Singer : Haripriya

Music by : Sushin Shyam

Female : Uravenum vazhiyae
Unarvizhum ozhiyil
Iru uyarai inaithu
Or pudhu payanam
Kanavugal muzhudhum
Ninaivena nizhaikkum
Manamilamadhil nidham parinamikkum

Female : Kalainthidum mounam..mm…mm
Kalanthidum yevvana..mm…mm..
Kalaigalin tharunam kangalil salanam
Kadaiyai pol nuzhainthidum paravasamai

Female : Ezhum peralai polae
Pudhu swasam
Idhazhgal rendilum anal veesum
Vizhi naangilumae or yekkaandham
Viyarvaiyum paaichumae minkaandham

Female : Varuvaai varanae
Varam niraintharamae
Anithai ivalin uyir perum niraivae
Pudhidhaai sugamaai pulargindra velai
Pudhu malaraai naan malarvenae

Female : Uravenum vazhiyae
Unarvizhum ozhiyil
Iru uyarai inaithu
Or pudhu payanam

Female : Kalainthidum mounam..mm..mm..
Kalanthidum yevvanam..mm…mm..
Kalaigalin tharunam kangalil salanam
Kadaiyai pol nuzhainthidum paravasamai

பாடகி : ஹரிப்பிரியா

இசை அமைப்பாளர் : சுஷின் ஷியாம்

பெண் : உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம்
கனவுகள் முழுதும்
நினைவென நிலைக்கும்
மனமிலமதில் நிதம் பரிணமிக்கும்

பெண் : கலைந்திடும் மௌனம்…ம்ம்…ம்ம்
கலந்திடும் எவ்வன…ம்ம்…ம்ம்…
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்

பெண் : எழும் பேரலை போலே
புது ஸ்வாசம்
இதழ்கள் ரெண்டிலும் அனல் வீசும்
விழி நான்கிலுமே ஓர் ஏகாந்தம்
வியர்வையும் பாய்ச்சுமே மின்காந்தம்

பெண் : வருவாய் வரனே
வரம் நிறைந்தரமே
அணிதை இவளின் உயிர் பெரும் நிறைவே
புதிதாய் சுகமாய் புலர்கின்ற வேலை
புது மலராய் நான் மலர்வேனே

பெண் : உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம்

பெண் : கலைந்திடும் மௌனம்…ம்ம்..ம்ம்..
கலந்திடும் எவ்வணம்..ம்ம்..ம்ம்..
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here