Singers : Ajeesh Ashok and Sathya Prakash

Music by : Ajeesh Ashok

Male : Aahaaa….aaaaa….aaaa…
Uravae uravae vanthaayae
Uyiraai uyiraai nindraayae
Mazhaiyae mazhaiyae vanthaayae
Oho..manathil uyiraai nindraaye

Male : Oru kadalil vanthu sernthaal
Mazhai thuliyum kadalaai maarum
Nee yaaro naan yaaro
Manathaalae inaindhomae
Ada paravai ellaam serndhae
Oru kilaiyyin madiyil vaazhum
Adhu polae inimelae naamum vaazhvom

Male : Kanavae nee theeraathae
Manamae nilai maaraathae
Imaiyae vizhi moodaathae
Idhayae marandhoodathae

Male : Uyirae vanthu pirappathu
Uravinil iruppathu
Uravudan vaazhnthida thaanae
Unathudal nizhal athu
Unathillai othungida
Pirar vanthu othungida thaanae
Ellaa pennum thaayaai ponaal
Inimai serum thanimai theerum

Male : Oh kaayum nilavil
Nee karaiyai thedaathae
Oh kaanum ulagil
Oru kallam paaraathe
Selvam azhiyum
Ada sontham azhiyaathae
Oh pedhai manamae
Mei anbai endrum maravaadhae

Male : Oru kadalil vanthu sernthaal
Mazhai thuliyum kadalaai maarum
Nee yaaro naan yaaro
Manathaalae inaindhomae
Ada paravai ellaam serndhae
Oru kilaiyyin madiyil vaazhum
Adhu polae inimelae naamum vaazhvom

Male : {Kanavae nee theeraathae
Manamae nilai maaraathae
Imaiyae vizhi moodaathae
Idhayae marandhoodathae} (2)

 

பாடகர்கள் : அஜீஸ் அசோக், சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்

ஆண் : ஆஹா ஆ ஆ
உறவே உறவே வந்தாயே
உயிராய் உயிராய் நின்றாயே
மழையே மழையே வந்தாயே
ஓஹோ மனதில் உயிராய்
நின்றாயே

ஆண் : ஒரு கடலில்
வந்து சேர்ந்தால் மழை
துளியும் கடலாய் மாறும்
நீ யாரோ நான் யாரோ
மனதாலே இணைந்தோமே
அட பறவை எல்லாம் சேர்ந்தே
ஒரு கிளையின் மடியில்
வாழும் அது போலே
இனிமேலே நாமும்
வாழ்வோம்

ஆண் : கனவே நீ தீராதே
மனமே நிலை மாறாதே
இமையே விழி மூடாதே
இதையே மறந்தோடாதே

ஆண் : உயிரே வந்து
பிறப்பது உறவினில்
இருப்பது உறவுடன்
வாழ்ந்திட தானே
உனதுடல் நிழல் அது
உனதில்லை ஒதுங்கிட
பிறர் வந்து ஒதுங்கிட
தானே எல்லா பெண்ணும்
தாயாய் போனால் இனிமை
சேரும் தனிமை தீரும்

ஆண் : ஓ காயும் நிலவில்
நீ கரையை தேடாதே ஓ
காணும் உலகில் ஒரு
கள்ளம் பாராதே செல்வம்
அழியும் அட சொந்தம்
அழியாதே ஓ பேதை
மனமே மெய் அன்பை
என்றும் மறவாதே

ஆண் : ஒரு கடலில்
வந்து சேர்ந்தால் மழை
துளியும் கடலாய் மாறும்
நீ யாரோ நான் யாரோ
மனதாலே இணைந்தோமே
அட பறவை எல்லாம் சேர்ந்தே
ஒரு கிளையின் மடியில்
வாழும் அது போலே
இனிமேலே நாமும்
வாழ்வோம்

ஆண் : { கனவே நீ தீராதே
மனமே நிலை மாறாதே
இமையே விழி மூடாதே
இதையே மறந்தோடாதே } (2)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here