Singers : Vijayprakash and Ananthu

Music by : Santhosh Narayanan

Male : Urimaiyai meetpom…
Ooooo…ooooo…oo…mm
Urimaiyai… meetpom…
Urimaiyai…eee…… meetpom…
Urimaiyai meetpom…
Urimaiyai meetpom…
Ooooo….ooo…ooo…ooo…mm
…………………………………………….

Male : Yaar vachathu yaar vachathu
Un sattamada
Inga vaazhvenbathum saavenbathum
Nelam mattumada

Chorus : Yaar vachathu yaar vachathu
Un sattamada
Inga vaazhvenbathum saavenbathum
Nelam mattumada

Male : Heyy eeyy
Evano vanthu vethachan
Atho evano vanthu aruthaan
Romba karutha atha valathaa
Ivan pasiyaa thudichaan

Male : Moraiyaa thala moraiyaa
Vazhi vazhiyaa ina mozhiyaa
Ada pirindhae kidandhavanum
Ippa nimirnthaan nimirnthaan

Chorus : Nilamae enga urimai
Nilamae enga urimai urimai urimai
Nilamae enga urimai
Nilamae enga urimai urimai urimai

Male : Heyy eyyy..
Idiya oru puyala vanthu erangum
Namma padaiyum atha thadutha
Endha karaiyum ini udaiyum udaiyum

Male : Vithaiya chinna vithaiya
Vandhu vizhundhom siru thuliya
Sathai kizhindhae mella ezhunthom
Perum mazhaiya mazhaiya

Male : Aahaa…puzhuthi udaiyaai anindhae
Viyarvai nediyaal kunindhae
Kuruthi vazhiya varainthom
Athuthaan ulagae

Male : Ahaa…vidiyum vidiyum endrae
Irulil kidanthom indrae
Oliyai thiranthom ondraai
Serndhae serndhae

Chorus : Nilamae enga urimai
Nilamae enga urimai urimai urimai
Nilamae enga urimai
Nilamae enga urimai urimai urimai

Chorus : Yaar vachathu yaar vachathu
Un sattamada
Inga vaazhvenbathum saavenbathum
Nelam mattumada

Male : Nilamae…………….
Engal urimai…………

Male : Aalavum vazhi illada
Adimaiyum nee illada
Kaadulaam meedulaam
Mulachathu un nilam da
Adangi vazhndhaaka mudiyathamaa
Urimaiya vaangama uyir poguma

Male : Ezhundhu vaada vaada
Ethirthu nee kelu da
Bayandha agaathu da
Inamae un koodathan
Neelatha meettukkalam
Nelamaa maathikkalam
Onnaaga iruntha
Ini namma kaalamthan

Chorus : Nilamae enga urimai
Nilamae enga urimai urimai urimai
Nilamae enga urimai
Nilamae enga urimai urimai urimai

Chorus : Hey hey hey hey
Hey hey hey hey

Male : Vannangala theettu
Ithu vaanavilin koothu
Ada sondham ethu ketta
Antha vinmeen-eh kaatu
Kathavillatha koottil
Kanavugal yeralam undu
Urimaikku ondraagum veettil
Viduthalai eppothum undu

Male : Athigaram thottu
Nenappa maathi kaatu
Ulaikkum kaigalukkae naadu naadu
Adakkum kaalamilla
Namakkum veli illa
Vedithu poraadalam bayamae illa

Chorus : Nilamae enga urimai
Nilamae enga urimai urimai urimai
Nilamae enga urimai
Nilamae enga urimai urimai urimai

Male : Urimai…

Chorus : Yaar vachathu yaar vachathu
Un sattamada
Inga vaazhvenbathum saavenbathum
Nelam mattumada

Male : Urimaiyai meetpom…
Urimaiyai meetpom…
Urimaiyai meetpom…

Chorus : Yaar vachathu yaar vachathu
Un sattamada
Inga vaazhvenbathum saavenbathum
Nelam mattumada

Male : Urimai…ee.e….
Meetpom…
Chorus : Meetpom meetpom meetpom
Urimaiyai meetpom…
Male : Urimayai meetpom…
Chorus : Meetpom meetpom meetpom
Urimaiyai meetpom…
Male : Urimaiyai meetpom…
Urimaiyai meetpom…

Chorus : Yaar vachathu yaar vachathu
Un sattamada
Inga vaazhvenbathum saavenbathum
Nelam mattumada

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், அனந்து

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : உரிமையை
மீட்போம் ஓஓஓ
ஓஓஓ ஓ ம்ம் உரிமையை
மீட்போம் உரிமையை ….
மீட்போம் உரிமையை
மீட்போம் உரிமையை
மீட்போம் ஓஓஓ ஓஓஓ
ஓ ஓ ம்ம் …………………….

ஆண் : யார் வச்சது
யார் வச்சது உன்
சட்டமடா இங்க
வாழ்வென்பதும்
சாவென்பதும்
நிலம் மட்டுமடா

குழு : யார் வச்சது
யார் வச்சது உன்
சட்டமடா இங்க
வாழ்வென்பதும்
சாவென்பதும்
நிலம் மட்டுமடா

ஆண் : ஹே யே எவனோ
வந்து வெதைச்சான் அத
எவனோ வந்து அறுத்தான்
ரொம்ப கருத்தா அத
வளத்த இவன் பசியா
துடிச்சான்

ஆண் : மொறையா தல
மொறையா வழி வழியா
இன மொழியா அட பிரிந்தே
கிடந்தவனும் இப்ப
நிமிர்ந்தான் நிமிர்ந்தான்

குழு : நிலமே எங்க
உரிமை நிலமே எங்க
உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை
உரிமை உரிமை

ஆண் : ஹே யே இடியா
ஒரு புயலா வந்து இறங்கும்
நம்ம படையும் அத தடுத்தா
எந்த கரையும் இனி
உடையும் உடையும்

ஆண் : விதையா சின்ன
விதையா வந்து
விழுந்தோம் சிறு
துளியா சதை கிழிந்தே
மெல்ல எழுந்தோம்
பெரும் மழையா
மழையா

ஆண் : ஆஹா புழுதி
உடையாய் அணிந்தே
வியர்வை நெடியால்
குனிந்தே குருதி வழியா
வரைந்தோம் அது தான்
உலகே

ஆண் : ஆஹா விடியும்
விடியும் என்றே இருளில்
கிடந்தோம் இன்றே
ஒளியை திறந்தோம்
ஒன்றாய் சேர்ந்தே
சேர்ந்தே

குழு : நிலமே எங்க
உரிமை நிலமே எங்க
உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை
உரிமை உரிமை

குழு : யார் வச்சது
யார் வச்சது உன்
சட்டமடா இங்க
வாழ்வென்பதும்
சாவென்பதும்
நிலம் மட்டுமடா

ஆண் : நிலமே ………..
எங்கள் உரிமை …………

ஆண் : ஆளவும் வழி
இல்லடா அடிமையும்
நீ இல்லடா காடெல்லாம்
மேடெல்லாம் முளைச்சது
உன் நிலம் டா அடங்கி
வாழ்ந்தாக்கா முடியாதம்மா
உரிமையை வாங்காம
உயிர் போகுமா

ஆண் : எழுந்து வாடா
வாடா எதிர்த்து நீ கேளு
டா பயந்தா ஆகாது டா
இனமே உன் கூடத்தான்
நெலத்தை மீட்டுக்கலாம்
நிலமை மாத்திக்கலாம்
ஒன்னாக இருந்தா இனி
நம்ம காலம் தான்

குழு : நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை
உரிமை நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை
உரிமை

குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே

ஆண் : வண்ணங்கள தீட்டு
இது வானவில்லின் கூத்து
அட சொந்தம் எது கேட்டா
அந்த விண்மீன காட்டு
கதவில்லாத கூட்டில்
கனவுகள் ஏராளம் உண்டு
உரிமைக்கு ஒன்றாகும்
வீட்டில் விடுதலை
எப்போதும் உண்டு

ஆண் : அதிகாரம் தொட்டு
நினைப்ப மாத்தி காட்டு
உழைக்கும் கைகளுக்கே
நாடு நாடு அடக்கும்
காலமில்ல நமக்கும்
வேலி இல்ல வெடித்து
போராடலாம் பயமே
இல்ல

குழு : நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை
உரிமை உரிமை நிலமே
எங்க உரிமை நிலமே
எங்க உரிமை உரிமை
உரிமை

ஆண் : உரிமை

குழு : யார் வச்சது யார்
வச்சது உன் சட்டமடா
இங்க வாழ்வென்பதும்
சாவென்பதும் நிலம்
மட்டுமடா

ஆண் : உரிமையை
மீட்போம் உரிமையை
மீட்போம் உரிமையை
மீட்போம்

குழு : யார் வச்சது யார்
வச்சது உன் சட்டமடா
இங்க வாழ்வென்பதும்
சாவென்பதும் நிலம்
மட்டுமடா

ஆண் : உரிமை ………
மீட்போம்
குழு : மீட்போம் மீட்போம்
மீட்போம் உரிமையை
மீட்போம்
ஆண் : உரிமையை
மீட்போம்
குழு : மீட்போம் மீட்போம்
மீட்போம் உரிமையை
மீட்போம்
ஆண் : உரிமையை மீட்போம்
உரிமையை மீட்போம்

குழு : யார் வச்சது யார்
வச்சது உன் சட்டமடா
இங்க வாழ்வென்பதும்
சாவென்பதும் நிலம்
மட்டுமடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here