Singers : C. S. Ganesh and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Female : Uravinil
Male : Fifty fifty
Female : Udhatinil
Male : Fifty fifty
Female : Uravinil
Male : Paadhi paadhi
Female : Udhatinil
Male : Paadhi paadhi
Female : Varuvadhu sugam
Fifty fifty
Tharuvadhu indha
Thanga katti
Female : Varuvadhu sugam
Fifty fifty
Tharuvadhu indha
Thanga katti
Female : Mutha mazhai ingu
Pongi vara pongi vara vara
Vannamayil nadai
Thaththi vara thaththi vara vara
Female : Mutha mazhai ingu
Pongi vara pongi vara vara
Vannamayil nadai
Thaththi vara thaththi vara vara
Female : Uravinil
Male : Fifty fifty
Female : Udhatinil
Male : Fifty fifty
Female : Varuvadhu sugam
Fifty fifty
Tharuvadhu indha
Thanga katti
Female : Mutha mazhai ingu
Pongi vara pongi vara vara
Vannamayil nadai
Thaththi vara thaththi vara vara
Female : Kannam kani
Ivaludaiya kannam kani
Chinna kili
Iniya mozhi endrum honey
Female : Kannam kani
Ivaludaiya kannam kani
Chinna kili
Iniya mozhi endrum honey
Female : Kannam kani
Ivaludaiya kannam kani
Chinna kili
Iniya mozhi endrum honey
Female : Chuttu vizhi kattazhagu
Pakkam vara pakkam vara
Suttu viral pattudalai
Thottu vida thottu vida
Aaahhh..aahh..
Female : Mutha mazhai ingu
Pongi vara pongi vara vara
Vannamayil nadai
Thaththi vara thaththi vara vara
Female : Uravinil
Male : Fifty fifty
Female : Udhatinil
Male : Fifty fifty
Female : Varuvadhu sugam
Fifty fifty
Tharuvadhu indha
Thanga katti
Female : Mutha mazhai ingu
Pongi vara pongi vara vara
Vannamayil nadai
Thaththi vara thaththi vara vara
Female : Muthu charam
Madiyil vizhum pathuththaram
Vellik kudam
Suvai amudhai alli tharum
Female : Muthu charam
Madiyil vizhum pathuththaram
Vellik kudam
Suvai amudhai alli tharum
Female : Annamena chinna idai
Pinni vara pinni vara
Kattilarai panju meththai
Vattamida vattamida
Female : Uravinil
Male : Fifty fifty
Female : Udhatinil
Male : Fifty fifty
Female : Varuvadhu sugam
Fifty fifty
Tharuvadhu indha
Thanga katti
Female : Mutha mazhai ingu
Pongi vara pongi vara vara
Vannamayil nadai
Thaththi vara thaththi vara vara
பாடகர்கள் : சி. எஸ். கணேஷ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : உறவினில்
ஆண் : பிப்டி பிப்டி
பெண் : உதட்டினில்
ஆண் : பிப்டி பிப்டி
பெண் : உறவினில்
ஆண் : பாதி பாதி
பெண் : உதட்டினில்
ஆண் : பாதி பாதி
பெண் : வருவது சுகம்
பிப்டி பிப்டி
தருவது இந்த
தங்கக்கட்டி
பெண் : வருவது சுகம்
பிப்டி பிப்டி
தருவது இந்த
தங்கக்கட்டி
பெண் : முத்த மழை இங்கு
பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை
தத்தி வர தத்தி வர வர
பெண் : முத்த மழை இங்கு
பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை
தத்தி வர தத்தி வர வர
பெண் : உறவினில்
ஆண் : பிப்டி பிப்டி
பெண் : உதட்டினில்
ஆண் : பிப்டி பிப்டி
பெண் : வருவது சுகம்
பிப்டி பிப்டி
தருவது இந்த
தங்கக்கட்டி
பெண் : முத்த மழை இங்கு
பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை
தத்தி வர தத்தி வர வர
பெண் : கன்னம் கனி
இவளுடைய கன்னம் கனி
சின்னக்கிளி
இனிய மொழி என்றும் ஹனி
பெண் : கன்னம் கனி
இவளுடைய கன்னம் கனி
சின்னக்கிளி
இனிய மொழி என்றும் ஹனி
பெண் : கன்னம் கனி
இவளுடைய கன்னம் கனி
சின்னக்கிளி
இனிய மொழி என்றும் ஹனி
பெண் : சுட்டு விழி கட்டழகு
பக்கம் வர பக்கம் வர
சுட்டு விரல் பட்டுடலைத்
தொட்டு விட தொட்டு விட
ஆஅஹ்……ஆஹ்…..
பெண் : முத்த மழை இங்கு
பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை
தத்தி வர தத்தி வர வர
பெண் : உறவினில்
ஆண் : பிப்டி பிப்டி
பெண் : உதட்டினில்
ஆண் : பிப்டி பிப்டி
பெண் : வருவது சுகம்
பிப்டி பிப்டி
தருவது இந்த
தங்கக்கட்டி
பெண் : முத்த மழை இங்கு
பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை
தத்தி வர தத்தி வர வர
பெண் : முத்துச்சரம்
மடியில் விழும் பத்துத்தரம்
வெள்ளிக்குடம்
சுவை அமுதை அள்ளித் தரும்
பெண் : முத்துச்சரம்
மடியில் விழும் பத்துத்தரம்
வெள்ளிக்குடம்
சுவை அமுதை அள்ளித் தரும்
பெண் : அன்னமென சின்ன நடை
பின்னி வர பின்னி வர
கட்டிலறை பஞ்சு மெத்தை
வட்டமிட வட்டமிட
பெண் : உறவினில்
ஆண் : பிப்டி பிப்டி
பெண் : உதட்டினில்
ஆண் : பிப்டி பிப்டி
பெண் : வருவது சுகம்
பிப்டி பிப்டி
தருவது இந்த
தங்கக்கட்டி
பெண் : முத்த மழை இங்கு
பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை
தத்தி வர தத்தி வர வர