Singers : Jassie Gift and Jyotsna

Music by : Jassie Gift

Chorus : …………………

Male : Undhan vizhi munai kathi
Ennai kolluthadi balae balae
Undhan sirippinil nenjam
Ippo thazhumbudhu balae balae

Male : Kanna kuligalil uyir indru
Vazhukkudhu balae balae
Kulir koondhalil kundu malli
Poovukku balae balae

Female : Undhan vizhiyil erumbhu
Endhan azhagil karumbhu
Ah karumbinai erumbindru valachachu
Ada mennu mennu muzhusaiyum mudichaachu

Chorus :………………..

Male : Undhan vizhi munai kathi
Ennai kolluthadi balae balae
Undhan sirippinil nenjam
Ippo thazhumbudhu balae balae

Female : Ahh karumbinai erumbindru valachachu
Ada mennu mennu muzhusaiyum mudichachu

Male : Yegaandha nerathil engeyoo thoorathil
Ennai kootti pogindraai balae balae
Kaniyaadum malai meedhum karkandu sunai meedhum
Vilaiyaada veikkindraai balae balae

Female : Muthaana muthukkal mani muthukkal
Thulli kuthikindra mazhai paarungal
Male : Thaagangal kai neeti ketkindrathae
Mazhai naal ellaam thoorattum balae balae

Male : Undhan vizhi munai kathi
Ennai kolluthadi balae balae
Chorus : Balae balae
Male : Undhan sirippinil nenjam
Ippo thazhumbudhu balae balae

Female : Hoi undhan vizhiyil erumbhu
Endhan azhagil karumbhu
Ah karumbinai erumbindru valachachu
Ada mennu mennu muzhusaiyum mudichaachu

Chorus : …………………..

Male : Pull meedhu paniyaaga un meedhu naan saaindhu
Vazhigindra nerangal bale balae
Iravellaam thoongaamal pani alli kudikkindra
Oru sooriyan aanenae balae balae

Female : Manmadha vanathil vin meengalaai
Kodi nilaa mutham naam sindhalaam
Male : Kannathil kannathai veithu kondu
Vanna kiliyaaga parakkindra kaalam balae

Male : Undhan vizhi munai kathi
Ennai kolluthadi balae balae
Chorus : Balae balae
Male : Undhan sirippinil nenjam
Ippo thazhumbudhu balae balae
Chorus : Balae balae

Female : Undhan vizhiyil erumbhu
Endhan azhagil karumbhu
Ah karumbinai erumbindru valachachu
Ada mennu mennu muzhusaiyum mudichaachu

Chorus : ………………….

Male : Undhan vizhi munai kathi
Ennai kolluthadi balae balae
Aaaa….aaa….aaa…aa…
Undhan sirippinil nenjam
Ippo thazhumbudhu balae balae

Female : Ahh karumbinai erumbindru valachachu
Ada mennu mennu muzhusaiyum mudichachu

பாடகர்கள் : ஜாஸ்ஸி கிபிட் மற்றும் ஜோத்ஸ்னா

இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிபிட்

குழு : ………….

ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே

ஆண் : கன்னக்குழிகளில் உயிர் இன்று
வழுக்குது பல்லே பல்லே
குளிர் கூந்தலில் குண்டுமல்லி
பூவுக்கு பல்லே பல்லே

பெண் : உந்தன் விழியில் எறும்பு
எந்தன் அழகில் கரும்பு
அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு
ஹயோ தனக் தாந்தோம்

குழு : …………………….

ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே

பெண் : அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு

ஆண் : ஏகாந்த நேரத்தில் எங்கேயோ தூரத்தில்
என்னை கூட்டி போகின்றாய் பல்லே பல்லே
கனியாடும் மலை மீதும் கற்கண்டு சுனை மீதும்
விளையாட வைக்கின்றாய் பல்லே பல்லே

பெண் : முத்தான முத்துக்கள் மணி முத்துக்கள்
துள்ளிக் குதிக்கின்ற மழை பாருங்கள்
ஆண் : தாகங்கள் கை நீட்டி கேட்கின்றதே
மழை நாளெல்லாம் தூறட்டும் பல்லே பல்லே

ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
குழு : பல்லே பல்லே
ஆண் : உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே

பெண் : உந்தன் விழியில் எறும்பு
எந்தன் அழகில் கரும்பு
அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு

குழு : ………………….

ஆண் : புல் மீது பனியாக உன் மீது நான் சாய்ந்து
வழிகின்ற நேரங்கள் பல்லே பல்லே
இரவெல்லாம் தூங்காமல் பனி அள்ளி குடிக்கின்ற
ஒரு சூரியன் ஆனேனே பல்லே பல்லே

பெண் : மன்மத வானத்தில் விண் மீன்களாய்
கோடி நிலா முத்தம் நாம் சிந்தலாம்
ஆண் : கன்னத்தில் கன்னத்தை வைத்துக் கொண்டு
வண்ணக்கிளியாக பறக்கின்ற காலம் பல்லே

ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
குழு : பல்லே பல்லே
ஆண் : உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே
குழு : பல்லே பல்லே

பெண் : உந்தன் விழியில் எறும்பு
எந்தன் அழகில் கரும்பு
அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு

குழு : ……………………

ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….
உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே

பெண் : அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here