Singers : Arulraj and Pradeep Kumar

Music by : A. H. Kaashif

Lyrics by : Micset Sriram and Mani Amudhavan

Male : Ohh.. aaa…..

Chorus : Uraintheney penne
Unnaal indru
En vaazhvin bodhai neeyadi

Chorus : Unarnthen kanne
Nee yaar endru
Manadhoram kaathal kooduthey..

Male : Maname en maname
Oru vidhamaai maari povathen
Kaname ikkaname
Unnai manakka neram theduthe

Male : Ennodu nee
Unnodu naanum
Nindraale pothum
Naam vaazhave

Male : Un kangal pesum
Mounangal ellaam
Yethetho aasai
Ullooruthey

Chorus : Uraintheney penne
Unnaal indru
En vaazhvin bodhai neeyadi

Chorus : Unarnthen kanne
Nee yaar endru
Manadhoram kaathal kooduthey..

Female : Aaaaa………..

Male : Un vaasam enmele veesum
Aanalum yetho ondru kuraiyuthadi
Peraasai ennulle
Nee theendum neram
Thaanaaga enthan manam karaiyuthadi

Male : Theeraathadi theeraathadi
En kaathal unmeethu oyaathadi
Neethaanadi neethaanadi
En vaazhvin thaai madi neeyadi..

Chorus : Uraintheney penne
Unnaal indru
En vaazhvin bodhai neeyadi

Chorus : Unarnthen kanne
Nee yaar endru
Manadhoram kaathal kooduthey..

Chorus : Uraintheney penne
Unnaal indru
En vaazhvin bodhai neeyadi

Chorus : Unarnthen kanne
Nee yaar endru
Manadhoram kaathal kooduthey..

பாடகர்கள்  : அருள்ராஜ் மற்றும் பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப்

பாடல் ஆசிரியர் : மைக்செட் ஸ்ரீராம் மற்றும் மணி அமுதவான்

ஆண் : ஓ… ஆ….

குழு : உறைந்தேனே பெண்ணே
உன்னால் இன்று
என் வாழ்வின் போதை நீயடி

குழு : உணர்ந்தேன் கண்ணே
நீ யார் என்று
மனதோரம் காதல் கூடுதே

ஆண் : மனமே என் மனமே
ஒரு விதமாய் மாறி போவதேன்
கணமே இக்கணமே
உன்னை மணக்க நேரம் தேடுதே

ஆண் : என்னோடு நீ
உன்னோடு நானும்
நின்றாலே போதும்
நாம் வாழவே

ஆண் : உன் கண்கள் பேசும்
மௌனங்கள் எல்லாம்
ஏதேதோ ஆசை
உள்ளூறுதே

குழு : உறைந்தேனே பெண்ணே
உன்னால் இன்று
என் வாழ்வின் போதை நீயடி

குழு : உணர்ந்தேன் கண்ணே
நீ யார் என்று
மனதோரம் காதல் கூடுதே

பெண் : ஆ…………..

ஆண் : உன் வாசம் என்மேலே வீசும்
ஆனாலும் ஏதோ ஒன்று குறையுதடி
பேராசை என்னுள்ளே
நீ தீண்டும் நேரம்
தானாக எந்தன் மனம் கரையுதடி

ஆண் : தீராதடி தீராதடி
என் காதல் உன்மீது ஓயாதடி
நீதானடி நீதானடி
என் வாழ்வின் தாய் மடி நீயடி…

குழு : உறைந்தேனே பெண்ணே
உன்னால் இன்று
என் வாழ்வின் போதை நீயடி

குழு : உணர்ந்தேன் கண்ணே
நீ யார் என்று
மனதோரம் காதல் கூடுதே

குழு : உறைந்தேனே பெண்ணே
உன்னால் இன்று
என் வாழ்வின் போதை நீயடி

குழு : உணர்ந்தேன் கண்ணே
நீ யார் என்று
மனதோரம் காதல் கூடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here