னல் கொடியே இங்குவா
கூடி விளையாடுவோம் இங்குவா
அன்ன நடையோடிங்கு வா வா
அன்ன நடையோடிங்கு வா வா
நெஞ்சை அள்ளும் இள நகையே வா வா
பார் மதி உலா மதன ரதியோ
மனமே நாடிடுதே
பார் மதி உலா மதன ரதியோ
மனமே நாடிடுதே பார்

பெண் : மாது உன்னாசை விலாஸ ரதியும் அறிவீர்
மனது மாறி நேர்ந்த நினைவே
மாது உன்னாசை விலாஸ ரதியும் அறிவீர்
மனது மாறிநேர்ந்த நினைவே

ஆண் : கரிய கண்ரெண்டும் பெரியவேல் கொண்டு
அருகில் வாவென்றழைத்திடுதே
அந்த கரிய கண்ரெண்டும் பெரியவேல் கொண்டு
அருகில் வாவென்றழைத்திடுதே

பெண் : எழில் கண் பாரும் மான் விழி நானே
என்னழகும் இன்பமிலையோ
எழில் கண் பாரும் மான் விழி நானே
என்னழகும் இன்பமிலையோ

ஆண் : புதிய நடை இடை பொற்கொடியோ

பெண் : மாது அன்னம் போல் பார் நடையே

ஆண் : புதிய நடை இடை பொற்கொடியோ

பெண் : மாது அன்னம் போல் பார் நடையே

ஆண் : முல்லையாம் அவள் பல் வரிசை

பெண் : முகர்ந்திடில் மலரும் வாடிடுமே

ஆண் : முல்லையாம் அவள் பல் வரிசை

பெண் : முகர்ந்திடில் மலரும் வாடிடுமே

ஆண் : கனக மயிலோ

பெண் : மயிலழகி நான்

ஆண் : சுகமும் வருமோ

பெண் : சுகமே தருவேன்

ஆண் : ம்…சுகமும் வருமோ

பெண் : ஆம்…சுகமே தருவேன்

ஆண் : {வருவாய்

பெண் : வருவேன்

ஆண் : துணை நீ

பெண் : துணை நான்} (2)

இருவர் : இன்பம் தங்கும் அன்பும்
மதன சுகபோகம்
புவிதனிலே நாமும் இருவருமே
கூட மகிழ்வுடனே

இருவர் : ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து
நீந்து தென் அந்தரங்கம் அன்பே
உனைக்கண்டு ஆனந்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here