Singer : M. R. Vijaya

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu

Female : Chandhiran vanthathai kandu
Nalla alli malarvathum undu
Chandhiran vanthathai kandu
Nalla alli malarvathum undu
Chandhiran sentru kaalaiyum vanthal
Alli siripathum engu

Female : Chandhiran sentru kaalaiyum vanthal
Alli siripathum engu
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu

Female : Maanam kaakum pillai ennai
Naalum kaaka vendum
Naalai enni vazhum annai
Asai theerka vendum
Maanam kaakum pillai ennai
Naalum kaaka vendum
Naalai enni vazhum annai
Asai theerka vendum
Unakum indri enakum solla
Mozhigal illai kanne

Female : Unakum indri enakum solla
Mozhigal illai kanne
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu

Female : Megam podum kolam pola
Kaalam maarakodum
Thaimai kooda vaimai kaaka
Thaanum maara kodum
Megam podum kolam pola
Kaalam maarakodum
Thaimai kooda vaimai kaaka
Thaanum maara kodum
Anaithe unnai eduthaal
Antha ennam maarum kanne

Female : Anaithe unnai eduthaal
Antha ennam maarum kanne
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu

பாடகி : எம். ஆர். விஜயா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது…

பெண் : சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல
அல்லி மலர்வதும் உண்டு
சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல
அல்லி மலர்வதும் உண்டு
சந்திரன் சென்று காலையும் வந்தால்
அல்லி சிரிப்பதும் எங்கு

பெண் : சந்திரன் சென்று காலையும் வந்தால்
அல்லி சிரிப்பதும் எங்கு
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது…

பெண் : மானம் காக்கும் பிள்ளை
என்னை நாளும் காக்க வேண்டும்
நாழி எண்ணி வாழும் அன்னை
ஆசை தீர்க்க வேண்டும்
மானம் காக்கும் பிள்ளை
என்னை நாளும் காக்க வேண்டும்
நாழி எண்ணி வாழும் அன்னை
ஆசை தீர்க்க வேண்டும்
உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல
மொழிகள் இல்லை கண்ணே

பெண் : உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல
மொழிகள் இல்லை கண்ணே
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது…

பெண் : மேகம் போடும் கோலம் போல
காலம் மாற கூடும்
தாய்மை கூட வாய்மை காக்க
தானும் மாறக் கூடும்
மேகம் போடும் கோலம் போல
காலம் மாற கூடும்
தாய்மை கூட வாய்மை காக்க
தானும் மாறக் கூடும்
அணைத்தே உன்னை எடுத்தால்
அந்த எண்ணம் மாறும் கண்ணே

பெண் : அணைத்தே உன்னை எடுத்தால்
அந்த எண்ணம் மாறும் கண்ணே
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது…

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here