Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : O. P. Nayyar

Lyrics by : Kambadasan

Female : Hooo oo oo
Undhan mugil surul enum un koondhal
Undhan mugil surul enum un koondhal
Hoo oo
Undhan mugil surul enum un koondhal
Ho mugil surul enum un koondhal
Kann paarkka nenjae aadum mayilaai
Kann paarkka nenjae aadum mayilaai endhan mohana

Male : En manam thullum kendai meenae
En manam thullum kendai meenae
Un kannin kathi vettum oyilaai
Un kannin kathi vettum oyilaai endhan mogini

Male : Hoo oo oo
Unnai chandhiran pol en kann paarkkum
Unnai chandhiran pol en kann paarkkum
Hoo oo oo
Unnai chandhiran pol en kann paarkkum
Unnai chandhiran pol en kann paarkkum
Nee sannal pakkam kaana odivaa
Nee sannal pakkam kaana odivaa endhan mohini

Female : Paarthaal siruvar ellam kaeli seiguvaar
Ho paarthaal siruvar ellam kaeli seiguvaar
Nilaavai mugil mooda oodudhae
Nilaavai mugil mooda oodudhae endhan mohana

Male : Hoo oo oo
Neeyae odathae naagam enavae
Neeyae odathae naagam enavae
Hoo oo oo
Neeyae odathae naagam enavae
Neeyae odathae naagam enavae
Naan jodhiyaagi kondae solven
Naan jodhiyaagi kondae solven endhan mohini

Female : Engae sellinum manam un vasanthan
Engae sellinum manam un vasanthan
Kettidu neeyae unmaiyae solven
Kettidu neeyae unmaiyae solven endhan mohana

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா

இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர்

பாடல் ஆசிரியர் : கம்பதாசன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ
உந்தன் முகில் சுருள் எனுமுன் கூந்தல்
உந்தன் முகில் சுருள் எனுமுன் கூந்தல்
ஹோ ஓ
உந்தன் முகில் சுருள் எனுமுன் கூந்தல்
ஹோ முகில் சுருள் எனுமுன் கூந்தல்
கண் பார்க்க நெஞ்சே ஆடும் மயிலாய்
கண் பார்க்க நெஞ்சே ஆடும் மயிலாய்
எந்தன் மோஹனா

ஆண் : என் மனம் துள்ளும் கெண்டை மீனே
என் மனம் துள்ளும் கெண்டை மீனே
உன் கண்ணின் கத்தி வெட்டும் ஒயிலாய்
உன் கண்ணின் கத்தி வெட்டும் ஒயிலாய்
எந்தன் மோஹினி

ஆண் : ஹோ ஓ ஓ ஓ
உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும்
உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும்
ஹோ ஓ ஓ ஓ
உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும்
உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும்
நீ சன்னல் பக்கம் காண ஓடிவா
நீ சன்னல் பக்கம் காண ஓடிவா
எந்தன் மோஹினி

பெண் : பார்த்தால் சிறுவரெல்லாம் கேலி செய்குவார்
ஹோ பார்த்தால் சிறுவரெல்லாம் கேலி செய்குவார்
நிலாவை முகில் மூட ஓடுதே
நிலாவை முகில் மூட ஓடுதே
எந்தன் மோஹனா

ஆண் : ஹோ ஓ ஓ ஓ
நீயே ஓடாதே நாகம் எனவே
நீயே ஓடாதே நாகம் எனவே
ஹோ ஓ ஓ ஓ
நீயே ஓடாதே நாகம் எனவே
நீயே ஓடாதே நாகம் எனவே
நான் ஜோதியாகி கொண்டே செல்வேன்
நான் ஜோதியாகி கொண்டே செல்வேன்
எந்தன் மோஹினி

பெண் : எங்கே செல்லினும் மனம் உன் வசந்தான்
எங்கே செல்லினும் மனம் உன் வசந்தான்
கேட்டிடு நீயே உண்மையே சொல்வேன்
கேட்டிடு நீயே உண்மையே சொல்வேன்
எந்தன் மோஹனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here