Singer : K. J. Yesudas
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : Unnidam mayangukiraen
Ullaththaal nerungugiraen
Enthan uyir kadhaliyae
Innisai devathaiyae
Male : Unnidam mayangukiraen
Ullaththaal nerungugiraen
Unnidam mayangukiraen
Ullaththaal nerungugiraen
Enthan uyir kadhaliyae
Innisai devathaiyae
Male : Unnidam mayangukiraen
Ullaththaal nerungugiraen
Male : Vanji un vaarththaiyellaam sangeetham
Vanna vizhi paarvaiyellaam deiveegam
Vanji un vaarththaiyellaam sangeetham
Vanna vizhi paarvaiyellaam deiveegam
Male : Bhoopaalam ketkkum pozhuthulla varaiyil
Inbangal uruvaaga kaanbom
Bhoopaalam ketkkum pozhuthulla varaiyil
Inbangal uruvaaga kaanbom
Male : Kuralosai kuyilosai endru
Kuralosai kuyilosai endru
Mozhi pesu azhagae nee indru
Male : Unnidam mayangukiraen
Ullaththaal nerungugiraen
Enthan uyir kadhaliyae
Innisai devathaiyae
Male : Unnidam mayangukiraen
Ullaththaal nerungugiraen
Male : Thaen sinthum vaanamundu megaththinaal
Naan sollum gaanamundu raagaththinaal
Thaen sinthum vaanamundu megaththinaal
Naan sollum gaanamundu raagaththinaal
Male : Kaarkaala kulirum maargazhi paniyum
Kannae un kaisera thaniyum
Kaarkaala kulirum maargazhi paniyum
Kannae un kaisera thaniyum
Male : Iravenna pagalenna thazhuvu
Idhazhoram pudhu raagam ezhuthu
Male : Unnidam mayangukiraen
Ullaththaal nerungugiraen
Enthan uyir kadhaliyae
Innisai devathaiyae
Male : Unnidam mayangukiraen
Ullaththaal nerungugiraen
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
ஆண் : உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
ஆண் : உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
ஆண் : வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
ஆண் : பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
ஆண் : குரலோசை குயிலோசை என்று
குரலோசை குயிலோசை என்று
மொழி பேசு அழகே நீ இன்று
ஆண் : உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
ஆண் : உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
ஆண் : தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
ஆண் : கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைச்சேரத் தணியும்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைச்சேரத் தணியும்
ஆண் : இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புது இராகம் எழுது
ஆண் : உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
ஆண் : உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்