Singer : P. U. Chinnappa

Music by : G. Ramanathan

Male : Unnidathil anbu veithen kanna paramaathma
Unnidathil anbu veithen kanna paramaathma
Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa
Oru kanamum unai piriyaen kanna paramaathmaa

Male : Unnidathil anbu veithen kanna paramaathma
Unnidathil anbu veithen kanna paramaathma
Kanna paramaathmaa… kanna paramaathmaa
Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa
Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa

Male : Vanna malar solaiyilae kanna paramaathmaa
Vanna malar solaiyilae …paandurangaa
Paandurangaa paandurangaa
Unnidathil anbu veithen kanna paramaathma
Kanna paramaathmaa… kanna paramaathmaa
Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa

Male : Vanna malar solaiyilae kanna paramaathmaa
Vanna malar solaiyilae …
Varuguvadhu inba manam kanna paramaathmaa
Varuguvadhu inba manam kanna paramaathmaa
Unnidathil anbu veithen kanna paramaathma
Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa

Male : Kaatrinilae un poonguzhalae
Kaatrinilae un poonguzhalae kanna paramaathmaa
Kaatrinilae un poonguzhalae
Kaatrinilae un poonguzhalae kanna paramaathmaa

Male : Kaadhil vandhu konjuthappa kanna paramaathmaa
Kaadhil vandhu konjuthappa kanna paramaathmaa
Kaatrinil un vaedha oli kanna paramaathmaa
Kaatrinil un vaedha oli kanna paramaathmaa

Male : Kanna paramaathmaa… kanna paramaathmaa
Aathma sugam perinbam thaan kanna paramaathmaa
Aathma sugam perinbam thaan kanna paramaathmaa

Male : Kanna paramaathmaa… kanna paramaathmaa
Kanna paramaathmaa… kanna paramaathmaa
Kanna paramaathmaa… kanna paramaathmaa
Kanna paramaathmaa… kanna paramaathmaa

பாடகர் : பி. யு. சின்னப்பா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : உன்னிடத்தில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா
உன்னிடத்தில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா
உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா
ஒரு கணமும் உனைப் பிரியேன் கண்ண பரமாத்மா

ஆண் : உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா
உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா
கண்ண பரமாத்மா….கண்ண பரமாத்மா
உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா
உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா

ஆண் : வண்ணமலர் சோலையிலே கண்ண பரமாத்மா
வண்ணமலர் சோலையிலே…பாண்டுரங்கா..
உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா
கண்ண பரமாத்மா….கண்ண பரமாத்மா
உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா

ஆண் : வண்ணமலர் சோலையிலே கண்ண பரமாத்மா
வண்ணமலர் சோலையிலே…
வருகுது இன்ப மணம் கண்ண பரமாத்மா
வருகுது இன்ப மணம் கண்ண பரமாத்மா
உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா
உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா

ஆண் : காற்றினில் உன் பூங்குழலே…..
காற்றினில் உன் பூங்குழலே கண்ண பரமாத்மா
காற்றினில் உன் பூங்குழலே…..
காற்றினில் உன் பூங்குழலே கண்ண பரமாத்மா

ஆண் : காதில் வந்து கொஞ்சுதப்பா கண்ண பரமாத்மா
காதில் வந்து கொஞ்சுதப்பா கண்ண பரமாத்மா
காற்றினில் உன் வேத ஒலி கண்ண பரமாத்மா
காற்றினில் உன் வேத ஒலி கண்ண பரமாத்மா

ஆண் : கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா
ஆத்ம சுகம் பேரின்பம் தான் கண்ண பரமாத்மா
ஆத்ம சுகம் பேரின்பம் தான் கண்ண பரமாத்மா

ஆண் : கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா
கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா
கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா
கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா…

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here