Singers : S. P. Balsubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

 Female : Paa baba paa
Pababa pa paa
Paa baba paa
Pababa pa paa

Female : Uravenum pudhiya vaanil
Parandhadhae idhaya mogam
Odum alai yena manam pogum

Female : Kanavilum
Male : Paba pa paa
Female : Ninaivilum
Male : Paba pa paa
Female : Pudhu sugam
Male : Paba pa paa

Female : Uravenum pudhiya vaanil
Parandhadhae idhaya mogam

Male : Paarvai ovvondrum koorum
Pon kaaviyam
Paavai engindra kolam
Penn oviyam

Female : Maalai varumpodhilae
Naalum undhan tholilae

Male : Kanavil aadum ninaivu yaavum
Kanavil aadum ninaivu yaavum
Iniya bhaavam

Female : Uravenum pudhiya vaanil
Parandhadhae idhaya mogam

Female : Nenjil ulloora odum
En aasaigal
Neram illaamal naalum
Un poojaigal

Male : Endhan manam engilum
Inbam adhu sangamam

Female : Inaindha kolam iniya kolam
Inaindha kolam iniya kolam
Ilamai kaalam

Male : Uravenum pudhiya vaanil
Parandhadhae idhaya mogam
Odum alai yena manam pogum

Male : Kanavilum
Female : Paba pa paa
Male : Ninaivilum
Female : Paba pa paa
Male : Pudhu sugam
Female : Paba pa paa

Male : Paa baba paa
Pababa pa paa
Paa baa pabaa
Pababa pa paa

 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : பா பபா பா
பாபபா பா பா
பா பபா பா
பாபபா பா பா

பெண் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்

பெண் : கனவிலும்
ஆண் : பபா பா பா
பெண் : நினைவிலும்
ஆண் : பபா பா பா
பெண் : புது சுகம்
ஆண் : பபா பா பா

பெண் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

ஆண் : பார்வை ஒவ்வொன்றும் கூறும்
பொன் காவியம்
பாவை என்கின்ற கோலம்
பெண் ஓவியம்

பெண் : மாலை வரும் போதிலே
நாளும் உந்தன் தோளிலே

ஆண் : கனவில் ஆடும் நினைவு யாவும்
கனவில் ஆடும் நினைவு யாவும்
இனிய பாவம்

பெண் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

பெண் : நெஞ்சில் உள்ளூர ஓடும்
என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும்
உன் பூஜைகள்

ஆண் : எந்தன் மனம் எங்கிலும்
இன்பம் அது சங்கமம்

பெண் : இணைந்த கோலம் இனிய கோலம்
இணைந்த கோலம் இனிய கோலம்
இளமைக்காலம்

ஆண் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்

ஆண் : கனவிலும்
பெண் : பபா பா பா
ஆண் : நினைவிலும்
பெண் : பபா பா பா
ஆண் : புது சுகம்
பெண் : பபா பா பா

ஆண் : பா பபா பா
பாபபா பா பா
பா பபா பா
பாபபா பா பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here