Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Unthan madiyathanil
Vanthu vizhum pudhiya santhanam
Uyarntha mani idhazhil
Nelinthu minnum pavazha kungumam

Female : Unthan madiyathanil
Vanthu vizhum pudhiya santhanam
Uyarntha mani idhazhil
Nelinthu minnum pavazha kungumam

Female : Neela vizhigalilae
Ezhuthi vaiththa kaama kaaviyam
Neela vizhigalilae
Ezhuthi vaiththa kaama kaaviyam

Female : Unthan madiyathanil
Vanthu vizhum pudhiya santhanam
Uyarntha mani idhazhil
Nelinthu minnum pavazha kungumam

Female : Mangala veenai meetti paadum
Enthan penmaiyallavaa
Manthira maenithannil pongum
Unthan thevaiyallavaa
Mangala veenai meetti paadum
Enthan penmaiyallavaa
Manthira maenithannil pongum
Unthan thevaiyallavaa

Female : Ilaiya paavai maeni
Indru yaengiyae kodhikkumae
Pudhiya maalai kondu
Unthan kaigalil edukkumae

Female : Unthan madiyathanil
Vanthu vizhum pudhiya santhanam
Uyarntha mani idhazhil
Nelinthu minnum pavazha kungumam

Female : Neela vizhigalilae
Ezhuthi vaiththa kaama kaaviyam
Neela vizhigalilae
Ezhuthi vaiththa kaama kaaviyam

Female : Unthan madiyathanil
Vanthu vizhum pudhiya santhanam
Uyarntha mani idhazhil
Nelinthu minnum pavazha kungumam

Female : Kaaviya vaai idhazhgal
Poovithazho manthakaasamo
Kaamanin manjamthanil
Thaenalaiyo rajathaalamo…aa…h…
Kaaviya vaai idhazhgal
Poovithazho manthakaasamo
Kaamanin manjamthanil
Thaenalaiyo rajathaalamo…

Female : Pudhiya pashpa manjam
Naan virinthaen vanthanaivaai nee
Madhana maaligaiyil
Ennarugae vantharulvaai nee…

Female : Unthan madiyathanil
Vanthu vizhum pudhiya santhanam
Uyarntha mani idhazhil
Nelinthu minnum pavazha kungumam

Female : Neela vizhigalilae
Ezhuthi vaiththa kaama kaaviyam
Neela vizhigalilae
Ezhuthi vaiththa kaama kaaviyam

Female : Unthan madiyathanil
Vanthu vizhum pudhiya santhanam
Uyarntha mani idhazhil
Nelinthu minnum pavazha kungumam

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : உந்தன் மடியதனில்
வந்து விழும் புதிய சந்தனம்
உயர்ந்த மணி இதழில்
நெளிந்து மின்னும் பவழ குங்குமம்

பெண் : உந்தன் மடியதனில்
வந்து விழும் புதிய சந்தனம்
உயர்ந்த மணி இதழில்
நெளிந்து மின்னும் பவழ குங்குமம்

பெண் : நீல விழிகளிலே
எழுதி வைத்த காமக் காவியம்
நீல விழிகளிலே
எழுதி வைத்த காமக் காவியம்

பெண் : உந்தன் மடியதனில்
வந்து விழும் புதிய சந்தனம்
உயர்ந்த மணி இதழில்
நெளிந்து மின்னும் பவழ குங்குமம்

பெண் : மங்கல வீணை மீட்டி பாடும்
எந்தன் பெண்மையல்லவா
மந்திர மேனிதன்னில் பொங்கும்
உந்தன் தேவையல்லவா
மங்கல வீணை மீட்டி பாடும்
எந்தன் பெண்மையல்லவா
மந்திர மேனிதன்னில் பொங்கும்
உந்தன் தேவையல்லவா

பெண் : இளைய பாவை மேனி
இன்று ஏங்கியே கொதிக்குமே
புதிய மாலைக் கொண்டு
உந்தன் கைகளில் எடுக்குமே

பெண் : உந்தன் மடியதனில்
வந்து விழும் புதிய சந்தனம்
உயர்ந்த மணி இதழில்
நெளிந்து மின்னும் பவழ குங்குமம்

பெண் : நீல விழிகளிலே
எழுதி வைத்த காமக் காவியம்
நீல விழிகளிலே
எழுதி வைத்த காமக் காவியம்

பெண் : உந்தன் மடியதனில்
வந்து விழும் புதிய சந்தனம்
உயர்ந்த மணி இதழில்
நெளிந்து மின்னும் பவழ குங்குமம்

பெண் : காவிய வாய் இதழ்கள்
பூவிதழோ மந்தகாசமோ
காமனின் மஞ்சம்தனில்
தேனலையோ ராஜதாளமோ….ஆ….ஹ்….
காவிய வாய் இதழ்கள்
பூவிதழோ மந்தகாசமோ
காமனின் மஞ்சம்தனில்
தேனலையோ ராஜதாளமோ

பெண் : புதிய பஷ்ப மஞ்சம்
நான் விரித்தேன் வந்தணைவாய் நீ
மதன மாளிகையில்
என்னருகே வந்தருள்வாய் நீ….

பெண் : உந்தன் மடியதனில்
வந்து விழும் புதிய சந்தனம்
உயர்ந்த மணி இதழில்
நெளிந்து மின்னும் பவழ குங்குமம்

பெண் : நீல விழிகளிலே
எழுதி வைத்த காமக் காவியம்
நீல விழிகளிலே
எழுதி வைத்த காமக் காவியம்

பெண் : உந்தன் மடியதனில்
வந்து விழும் புதிய சந்தனம்
உயர்ந்த மணி இதழில்
நெளிந்து மின்னும் பவழ குங்குமம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here