Singers : Ceylon Manohar and Mukesh

Music by : Bharathwaj

Male : Haa….aa…aan…..aaan……
Haan …..aaan……aaa….aaan….

Male : Urikka urikka vengaayam uriyum
Kaadhal vandha manasum uriyum
Kadaisiyil onnum illaiyae
Vilakkil muttum vittil pola
Paiyan vaazhka maarumae
Chorus : Maarumae…yemaarumae…(2)

Male : Paiyan manasu sattiya pola
Ponnu manasu salladai pola
Aayiram thondi irukkuda
Thondi vazhiya saaram poga
Mandi mattum therumae
Chorus : Maarumae…yemaarumae…(2)

Male : Paiyan kanavil ponnu varuvaa
Thaavani uruvi tharuvaa
Ponnu kanavil yaaro varuvaan
Usura thirugi tharuvaan
Endha puththil endha paambo
Etti paarthaal siva siva sambo
Kaala suththi kadikkumae
Buththi kulla puththu katti
Kothi kothi thinnumae
Chorus : Maarumae…yemaarumae…(2)

Male : Ponnu oruthi thanakkae sondham
Enbadhu paiyan kanakku
Ponnuga nenjil ettra thaazhvu
Engeyum eppovum irukku
Maraikka maraikka maaya jaalam
Thirakka thirakka ellam maayam
Veliyae poiyaa pogumae
Kollai kollum azhagaai vandhu
Kollum noiyaai maarumae
Chorus : Maarumae…yemaarumae…(2)

Male : Ponnuga mela paithiyam aagi
Purandu suththuthu boomi
Saakadai oram pookura poovukku
Sandai edhukku saami
Kaanum azhagu ellam poyi
Kaathadacha gaali paiyi
Kaamam pona vilangumae
Aalai ilai pol thondriya azhagu
Arasan sarugaai maarumae
Chorus : Maarumae…yemaarumae…(2)

Male : Butharum sitharam
Latchiya bhaktharum
Sonnadhu sonnadhu thuravu
Uravukkendru oru ponna paartha
Thuravukkae oru thuravu
Theendum varaikkum guppunnu irukkum
Theernthu pona gappunnu irukkum
Sakkara uppu karikkumae
Katru thanthu theraadha manasu
Pattu therinthu maarumae
Chorus : Maarumae…yemaarumae…(2)

பாடகர்கள் : சிலோன் மனோகர் மற்றும் முகேஷ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஹா….ஆஅ…அஆன்….ஆஅன்…..
ஹான்….ஆன்….ஆ….ஆன்……

ஆண் : உறிக்க உறிக்க வெங்காயம் உறியும்
காதல் வந்தா மனசும் உறியும்
கடைசியில் ஒன்னும் இல்லையே
விளக்கில் முட்டும் விட்டில் போல
பையன் வாழ்க்கை மாறுமே
குழு : மாறுமே….ஏமாறுமே….(2)

ஆண் : பையன் மனசு சட்டிய போல
பொண்ணு மனசு சல்லடை போல
ஆயிரம் தொண்டி இருக்குடா
தொண்டி வழியா சாரம் போக
மண்டி மட்டும் தேறுமே
குழு : மாறுமே….ஏமாறுமே….(2)

ஆண் : பையன் கனவில் பொண்ணு வருவா
தாவணி உருவி தருவா
பொண்ணு கனவில் யாரோ வருவான்
உசுர திருகி தருவான்
எந்த புத்தில் எந்த பாம்போ
எட்டி பார்த்தால் சிவ சிவ சம்போ
காலை சுத்தி கிடைக்குமே
புத்திக்குள்ள புத்து கட்டி
கொத்தி கொத்தி தின்னுமே
குழு : மாறுமே….ஏமாறுமே….(2)

ஆண் : பொண்ணு ஒருத்தி தனக்கே சொந்தம்
என்பது பையன் கணக்கு
பொண்ணுக நெஞ்சில் ஏற்ற தாழ்வு
எங்கேயும் எப்போவும் இருக்கு
மறைக்க மறைக்க மாயா ஜாலம்
திறக்க திறக்க எல்லாம் மாயம்
வெளியே பொய்யா போகுமே
கொள்ளை கொள்ளும் அழகாய் வந்து
கொல்லும் நோயாய் மாறுமே
குழு : மாறுமே….ஏமாறுமே….(2)

ஆண் : பொண்ணுக மேல பைத்தியம் ஆகி
புரண்டு சுத்துது பூமி
சாக்கடை ஓரம் பூக்குற பூவுக்கு
சண்டை எதுக்கு சாமி
காணும் அழகு எல்லாம் பொய்யி
காத்தடைச்ச காலி பையி
காமம் போனா விளங்குமே
ஆலை இலை போல் தோன்றியா அழகு
அரசன் சருகாய் மாறுமே
குழு : மாறுமே….ஏமாறுமே….(2)

ஆண் : புத்தரும் சித்தரும்
லட்சிய பக்தரும்
சொன்னது சொன்னது துறவு
உறவுக்கென்று ஒரு பொண்ண பார்த்தா
துறவுக்கே ஒரு துறவு
தீண்டும் வரைக்கும் குப்புன்னு இருக்கும்
தீர்ந்து போனா கப்புன்னு இருக்கும்
சக்கரை உப்பு கரிக்குமே
கற்று தந்து தேறாத மனசு
பட்டு தெரிஞ்சு மாறுமே
குழு : மாறுமே….ஏமாறுமே….(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here