Singer : Govind Vasantha

Music by : Govind Vasantha

Chorus : Urimai kaakka inamae ezhu
Nilamai maatra maname ezhu
Unmai vella uravae ezhu
Ezhunthidu…

Chorus : Urimai kaakka inamae ezhu
Nilamai maatra maname ezhu
Unmai vella uravae ezhu
Ezhunthidu…

Chorus : Swaasam kaakka poraattam
Needhi ketkkum poraattam
Theemai agattrum poraattam
Poraada vaa

Chorus : Swaasam kaakka poraattam
Needhi ketkkum poraattam
Theemai agattrum poraattam
Poraada vaa

Chorus : Uyir vaazha poraattam
Udamai kaakka poraattam
Irul vilakka poraattam
Poraada vaa

Chorus : Uyir vaazha poraattam
Udamai kaakka poraattam
Irul vilakka poraattam
Poraada vaa

Male : Thozhaa…aaa…
Theeyaai vaa…
Thozhaa…aaa…
Theervaai vaada…

Chorus : Vayalum kaaindhu ponathada
Vayirum kaaindhu ponathada
Kanavum kaatril kalanthathada
Karuvum uthiram aanathada

Chorus : Needhi endrum vellumada
Soodhu vilagi sellumada
Naadhi attru nindromada
Nyayam kettu vanthomada

Chorus : Urimai kaakka inamae ezhu
Nilamai maatra maname ezhu
Unmai vella uravae ezhu
Ezhunthidu…

Chorus : Urimai kaakka inamae ezhu
Nilamai maatra maname ezhu
Unmai vella uravae ezhu
Ezhunthidu…

Male : Agazhvaarai…
Thaangum nilamaai irunthom
Sidhaindhom yaavum izhanthom

Male : Igazhvorai…
Ethirthu idhigaasam padaippom
Naalai namathae

Chorus : Urimai miratti parithaargal
Porumai kandu pazhithaargal
Kadamai maranthu nadanthaargal
Vaakkai vaangi yeithaargal

Chorus : Valaigal ingu virithaargal
Pizhaippai kaatti valaithaargal
Vazhigal illai marithaargal
Vizhigal thiranthu paar ingae

Chorus : Urimai kaakka inamae ezhu
Nilamai maatra maname ezhu
Unmai vella uravae ezhu
Ezhunthidu…

Chorus : Urimai kaakka inamae ezhu
Nilamai maatra maname ezhu
Unmai vella uravae ezhu
Ezhunthidu…

Chorus : Vidiyal thaedum poraattam
Thuyarai thudaikkum poraattam
Naalum neelum poraattam
Vidiyal thaedum poraattam
Thuyarai thudaikkum poraattam
Naalum neelum poraattam

பாடகர் : கோவிந்த் வசந்தா

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

குழு : உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு
எழுந்திடு

குழு : உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு
எழுந்திடு

குழு : சுவாசம் காக்க போராட்டம்
நீதி கேட்க்கும் போராட்டம்
தீமை அகற்றும் போராட்டம்
போராட வா

குழு : சுவாசம் காக்க போராட்டம்
நீதி கேட்க்கும் போராட்டம்
தீமை அகற்றும் போராட்டம்
போராட வா

குழு : உயிர் வாழ போராட்டம்
உடமை காக்க போராட்டம்
இருள் விளக்க போராட்டம்
போராட வா

குழு : உயிர் வாழ போராட்டம்
உடமை காக்க போராட்டம்
இருள் விளக்க போராட்டம்
போராட வா

ஆண் : தோழா….ஆஅ….
தீயாய் வா….
தோழா….ஆஅ….
தீர்வாய் வாடா…..

குழு : வயலும் காய்ந்து போனதடா
வயிறும் காய்ந்து போனதடா
கனவும் காற்றில் கலந்ததடா
கருவும் உதிரம் ஆனதடா

குழு : நீதி என்றும் வெல்லுமடா
சூது விலகி செல்லுமடா
நாதி அற்று நின்றோமடா
நியாயம் கேட்டு வந்தோமடா

குழு : உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு
எழுந்திடு……

குழு : உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு
எழுந்திடு

ஆண் : அகழ்வாரை….
தாங்கும் நிலமாய் இருந்தோம்
சிதைந்தோம் யாவும் இழந்தோம்

ஆண் : இகழ்வோரை….
எதிர்த்து இதிகாசம் படைப்போம்
நாளை நமதே

குழு : உரிமை மிரட்டி பறித்தார்கள்
பொறுமை கண்டு பழித்தார்கள்
கடமை மறந்து நடந்தார்கள்
வாக்கை வாங்கி ஏய்த்தர்கள்

குழு : வலைகள் இங்கு விரித்தார்கள்
பிழைப்பை காட்டி வளைத்தார்கள்
வழிகள் இல்லை மரித்தார்கள்
விழிகள் திறந்து பார் இங்கே

குழு : உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு
எழுந்திடு

குழு : உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு
எழுந்திடு

குழு : விடியல் தேடும் போராட்டம்
துயரை துடைக்கும் போராட்டம்
நாளும் நீளும் போராட்டம்
விடியல் தேடும் போராட்டம்
துயரை துடைக்கும் போராட்டம்
நாளும் நீளும் போராட்டம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here