Urugudhu Urugudhu Song Lyrics is a track from Ace Tamil Film– 2025, Starring Vijay Sethupathi, Yogi Babu, Rukmini Vasanth, Divya Pillai, Babloo Prithveeraj, B.S. Avinash, Muthu Kumar, Raj Kumar, Denes Kumar, Alvin Martin, Priscilla Nair, Jasper Supayah, Kaarthick Jay, Nagulan, Zahrinaris and Others. This song was sung by Kapil Kapilan and Shreya Ghoshal and the music was composed by Justin Prabhakaran. Lyrics works are penned by Thamarai.

Singers : Kapil Kapilan and Shreya Ghoshal

Music Director : Justin Prabhakaran

Lyricist : Thamarai

Humming : …………………..

Male : Urugudhu urugudhu
Urai pani urugudhu
Nanae or iravil
Nadhiyanen kaar irulil
Vazhiyengilum pookal neeril

Female : Marugudhu marugudhu
Madamanam marugudhu
Yeno en varaiyil
Karaiyaanen paal nilavil
Varum vovvoru naalum theeyil

Male : Alaadhi sugam
Female : Adhu enna ragam
Male : Adhaaga varum
Female : Adhu ennai sudum
Male : Varum naatkal manapookkal
Unakkaaga pookkum pookkum

Chorus : Humming ……..

 Male : Neraiya pesa nenaikkiren
Kuraiya pesi mudikkiren
Idai patta neram unnai
Paarthu konde nirkkiren

Female : Unadhu pechai rasikkiren
Vizhiyin veechil thelikkiren
Virunthombal kaalam theerndhu
Veetin aalaai paarkkiren

Male : Nee kalakalapaaga
Ho siripadharkkaagha
Enna vilai thara vendum endraalum
Naan thara pogiren

Female : Irul vilagidum sooriyanaale
Mugam malarndhidum thamarai aanen
Edhai paarthum yaarai paarthum
Nerungaa naan
Unai paartha pinbu thane thalarvaanen
Sarugaai irundhen saamaram aanen

Chorus : Humming ……..

Male : Urugudhu urugudhu
Urai pani urugudhu
Naane or iravil
Nadhiyanen kaar irulil
Vazhiyengilum pookal neeril

Male : Urugudhu urugudhu
Urai pani urugudhu
Naane or iravil
Nadhiyanen kaar irulil
Vazhiyengilum pookal
Female : Neeril

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : தாமரை

ஹம்மிங் : ……..………….

ஆண் : உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருளில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்

ஹம்மிங் : ……..………….

பெண் : மருகுது மருகுது
மடமனம் மருகுது
ஏனோ என் வரையில்
கரையானேன் பால் நிலவில்
வரும் ஒவ்வொரு நாளும் தீயில்

ஆண் : அலாதி சுகம்
பெண் : அது என்ன ரகம்
ஆண் : அதாக வரும்
பெண் : அது என்னை சுடும்

ஆண் : வரும் நாட்கள் மனப் பூக்கள்
உனக்காக பூக்கும் பூக்கும்

குழு : யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்

ஹம்மிங் : ……..………….

ஆண் : நிறைய பேச நினைக்குறேன்
குறைய பேசி முடிக்குறேன்
இடைப்பட்ட நேரம் உன்னை
பார்த்துக்கொண்டே நிற்கிறேன்

பெண் : உனது பேச்சை ரசிக்கிறேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண் :  விழியின் வீச்சை தெளிக்கிறேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : விருந்தோம்பல் காலம் தீர்ந்து
வீட்டின் ஆளாய் பார்க்கிறேன்

ஆண் : நீ கலகலப்பாக ஓ சிரிப்பதற்காக
என்ன விலை தர வேண்டும் என்றாலும் நான் தர போகிறேன்

பெண் : இருள் விலகிடும் சூரியனாலே
முகம் மலர்ந்திடும் தாமரை ஆனேன்
எதைப் பார்த்தும் யாரை பார்த்தும்
நெருங்கா நான்
உனை பார்த்த பின்புதானே தளர்வானேன்
சருகாய் இருந்தேன் சாமரம் ஆனேன்

குழு : யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்

ஆண் : உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்

ஆண் : உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள்

பெண் : நீரில்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here